Word |
English & Tamil Meaning |
|---|---|
| வித்தி 2 | vitti n. <>vitti. (யாழ். அக.) 1. Knowledge; அறிவு. 2. Investigation; 3. Earning, acquisition; |
| வித்திகம் | vittikam n. Saltpetre; இந்துப்பு. (சங். அக.) |
| வித்தியம் | vittiyam n. perh. vrtta. Belleric myrobalan. See தான்றி, 1. (மூ. அ.) |
| வித்தியர் | vittiyar n. prob. vrtti. Artificers; கம்மாளர். (திவா.) |
| வித்தியாகரன் | vittiyā-karaṉ n. <>vidyā+ā-kara. Man of great knowledge; பெருங்கல்வியாளன். (யாழ். அக.) |
| வித்தியாகருவம் | vittiyā-karuvam n. <>id.+garva. Pride of learning; கல்விச்செருக்கு. |
| வித்தியாகலை | vittiyā-kalai n. <>id.+.kalā. (šaiva.) The Energy of Siva which gives the souls liberated, knowledge through actual realisation, of seven kinds, viz., kālam, niyati, kalai, vittai, arākam, puruṭaṉ, māyai, one of paṉca-kalai, q.v.; பஞ்சகலையுள் ஒன்றும் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்ற ஏழு தத்துவங்களடாங்கியதும் பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவஞானத்தைத் தருவதுமாகிய சிவசத்தி. (சி.போ. பா. 2, 2, பக். 143, புதுப்.) |
| வித்தியாசப்பேச்சு | vittiyāca-p-pēccu n. <>வித்தியாசம்+. See வித்தியாசவார்த்தை. . |
| வித்தியாசம் | vittiyācam n. <>vyatyāsa. Difference, disparity, contrariety; வேறுபாடு. |
| வித்தியாசவார்த்தை | vittiyāca-vārttai n. <>வித்தியாசம்+. 1. Inconsistent word or speech; முன்னுக்குப்பின் முரணான வார்த்தை. 2. Abusive language; 3. Improper speech, impolite language; |
| வித்தியாசாலை | vittiyā-cālai n. <>vidyā+šālā. School, college, educational institution; கல்வி கற்குஞ் சாலை. |
| வித்தியாதத்துவம் | vittiyā-tattuvam n. <>id.+. (šaiva.) Category or tattva which enables the souls to discriminate, one of seven cuttācutta-tattuvam, q.v.; சுத்தாசுத்ததத்துவமேழுனுள் ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தருந்தத்துவம். (சி. போ. பா. 2, 2, பக்.152.) |
| வித்தியாதரர் | vittiyātarar n. <>vidyādhara. A class of celestial beings. See விஞ்சையர். (திவா.) |
| வித்தியாதரிசி | vittiyā-tarici n. <>vidyā-daršin. Inspector of schools; கல்விச்சாலைகளை மேற்பார்ப்போன். (W.) |
| வித்தியாதானம் 1 | vittiyā-tāṉam n. <>vidyā+dāna. Charitable or free instruction or education; இலவசமாகக் கல்வி கற்பிக்கை. |
| வித்தியாதானம் 2 | vittiyā-tāṉam n. <>id.+sthāna. See வித்தியாஸ்தானம். . |
| வித்தியாதேகம் | vittiyā-tēkam n. <>id.+. A Sakti in the form of mantras, as the embodiment of knowledge; மந்திரரூபமான சத்தி. (W.) |
| வித்தியாதேவி | vittiyā-tēvi n. <>id.+. Sarasvatī, the Goddess of Learning; சரசுவதி. (சங். அக.) |
| வித்தியாப்பியாசம் | vittiyāppiyācam n. <>id.+abhyāsa. 1. Acquisition of knowledge; கல்விப்பயிற்சி. 2. See வித்தியாரம்பம், 2. Loc. |
| வித்தியாபாரகன் | vittiyā-pārakaṉ n. <>id.+ பாரகன்1. Person fully conversant with the arts and sciences, as having reached the furthest bound of knowledge; கல்விக்கரை கண்டவன். |
| வித்தியாமதம் | vittiyā-matam n. <>id.+mada. See வித்தியாகருவம். . |
| வித்தியார்த்தி | vittiyārtti n. <>vidyārthin. Scholar, student; கல்விகற்போன். (இலக். அக.) |
| வித்தியாரம் | vittiyāram n. (யாழ். அக.) 1. Age; antiquity; பழமை. 2. Desire; |
| வித்தியாரம்பம் | vittiyārampam n. <>vidyārambha. 1. Beginning of a child's education; கல்வி பயிலத் தொடங்கு கை. 2. Ceremonial beginning of a child's education in its fifth year; |
| வித்தியாலயம் | vittiyālayam n. <>vidyālaya. See வித்தியாசாலை. (சங். அக.) . |
| வித்தியாலக்ஷ்மி | vittiyā-lakṣmi n. <>vidyā+. Learning personified, one of aṣṭalakṣmi, q.v.; அஷ்டலக்ஷ்மியுள் வித்தையாகிய பெண்தெய்வம். |
| வித்தியாவந்தன் | vittiyāvantaṉ n. <>vidyā-vantah nom. pl. of vidyā-vāt. Learned man; கற்றறிந்தவன். colloq. |
| வித்தியாபாரங்கதன் | vittiyā-pārakaṉ n. <>id.+வித்தியாபாரகன் null null |
