Word |
English & Tamil Meaning |
|---|---|
| வித்துவமுத்திரை | vittuva-muttirai n. vidval+. Distinction conferred on learned men; வித்துவப்பட்டம். (நெஞ்சுவிடு. உரை, பக். 36.) |
| வித்துவாங்கிசன் | vittuvāṅkicaṇ n. See வித்துவாமிசன். Colloq. . |
| வித்துவாமிசன் | vittuvāmicaṇ n. <>vid-vāmsah nom. pl. of vidvas. 1. Learned man; புலவன். Colloq. Sage; man of wisdom; |
| வித்துவான் | vittuvāṇ n. <>vidvān nom. sing. of vidvas. Learned man; wise man; அறிஞன். இந்திரசாலம்போய் வித்துவானாம் (கைவல். சந். 98) |
| வித்துவேடணை | vittuvēṭaṇai n. See வித்துவேஷணம். (W.) . |
| வித்துவேடம் | vittuvēṭam n. <>vi-dvēṣa. Enmity; விரோதம். (யாழ். அக.) |
| வித்துவேஷணம் | vittuvēṣaṇam n. <>vi-dvēṣaṇa. Magic art of creating hatred between persons who are friendly, one of aṣṭakarunam, q.v ; அஷ்டகருமத்துள் சினேகமானவிடத்து விரோதஞ்செய்விப்பதாகிய செயல். (வேதா. சூ. 16) |
| வித்துவேஷி | vittuvēṣi n. vi-dvēṣin. Enemy; பகைவன். (யாழ். அக.) |
| வித்தூகம் | vittūkam n. Vermilion. See சாதிலிங்கம். (அரு. அக.) |
| வித்தெறி - தல் | vitteṟi- v. intr. <>வித்து + எறி-. To sow seeds; விதை விதைத்தல். (W.) |
| வித்தை | vittai n. <>vidyā. 1. Science, learning; கல்வி. (திவா.) 2. True knowledge; 3. Magic, jugglery; 4. Cunningness, trickery, artifice, art; 5. Branches of sacred science, of which there are fourteen, viz., nāl-vētam, āṟaṅkam,mīmāṅcai, tarukkam, taruma-nūl,, pruāṇam; 6. Tattva which gives wisdom to the soul, one of seven vittiyā-kalai, q.v; 7. šiva's Energy of Will. 8. That which can be discussed; |
| வித்தைக்கவி | vittai-k-kavi n. <>வித்தை+கவி1. Poet who composes poems without inspiration, after studying prosody, etc.; செய்யுளிலக்கணமுதலியன கற்றுக் கவிபாடுவோன். (W.) |
| வித்தைக்காரன் | vittai-k-kāraṉ n. <>id.+காரன்1. Colloq. 1. Juggler; சாலவித்தை செய்வோன். 2. Trickster; |
| வித்தைக்கோள் | vittai-k-kōḷ n. <>id.+கோள்1. The planet Mercury; புதன். (நாமதீப. 99) |
| வித்தைதாரர் | vittaitarar n. <>vidyā-dhara A class of celestial beings. See விஞ்சையர். சித்தரியல் வித்தைதரர் (சிவதரு. கோபுர. 115) |
| வித்தையாடி | vittaiyāṭi n. <>வித்தையாடு-. Juggler; necromancer; மாயவித்தைக்காரன். |
| வித்தையாடு - தல் | vittai-y-āṭu- v. intr. <>வித்தை+. To practise legerdemain or sleight of hand; சாலவித்தை செய்தல். |
| வித 1 - த்தல் | vita- 12 v. tr. prob. bhid To make a specific mention of; to indicate specially; சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல். கசதபமிகும் விதவாதன மன்னே (நன்.164). |
| வித 2 - த்தல் | vita- 12 v. intr. cf. மித-. To be excessive, abundant; மிகுதல். (சூடா). விதந்து பாட்டயர்ந்து (காசிக.திரிலோசன.சிறப்.19). |
| விதண்டம | vitaṇṭam n. See விதண்டை. . |
| விதண்டவாதி | vitaṇṭa-vāti n. See விதண்டாவாதி. வேறுவேறாகக் கூறும் விதண்டவாதிகளை யெல்லாம் . . . ஈடுறப்புரிவ னென்றான் (பிரபோத. 26, 104). . |
| விதண்டாவாதம் | vitaṇṭā-vātam n. <>vitaṇdā-vāda. See விதண்டை. . |
| விதண்டாவாதி | vitaṇṭā-vāti n. <>vitaṇdā-vādin. Captious objector, caviller; விதண்டை செய்பவன். |
| விதண்டை | vitaṇṭai n. <>vitaṇṭā. 1. Cavil, captious objection; idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position; பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு.எங்கு நிறை. 7). 2. Hostility; |
| விததி | vitati n. <>vi-tati. 1. Collection, cluster; கூட்டம். அரியளி விததி (திருப்பு. 766). 2. Row, series; 3. Spread; expense; 4. Variation; elaboration; |
