Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதவாவேதனம் | vitavāvētaṉam n.<>id.+.ā-vēdana. See விதவாவிவாகம். (யாழ். அக.) . |
| விதவிடு - தல் | vita-v-iṭu- v. tr. prob. வித1- + இடு-. To extol; சிறப்பித்துரைத்தல். இளைஞர்கள் விதவிடு கயலாலும் (திருப்பு. 694) |
| விதவிதெனல் | vitaviteṉal n. Onom. expr. of being lukewarm; சிறுசுடுகைக் குறிப்பு. (W.) |
| விதவை 1 | vitavai n. Hand-bell; கைம்மணி. (அக. நி.) |
| விதவை 2 | vitavai n. <>vi-dhavā. Widow; அமங்கலை. (பிங்.) |
| விதவை 3 | vitavai n. cf. மிதவை. 1. Boiled rice; சோறு. (மலைபடு. 417, பாடாந்தரம்.) (பிங்.) 2. Gurel; 3. Thick fluid; 4. Melting; softening |
| விதறு - தல் | vitaṟu- 5v. intr. prob. விதிர்-1. (T. K. Tu. bedaru.] 1. To tremble; to be agitated; to be shaky; நடுங்குதல். விதறாவகை யாம்பற்றி (ஞானவா. மனத். 8.) (திருப்பு. 162.) 2. To be overhasty; |
| விதறு | vitaṟu- . n. <>விதறு-. [K. beduṟu.] Trembling; shaking; agitation; நடுக்கம். விதறுபடாவண்ணம் வேறிருந்தாய்ந்து (திருமந். 2948). |
| விதனப்படு - தல் | vitaṉa-p-paṭu- v. intr. <>விதனம்1+. See விதனி-. . |
| விதனம் 1 | vitaṉam n. <>vyasana. 1. Sorrow, grief; துக்கம். உளம்விதன முறலாமோ (திருப்பு. 134). 2. Vices of men, seven in number, viz., vēṭṭam, kaṭu-col, miku-taṇṭam, cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam; 3. Weariness, fainting; |
| விதனம் 2 | vitaṉam n. <>vyathana. 1. Distress; துன்பம். விதன வெங்க ணிராக்கதர் (கம்பரா. முதற்போர். 32) 2. Physical pain; |
| விதனி - த்தல் | vitaṉi 11 v. intr. <>விதனம்1. To be stricken with grief; துயருறுதல். (யாழ். அக.) |
| விதா 1 | vitā n. <>vṟthā. Uselessness; பயனின்மை. (பிங்.) |
| விதா 2 | vitā n. Battle of Plassey tree. See புரசு3. (மலை.) |
| விதாகம் | vitākam n. <>vi-dāha. (யாழ். அக.) 1. Heat; வெப்பம். 2. Pungency; |
| விதாதா | vitātā n. <>vidhātā nom.sing. of vidhātr. 1. See விதாதிரு, 1.விதாதாவின் றலை கொண்ட செண்டா (தேவா. 441. 5) . 2. Arhat; |
| விதாதிரி | vitātiri n. <>vidhātrī. Long pepper. See திப்பலி (யாழ். அக.) |
| விதாதிரு | vitātiru n. <>vidhātr. (யாழ். அக.) 1.Brahmā; பிரமன். 2. Fate; 3. God of love; |
| விதாயகம் | vitāyakam n. <>vidhāya-ka. 1. That which is enjoined; injunction; விதிப்பது. 2. Decision; solution; |
| விதாயம் 1 | vitāyam n. <>vi-dāya. Share; பங்கு. (சங். அக.) |
| விதாயம் 2 | vitāyam n. <>vidhāya. See விதாயகம். Loc. . |
| விதாரகம் | vitārakam n. <>vi-dāraka. Well; கிணறு. (சங். அக.) |
| விதாரணம் | vitāraṇam n. <>vi-dāraṇa. 1. Breach; cleft, fissure; பிளப்பு. (W.) 2. Rending; 3. Killing; 4. Fight; |
| விதாரம் 1 | vitāram n. Red flowered silk cotton tree. See முள்ளிலவு. விதாரமெரி பொன்போல் (திருவிளை.மாணிக்கம்.39) |
| விதாரம் 2 | vitāram n. <>vicāra. See விசாரம். (சங்கற்ப. பாயி. 2, உரை.) . |
| விதாரி | vitāri n. cf. விதா2. Battle of Plassey tree. See புரசு3. (மூ. அ) |
| விதாரு | vitāru n. <>vidāru. Llizard; பல்லி. (சங். அக.) |
| விதாவிதம் | vitāvitam n. <>விதம் + விதம். Great variety; பலவிதம். (யாழ். அக.) |
| விதானகம் | vitāṉakam n. <>vi-tāna-ka. See விதானம்1, 1,2. (யாழ். அக.) . |
| விதானம் 1 | vitāṉam n. <>vi-tāna 1. Canopy; மேற்கட்டி. நீல விதானத்து நித்திலப்பூம்பந்தர்க்கீழ் (சிலப். 1, 49). 2. Collection, assemblage; 3. Sacrifice, oblation; 4. Dullness, stupidity; 5. Worthlessness, uselessness; 6. Leisure, rest; 7. Elaboration; expansion; |
