Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதிபாதம் | vitipātam n. <>vyatīpāta. (Astron.) A division of time. See வியதிபாதம். நாட்குறை விதிபாதத்தும் (வேதாரணி. தோற்ற. 82). |
| விதிமாண்டுநெல் | vitimāṇṭu-nel n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| விதிமுறை | viti-muṟai n. <>விதி1+. Prescribed rule; நியமம். (பிங்) |
| விதியர் | vitiyar n. <>id. 1. Ministers of state; மந்திரிகள். (திவா.) 2. Generals of an army; 3. Writers; accountants; |
| விதியுளி | viti-y-uḷi <>id.+ உண்-மை. n. 1. Sacrifice; யாகம். (சூடா). 2. Marriage; 3. Messenger; According to rule; |
| விதியை | vitiyai n. <>துவிதியை.. Second titi of the bright or dark fortnight. See துவிதியை. (யாழ். அக.) |
| விதியோகம் | viti-yōkam. n. <>vidhi+. Happening of events according to fate; விதிப்படி நேர்கை. |
| விதிர் 1 - தல் | vitir- 4 v. intr. [K. bidir] To shake, shiver; நடுங்குதல். விதிர்ந்தன வமரர் கைகள் (கம்பரா. நாகபாச. 93) |
| விதிர் 2 - த்தல் | vitir- 11. v. [T. Tu. vedaru, K. bidiru.] intr. 1. To tremble. quiver; நடுங்குதல். மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற (பரிபா. 10, 47). 2. To be afraid; 1. To scatter, throw about; 2. To sprinkle; 3. To shake; to brandish, as a sword; 4. To shake out throw off; 5. To cut into pieces; to reduce to fragments; 6. To pour, as ghee in a sacrifice; |
| விதிர்க்குவிதிர்க்கெனல் | vitirkku-vitirk-keṉal n. <>விதிர்2-+விதிர்2-+. Expr. of trepidation; படபடத்தற் குறிப்பு. (யாழ். அக.) |
| விதிர்ப்பு 1 | vitirppu n. <>id. [T. vidurpu.] 1. Trembling, shivering, shaking from fear; நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255). 2. Tremor, fear; |
| விதிர்ப்பு 2 | vitirppu n. <>விதப்பு2. Abundance; மிகுதி. (பிங்.) |
| விதிர்விதிரி - த்தல் | vitir-vitir- 11 v. intr. Redupl. of விதிர்2-. 1. To throb, flutter, quiver with intensity of feeling; to be tremulous; நடுங்குதல். மெய்யெரி துயரின் மூழ்கி விதிர்விதிர்த்து (சீவக. 1540). 2. To be eager; to be agitated with to be ardour; |
| விதிரேகம் | vitirēkam n. <>vyatirēka. 1. Difference; வேறுபாடு. 2. (Log.) Contrariety, opp. to aṉṉuvayam; 3. (Rhet.) A figure of speech; |
| விதிவசம் | viti-vacam n. <>vidhi+vaša. Power of fate, destiny; ஊழ்வலி. வித்தகமும் விதிவசமும் வெவ்வேற்றே புறங்கிடப்ப (கம்பரா.கார் முக.19). |
| விதிவத்து | vitivattu <>vidhi-vat. n. That which is orderly or regular; முறையுடையது. (இலக். அக.) --adv. According to rule; |
| விதிவாக்கியம் | viti-vākkiyam n. <>விதி1+. Positive command, injunction, text prescribing particular action or observance; இதனைச்செய்க என்று விதிக்கும் வாக்கியம். (சி. போ. பா. அவை. பக். 17.) |
| விதிவிலக்கு | viti-vilakku n. <>id.+. 1. Injunction and prohibition; விதித்தலும் விலக்கலும். 2. (Gram.) Exception to the rule; that which is excluded by the rule; |
| விதிவினை | viti-viṉai n. <>id.+. (Gram.) 1. Verb making a positive statement; உடன்பாடு குறிக்கும் வினை. 2. Fate, destiny; |
| விது | vitu n. <>vidhu. 1. Moon; சந்திரன். விதுநலம் பெறுகா வெங்கும் மெய்சிவப் பேற (பாரத. சம்பவ. 92). 2. Viṣṇu; 3. Brahmā; 4. Kubēra; 5. Wind-God; 6. Camphor; 7. Expiatory oblation; |
| விதுக்குவிதுக்கெனல் | vitukkuvitukkeṉal n. Onom. expr. of palpitation of heart due to fear; அச்சத்தால் மார்பு படபட வென்று அடித்தற் குறிப்பு. |
