Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதுக்குறை | vitu-k-kuṟai n. <>விது+. Half-moon; அர்த்தசந்திரன். (இலக். அக.) |
| விதுகம் | vitukam n. <>vi-dhū Leaving, abandoning; விலகுகை. (சங். அக) |
| விதுடன் | vituṭaṉ n. Masc. of விதுடி. Learned man; கற்றறிந்தவன். (யாழ். அக) |
| விதுடி 1 | vituṭi n. <>viduṣī. Learned woman; கற்றறிந்தவள். (இலக். அக.) |
| விதுடி 2 | vituṭi n. <>vaiduṣya. Learned person; அறிவாளி. (W.) |
| விதுதம் | vitutam n. <>vi-dhuta. That which is abandoned or given up; தள்ளப்பட்டது (சங். அக.) |
| விதுதமுகம் | vituta-mukam n. <>id.+. (Nāṭya.) Nodding of the head, indicative of dissent or refusal, one of 14 muka-v-apiṉayam, q. v.; முகவபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம். (சது.) |
| விதுப்பு | vituppu n. <>விதும்பு-. 1. Trembling, tremor; நடுக்கம். பிறைநுதல் பசப்பூரப் பெரு விதுப்புற்றாள் (கலித். 99). 2. Haste; 3. Hurly-burly; 4. Desire, longing; |
| விதும்பு - தல் | vitumpu- 5 v. intr. 1. cf. விதிர்1-. To tremble; நடுங்குதல். மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக. 2718). 2. To hasten; 3. To desire, long for, hanker after; |
| விதும்பு | vitumpu n. <>விதும்பு-. Trembling, tremor; நடுக்கம். எனை விதும்புற வதுக்கி (தணிகைப்பு. நாரதனருள். 8). |
| விதுரம் | vituram n. <>vi-dhura. (சங். அக.) 1. Distress, trouble; மனக்கலக்கம். 2. Separation from one's beloved; |
| விதுரன் 1 | vituraṉ n. <>vidhura. 1. The younger step-brother of Dhrtarāṣṭra and Pāṇdu; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. (பாரத.) 2. Learned man; 3. Valiant man; |
| விதுரன் 2 | vituraṉ n. <>vi-dhura. Widower; தாரம் இழந்தவன். (யாழ். அக.) |
| விதுலம் | vitulam n. <>vi-tula. Being unequalled; ஒப்பின்மை. (சிவதரு. பலவிசி.11, உரை.) |
| விதுலன் | vitulaṉ n. <>vi-tula. One who has no equal; ஒப்பில்லாதவன். அமலன் றன்னை விரும்பியவிதுலர்க்கு (சிவதரு. பலவிசி. 11). |
| விதுவிது - த்தல் | vituvitu- 11 v. intr. To rejoice; மகிழ்ச்சியுறுதல். திணியுலகம் விது விதுப்ப (காஞ்சிப்பு. திருநகரே. 145.) |
| விதுவிதுப்பு | vituvituppu n. <>விதுவிது-. 1. Longing, desire; ஆசை. 2. Throbbing pain; 3. Trembling; |
| விதுளநீர் | vituḷanīr n. Windberry. See வாயுவிளங்கம், 1. (சங். அக.) |
| விதுன்னகம் | vituṉṉakam n. <>vi-tun-naka. Vitriol; துத்தம். (யாழ். அக.) |
| விதுஷி | vituṣi n. <>viduṣī. See விதுடி1. (W.) . |
| விதூடகக்கூத்து | vitūṭaka-k-kūttu n. <>விதூடகன்+. (Naṭya.) A kind of burlesque or merry dance; நகைவிளைக்கும் ஒருவகைக் கூத்து. (சிலப். 3, 12, உரை.) |
| விதூடகன் | vitūṭakaṉ n. <>vidūṣaka. Buffoon, wag, jester; நகைச்சுவை விளைபோன். மின்றவழ் வேலினாற்கு விதூடக னுழைய னானான் (சூளா. சுயம்.10) |
| விதூடணம் | votūṭaṇam n. <>vi-dūṣaṇa. Calumny; பெருநிந்தை. (இலக். அக.) |
| விதூரசம் | vitūracam n. <>vidūra-ja. Cat's eye; வைடூரியம். (இலக். அக). |
| விதேககைவல்லியம் | vitēka-kaivalliyam n. <>vidēha+. (Advaita.) Realisation of Brahman by an embodied soul and the annihilation of its aaṉam and the simultaneous abandonment of its body; பிரம்மஞானம் தோன்றி அஞ்ஞானமும் அதன் காரியமாகிய உடம்பு முதலாயின வும் உடன் நசிக்கை. பரமமாஞானந் தோன்றுதலுமே . . . அஞ்ஞானத்துட னதன் காரியமாம் புரமுதலாயின வனைத்து மகன்றிடுதல் . .. விதேககைவல்லியமாம் (வேதா. சூ. 160). |
| விதேகம் | vitēkam n. <>vi-dēha. (யாழ். அக.) 1. Bodiless or disembodied condition; உடலின்மை. 2. Release from the body; 3. A country in North India, probably modern Bihar; |
