Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதேகமுத்தி | vitēka-mutti n. <>id.+. See விதேககைவல்லியம். (வேதா. சூ. 182, உரை.) . |
| விதேகை | vitēkai, n. <>videhā. 1. Mithilā, capital city of Vidēha; மிதிலை. (பிங்.) 2. (šaiva.) Meditation by a liberated soul on its own experience of Bliss; |
| விதேசம் | vitēcam n. <>vi-dēša. 1. Distant country; தூரதேசம். (யாழ். அக.) 2. Foreign country; |
| விதேயம் | vitēyam n <>vidhēya. 1. (Log.) Major term; சாத்தியம். (சங். அக.) 2. That which is enjoined or directed; |
| விதேயன் | vitēyan n. <>vidhēya. Humble servant; one who is docile, compliant or submissive; சொன்னபடி கேட்டு நடப்பவன். (யாழ். அக.) |
| விதை | vitai n. [T. veda, K. Tu. bede, M. vida.] 1. Seed; மரஞ்செடி கொடிகளின் பழங்களிலுள்ளதாய் அம்மரஞ்செடி கொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து. விதைத்தவிதை (மதுரைக் 11, உரை). 2. Testicle; 3. (Phil.) The subtle, primary element; |
| விதை - த்தல் | vitai- 11 v. tr. <>விதை1. 1. To sow seed; விதை தெளித்தல். 2. To publish, make public; to spread abroad; 3. To deliver, throw, discharge; |
| விதை 1 | vitai n. <>vidā. Knowledge, wisdom; அறிவு. (இலக். அக.) |
| விதை 2 | vitai n. prob. prthu. Largeness; greatness; பெருமை. (சது.) |
| விதைக்காய்ச்சல் | vitai-k-kāyccal n. <>விதை1+. Drying of seed-grain; விதைப்பக்குவம் அடையும்படி தானியத்தை உலர்த்துகை. |
| விதைக்கொட்டை | vitai-k-koṭṭai n. <>id.+. Testicle; பீசம். |
| விதைக்கொடி | vitai-k-koṭi n. <>id.+. Spermatic cord; பீசப்பையிலிருக்கும் நரம்புவகை. (M. L.) |
| விதைக்கோட்டை | vitai-k-kōṭṭai n. <>id.+கோட்டை1. 1. Superficial measure= 1.62 acres, as requiring a kōṭṭai of seeds; ஒரு கோட்டை விதைப்பாடுள்ள நிலவளவு. (M. M. 968.) 2. Seed-grain of paddy bundled in straw; |
| விதைகட்டு - தல் | vitai-kaṭṭu- v. intr. <>id.+. To store seed-grain by bundling it up in straw; விதைக்கென்று தானியம் தனியே கட்டி வைத்தல். |
| விதைத்துப்பாழ் | vitaittu-p-pāḻ n. <>விதை-+. Total failure of crop due either to the seeds not sprouting properly or the seedlings not maturing on account of scanty supply of water; தண்ணீர்த்தட்டால் விதை செவ்வனே முளைக்காமலேனும் கதிர் பிடிக்காமலேனும் கெட்டுப் பயிரின்றிப்போகை. (S. I. I. vii, 279.) |
| விதைநெல் | vitai-nel n. <>விதை1+. Seed-grain of paddy; விதைப்பதற்காக வைக்கப்பட்ட நென்மணி. |
| விதைநெல்லெறி - தல் | vitainel-l-eṟi- v. intr. <>விதைநெல்+. To sow seeds of paddy; நெல் விதையைக் கழனிகளில் தூவுதல். (W.) |
| விதைப்பாடு | vitai-p-pāṭu n. <>விதை1+. 1. Quantity of seed required to sow a plot of land; குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நென்மணியளவு. (M. M.) 2. Standard area for sowing a specified quantity of seed, as kalam, etc.; 3. Shortage allowed for, in paddy seeds; |
| விதைப்பு | vitaippu n. <>விதை-. Sowing; வித்திடுகை. விதைப்புக்காலம். |
| விதைப்புக்காலம் | vitaippu-k-kālam n. <>விதைப்பு+. Sowing season; seed-time; விதைவிசிறும் பருவம். |
| விதைப்புனம் | vitai-p-puṉam n. <>இதைப்புனம். Plot of land newly cultivated. See இதைப்புனம். (யாழ். அக.) |
| விதைப்பை | vitai-p-pai n. <>விதை1+பை4. Scrotum; பீசப்பை. Loc. |
| விதைமணி | vitai-maṇi n. <>id.+. Seedgrain; விதைப்பதற்குரிய தானியம். |
| விதையடி - த்தல் | vitai-y-aṭi- v. tr. <>id.+. To castrate; to emasculate; மாடு முதலிய வற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்தல். |
| விதையம் | vitaiyam n. <>Vidēha. See விதேகம், 3. வெள்ளநீர்ப் படப்பை விதையம் வந்தடைந்தே (சீவக. 2109). . |
