Word |
English & Tamil Meaning |
|---|---|
| விந்துநஷ்டம் | vintu-naṣṭam n. <>id.+. See விந்துஸ்கலிதம். (M. L.) . |
| விந்துநாதம் | vintu-nātam n. <>id.+. nāda. Semen; வீரியம். (நாமதீப. 601.) |
| விந்துநீர் | vintu-nir n. <>id.+நீர்1. See விந்துநாதம். Loc. . |
| விந்துவழி | vintu-vaḻi adv. <>id.+. By birth; பிறவிமுறையால். (W.) |
| விந்துவனல் | vintu-v-aṉal n. <>id.+ அனல். See விந்துத்தீ. (திவா.) . |
| விந்துவியூகம் | vintu-viyūkam n. <>id.+. A category of things, one of nava-viyūkam, q. v.; நவவியூகத்து ளொன்று. (சௌந்த. 1, உரை.) |
| விந்துஸ்கலிதம் | vintu-skalitam n. <>id.+. Spermatorrhoea; இந்திரிய நெகிழ்ச்சி. (M. L.) |
| விந்தூகம் | vintūkam n. Vermilion; சாதிலிங்கம். (சங். அக.) |
| விந்தை 1 | vintai n. <>vidyā. 1. Learning, scholarship; கல்வி. 2. The art of magic; 3. Durgā; 4. Goddess of Valour; 5. Pārvatī; 6. Lakṣmi; 7. Beauty; 8. Wonder, astonishment; 9. Humour; |
| விந்தை 2 | vintai n. <>Vindhya. See விந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா. அகத். 39). . |
| விந்தை 3 | vintai n. Husband's brother's wife; ஓரகத்தி. (யாழ். அக.) |
| விந்தைக்காரன் | vintai-k-kāraṉ n. <>விந்தை1+காரன்1. Artist; சிற்பி. (W.) |
| விந்தைமகள் | vintai-makaḷ n. <>id.+. Lakṣmī; இலக்குமி. (நாமதீப. 53.) |
| விந்தையடி - த்தல் | vintai-y-aṭi- v. intr. <>id.+. To work wonders; அருஞ்செயல். செய்தல். (W.) |
| விந்தையம் | vintaiyam. n. False peacock's foot tree; See மயிலடிக்குருந்து. (மலை.) |
| விந்நியாசம் | vinniyācam n. <>vi-nyāsa. 1. Stringing, as of flowers; பூ முதலியன தொடுக்கை. (இலக். அக.) 2. Establishing; 3. Cleverness of speech; 4. Elaboration, as of a tune; 5. Humour, ridicule; |
| விநதி | vinati n. <>vi-nati. Obeisance; வணக்கம். (யாழ். அக.) |
| விநயசம்பத்து | vinaya-campattu n. <>vinaya+. Virtue of humility, as a valuable possession; பணிவு. |
| விநயசம்பன்னதை | vinaya-campaṉṉa-tai n. <>id.+ sampannatā. (Jaina.) Eagerness in showing courtesy and reverence to preceptors, etc.; குருக்கள் முதலாயினாரை உபசரிப்பதில் ஆதுரமுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) |
| விநயபிடகம் | vinaya-piṭakam n. <>vinaya+piṭaka. (Buddh.) A collection of maxims on discipline. See வினயபிடகம். |
| விநயம் | vinayam n. <>vi-naya. 1. Obeisance; reverence; வணக்கம். 2. Good breeding, propriety of conduct, decorum; 3. Pleasant speech; 4. Humility, modesty; 5. Conventional expression of humility, by way of preface in a literary work or in addressing an assembly; 6. A kind of song; 7. Order, command; 8. Means; 9. Good conduct; 10. Charity; |
| விநாசகம் | vinācakam n. <>vi-nāša-ka. See விநாசம், 1. (யாழ். அக.) . |
| விநாசகாலம் | vināca-kālam n. <>vināšakāla. Period of imminent loss or destruction; அழிதற்காலம். |
| விநாசம் | vinācam n. <>vi-nāša. 1. Utterloss, annihilation, ruin, destruction; அழிவு. வாழ்வும் விநாச முற (திருப்பு. 186) 2. Killing, murder; |
| விநாசன் | vinācaṉ n. <>விநாசம். Murderer; கொலைஞன். (யாழ். அக.) |
| விநாசனம் | vinācaṉam n. <>vi-nāšana. 1. See விநாசம், 1. (இலக். அக.) . 2. See விநாசம், 2. (யாழ். அக.) |
| விநாடி | vināṭi n. <>vi-nādi. See விநாடிகை. . |
| விநாடிகை | vināṭikai n. <>vi-nādikā. Minute portion of time=1/60th nāṭi=24 seconds; ஒரு காலநுட்பம். (யாழ். அக.) |
