Word |
English & Tamil Meaning |
|---|---|
| விநாயகசதுர்த்தி | vināyaka-caturtti n. <>Vināyaka+. The fourth titi of the bright half of the lunar month of Cirāvaṇam, as sacred to Gaṇēša; விநாயகர்க்குத் திருவிழாச் செய்யுஞ் சிராவண மாதத்துச் சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. விநாயகசதுர்த்தியாந் தினத்தில் (உபதேசகா. சிவவிரத. 338). |
| விநாயகசவுத்தி | vināyaka-cavutti n. <>id.+T. cauti. See விநாயகசதுர்த்தி. Loc. . |
| விநாயகசஷ்டி | vināyaka-caṣṭi n. <>id.+. The sixth titi of the bright half of the lunar month of Mārkkaciram, when the special worship of Gaṇēša terminates; விநாயக பூஜை பூர்த்தியாகுந் திதியான மார்க்கசிர மாதத்துச் சுக்கில பட்சத்துச் சஷ்டி. (யாழ். அக.) |
| விநாயகநவராத்திரி | vināyaka-nava-rāttiri n. <>id.+. Worship of Gaṇēša for nine consecutive days from the vināyaka-caturtti; விநாயகசதுர்த்தியிலிருந்து தொடர்ச்சியா ஒன்பது நாள் விநாயகக்கடவுளைக் கொண்டாடும் திருவிழா. (J.) |
| விநாயகபுராணம் | vināyaka-purāṇam n. <>id.+. A Purāṇa on Gaṇēša, by Kacciyappa-muṉivar; விநாயகக்கடவுள்மீது கச்சியப்பழனிவரியற்றிய ஒரு புராணம். |
| விநாயகன் | vināyakaṉ n. <>Vināyaka. 1. Gaṇēša, as the remover of obstacles; கணபதி. (பிங்.) 2. Arhat; 3. The Buddha; 4. Garuda; 5. Spiritual preceptor; |
| விநாழி | vināḻi n. <>vi-nādi. See விநாடிகை. . |
| விநாழிகை | vināḻikai n. See விநாடிகை. (இலக். அக.) . |
| விநிகதம் | vinikatam. n. <>vi-ṉi-hata. Ill omen, portent; உற்பாதம். (யாழ். அக.) |
| விநிமயம் | vinimayam n. <>vi-nimaya. 1. Exchange; பண்டமாற்று. (இலக். அக.) 2. Pledge, pawn; |
| விநியோகம் | viniyōkam n. <>vi-niyōga. 1. Employment, use; உபயோகம். (தக்கயாகப். 36, உரை.) 2. Distribution; 3. Distribution of food-offerings in a temple; 4. Expenditure; |
| விநீதன் | vinītaṉ n. <>vin-nīta. (W.) 1. Humble, modest person; விநயமுள்ளவன். 2. One who has been chastised or punished; |
| விநோதம் | vinōtam n. <>vinōda. 1. Pastime, play, sport; விளையாட்டு. 2. Pleasure, joy; 3. Wonder, surprise; 4. Beauty;handsomeness; |
| விநோதரசமஞ்சரி | vinōta-raca-macari n. <>id.+rasa+. The collection of anecdotes, by Vīrācāmi-c-ceṭṭiyar, 19th C; 19ஆம் நூற்றாண்டில் விராசாமிச்செட்டியார் இயற்றிய வசன நூல். |
| விநோதன் | vinōtaṉ n. <>விநோதம். One who diverts himself, as with a hobby; பொழுது போக்குபவன். அருங்கலை விநோதன் (நன். சிறப்புப் பாயி.). |
| விநோதி | vinōti n. <>id. See விநோதன். (W.) . |
| விப்பிரகாரம் | vippirakāram n. <>vi-pra-kāra. (யாழ். அக.) 1. Opposition; எதிரிடை. 2. Evil; 3. Insult, abuse; 4. Harm, injury; |
| விப்பிரகிருதி | vippirakiruti n. <>vi-prakrti. (யாழ். அக.) 1. Insult, abuse; நிந்தை. 2. Retort; |
| விப்பிரகீர்ணம் | vippirakīrṇam n. <>vi-pra-kīrṇa. (Nāṭya.) One of thirty kinds of nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று. (சிலப். 3, 12, பக். 81, அடிக்குறிப்பு.) |
| விப்பிரதிபத்தி | vippiratipatti n. <>vi-prati-patti. Divergence; difference; incompatibility; முரண்பாடு. கௌரவமின்மை அப்பிரதிபத்தி விப்பிரதிபத்தி அன்னியதாபிரதிபத்தி வாராமைக்கும் என்க (பி. வி. 21, உரை). 2. Perplexity, mental confusion; |
| விப்பிரநாராயணன் | vippira-nārāyaṇaṉ n. <>vipra+. A Vaiṣṇava Saint; See தொண்ட ரடிப்பொடி. (சங். அக.) |
| விப்பிரப்பிரியம் | vippira-p-piriyam n. <>vipra-priya. Palas tree; See புரசு3. (சங். அக.) |
| விப்பிரமம் | vippiramam n. <>vi-bhrama. 1. Whirling round; சுழற்சி. Loc. 2. Giddiness; 3. Confusion; flurry; perturbation; 4. Mistake., blunder; 5. Beauty; 6. Amorous gesture or action; dalliance of lovers; 7. Love quarrel; sulks; |
| விப்பிரமை | vippiramai n. <>vi-bhramā. See விப்பிரமம், 6. விப்பிரமை யென்றோது மென்கொடி (பிரபோத. 15, 1). . |
