Word |
English & Tamil Meaning |
|---|---|
| விபட்சம் | vipaṭcam n. <>vi-pakṣa. See விபக்கம். (சி. சி. அளவை, 9.) . |
| விபட்சன் | vipaṭcaṉ n. <>vi-pakṣa. (யாழ். அக.) 1. Opponent, as in a debate; வாதத்தில் எதிரியாயுள்ளவன். 2. Enemy; |
| விபண்ணகம் | vipaṇṇakam n. prob. triparṇaka. Palas tree. See புரசு3. (மலை.) |
| விபணம் | vipaṇam n. <>vi-paṇa. Price, cost; விலை. (யாழ். அக.) |
| விபணி | vipaṇi n. <>vipaṇi. Shop; market, bazaar; கடை. (யாழ். அக.) |
| விபத்தம் | vipattam n. Strychnine tree. See எட்டி1. (சங். அக.) |
| விபத்தன் | vippattaṉ n. <>vi-bhakta. One who is divided from one's family; குடும்பத்தினின்று பிரிந்தவன். |
| விபத்தி 1 | vipatti n. <>vi-bhakti. 1. Change; வேறுபாடு. விபத்தியில் ஞானபடலத்து (திருப்பு. 146). 2. (Gram.) Case; 3. Suffix of declension; |
| விபத்தி 2 | vipatti n. <>vi-patti. 1. Misfortune; துர்பாக்கியம். (யாழ். அக.) 2. Poverty; 3. Agony; 4. Danger; 5. Death; 6. Destruction; |
| விபத்து | vipattu n. <>vi-pad. 1. See விபத்தி2, 1, 3, 5. (யாழ். அக.) . 2. See விபத்தி, 2. Loc. 3. See விபத்தி2, 4. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882). 4. See விபத்தி2, 6. (இலக். அக.) |
| விபத்துக்காலம் | vipattu-k-kālam n. <>விபத்து+. See விபரீதகாலம். . 2. Time of scarcity; |
| விபரம் | viparam n. <>vi-vara. See விவரம். Loc. . |
| விபரியயம் | vipariyayam n. <>vi-paryaya. 1. Mistaking one thing for another; erroneous identification; திரிபுணர்வு. (சங். அக.) 2. (Gram.) Transposition of words, in a compound; |
| விபரியாசம் | vipariyācam n. vi-paryāsa. (யாழ். அக.) 1. Opposition; contrariety; எதிரிடை. 2. Change; |
| விபரீதகாலம் | viparīta-kālam n. <>vi-pa-rīta+. Adverse times; கேடு விளைக்குங் காலம். |
| விபரீதசுரம் | viparīta-curam n. <>id.+ jvara. Fever which becomes malignant on account of non-observance of diet regulation; அபத்தியத்தாற் கடுமையாகுஞ் சுரநோய். (சீவரட். 34.) |
| விபரீதஞானம் | viparīta-āṉam n. <>id.+. Perverted, erroneous knowledge; திரிபுணர்ச்சி. |
| விபரீதபுத்தி | viparīta-putti n. <>id.+ buddhi. 1. Perverted intellect; திரிவுபட்ட புத்தி. 2. See விபரீதஞானம். |
| விபரீதம் | viparītam n. <>vi-parīta. 1. Discordance; contrariety; perversity; மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர் (கம்பரா. மாயாசன. 2). 2. Unfavourableness; 3. Strangeness, uncommonness; 4. See விபரிதஞானம். 5. cf. a-parimita. Excessiveness; |
| விபரீதலட்சணை | viparīta-laṭcaṇai n. <>id.+ lakṣaṇā. Irony, using language hinting at a meaning contrary to the literal sense; See எதிர்மறையிலக்கணை. செவ்வாய்க்கிழமையை மங்கள வாரமென்னுமா போலே விபரீதலட்சணை (திவ். பெரியாழ். 5.4, 7, வ்யா.). |
| விபரீதவுவமை | viparīta-v-uvamai n. <>id.+. (Rhet.) Inverse simile, in which the usual upamāṉam is given as upamēyam and vice versa; தொன்றுதொட்டுவரும் உவமானத்தை உவமேயமாக்கி உவமேயந்தை உவமானமாக்கிச் சொல்லும் அணிவகை (தண்டி. 30.) |
| விபரீதவெதிரேகம் | viparīta-vetirēkam, <>viparīta-vyatirēka. (Log.) A fallacious instance in which the relation of pervasion between the non-existence of the major term and that of the middle term is stated in the inverse order, one of five vaitaṉmiya-tiṭṭānta-p-pōli, q.v.; வைதன்மியதிட்டாந்தப்போலி ஜந்தனுள் வெதிரேகவாக்கியத்தை மாறுபடச் சொல்லுகை. (மணி. 29, 460.) (அனுமா. 47.) |
| விபரீதார்த்தம் | viparītārttam n. <>viparita + artha. Perverse or unnatural sense or meaning; நேர்மையின்றி மாறுபாடான பொருள். (W.) |
| விபரீதான்னுவயம் | viparītāṉṉuvayam n. <>viparītānvaya. (Log.) A fallacious instance in which the relation of pervasion between the major and middle terms is stated in the inverse order, one of five cātaṉmiya-tiṭṭānta-v-āpācam, q.v.; சாதன்மியதிட்டாந்தவாபாசம் ஜந்தனுள் திட்டாந்தவுறுப்பாகிய அன்னுவயவாக்கியத்தை முறைபிறழக் கூறுவது (மணி. 29, 339.) (அனுமா. 43.) |
