Word |
English & Tamil Meaning |
|---|---|
| விபாவனை | vipāvaṉai n. <>vi-bhāvanā. 1. (Rhet.) A figure of speech in which the effects are represented as taking place, though their usual causes are absent; பிரசித்தமான காரணமின்றியே காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை. (தண்டி. 50.) 2. Pārvatī; |
| விபினம் | vipiṉam n. <>vipina. Wilderness, jungle, forest; காடு. அருந்தவ விபினம் (பாரத. குருகுல. 7). |
| விபீடணன் | vipīṭaṇaṉ n. See விபீஷணன். மின்னியங்குபூண் விபீடண நம்பிக்கு (திவ். பெரியாழ். 2, 6, 9). . |
| விபீதகம் | vipītakam n. <>vibhīta-ka. Belleric myrobalan. See தான்றி2, 1. (மலை.) |
| விபீதம் | vipītam n. <>vibhīta. See விபீதகம். (சங்.அக.) . |
| விபீஷணன் | vipīṣaṇaṉ n. <>Vibhīṣaṇa. A Rākṣasa, a younger brother of Rāvaṇa; இராவணன் தம்பியரு ளொருவன். |
| விபு | vipu n. <>vibhu. 1. That which is omnipresent; எங்கும் வியாபகமுற்றது. (பி வி.18, உரை.) கண் . . . ஆன்மாவைப்போல விபுவல்ல (சித். மரபுகண். 10). 2. The Supreme Being; 3. Lord, master; |
| விபுடணன் | vipuṭaṇaṉ n. See விபீஷணன். (யாழ். அக.) . |
| விபுணன் | vipuṇaṉ n. cf. nipuṇa. 1. Expert; நிபுணன். (W.) 2. Excellent man; 3. Victor; |
| விபுத்தி | viputti n. <>vi-buddhi. Uncommon intellect; விசேஷபுத்தி அவர் விபுத்தியும் சத்தியும் . . . கூடின யுத்தி இது (தக்கயாகப். 304, உரை). |
| விபுத்துவம் | viputtuvam n. <>vibhu-tva. Omnipresence; எங்கும் வியாபிக்குந்தன்மை. வஸ்துவுக்கும் விபுத்துவமின்றே (வேதா. சூ. 36, உரை). |
| விபுதசத்துரு | viputacatturu n. prob. dvīpi-šatru. Climbing asparagus; See தண்ணீர் விட்டான். (மலை.) |
| விபுதர்கந்தம் | viputar-kantam n. prob. விபுதன் + கந்தம்2. Purple Indian water-lily. See செங்கழுநீர், 1. (தைலவ.) |
| விபுதன் | viputaṉ n. <>vi-budha. 1. Wise, learned man; அறிஞன். (திவா.) விபுதனென்னினும் வித்தக னென்னினும் (திருக்காளத், பு. காளத்தி.11). 2. God, celestial being; 3. Moon; |
| விபுலம் 1 | vipulam n. <>vipula. 1. Extent, expanse; விரிவு. (திவா.) 2. Breadth, width; 3. Largeness, greatness; 4. Mount Mēru; 5. The Himālayas; 6. (Jaina.) |
| விபுலம் 2 | vipulam n. <>vipulā. See விபுலை. (பிங்.) . |
| விபுலமதி | vipula-mati n. <>vipula-mati. (Jaina.) Direct knowledge of the minds of others, their past births, etc. See மனப்பரியய ஞானம். (மேருமந். 435, உரை.) |
| விபுலரசம் | vipula-racam n. <>vipula-rasa. Sugar-cane; கரும்பு (மூ. அ.) |
| விபுலை | vipulai n. <>vipulā. Earth; பூமி. (சூடா.) விபுலைவைப்பொலாந்த தோய்புகழ் மன்னவற்றொழ (இரகு. திக்குவி. 128). |
| விபூடணம் | vipūṭaṇam n. See விபூஷணம். (யாழ். அக.) . |
| விபூடை | vipūṭai n. <>vibhūṣā. (யாழ். அக.) 1. Ornamentation; decoration; அலங்காரம். 2. Beauty; 3. Lustre, radiance; |
| விபூதி 1 | vipūti n. <>vibhūti 1. Wealth; செல்வம் (பிங்.) வேண்டும் விபூதிக ணல்கும் (திருநூற். 94). 2. The eight supernatural powers. 3. Ash. 4. Sacred ashes of cowdung, of three kinds, viz., kaṟpam, aṉu-kaṟpam, upa-kaṟpam; |
| விபூதி 2 | vipūti n. <>vi-pūti. (பிங்.) 1. Rotten flesh; கேடுற்ற தசை. 2. A hell; 3. Violence; 4. Fault; |
| விபூதிக்காணிக்கை | vipūti-k-kāṇikkai n. <>விபூதி1+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Ct. 276.) |
| விபூதிக்கோயில் | vipūti-k-kōyil n. <>id.+. Pouch or other receptacle for sacred ashes; விபூதி வைக்கும் பாண்டம் முதலியன. Loc. |
