Word |
English & Tamil Meaning |
|---|---|
| விம்மல்பொருமல் | vimmal-porumal n. <>விம்மல்+. 1. Change in the body due to great joy or sorrow; சுகதுக்க மேல¦ட்டால் உண்டாம் சரீர வேறுபாடு. 2. Inexpressible grief; |
| விம்மா - த்தல் | vimmā- 12 v. intr. See விம்மு-, 1, 2, 3. விம்மாந்தி யான்வீழ (சிவக.1801). |
| விம்மிட்டம் | vimmiṭṭam n. Feeling of suffocation; feeling close and sultry; புழுக்கம். இரவு முழுதும் இச்சிறு அறையுட் கிடந்து விம்மிட்டப்பட்டேன். Nā. |
| விம்மிதம் 1 | vimmitam n. perh. விம்மு-. Body; உடல். (பிங்.) |
| விம்மிதம் 2 | vimmitam n. <>vismita. 1. Admiration; அதிசயம். (திவா.) விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ (ஞானா. 49, 9). 2. Delight; 3. Fear; |
| விம்மிஷ்டம் | vimmiṣṭam n. See விம்மிட்டம். Nā. . |
| விம்மீன் | vimmīṉ n. Corr. of விண்மின் Loc. |
| விம்மு - தல் | vimmu- 5 v. [K. bimmu, M. vimmuga.] intr. 1. To heave a sob, as a child; தேம்பியழுதல். (பிங்.) சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரலூழ் தெறியா விம்மி (நாலடி, 394). 2. To be in distrees; 3. To rejoice; 4. To swell, to become enlarged; 5. To extent, expand; to increase ; 6. To be full; 7. To open, as a flower; 8. To sound; To bring forth; |
| விம்மு | vimmu n. <>விம்மு-. Weight; burden; கனம் (நாமதீப. 794.) |
| விம்முட்டம் | vimmuṭṭam n. See விம்மிட்டம். Nā. . |
| விம்முயிர் - த்தல் | vimmuyir- 11 v. intr. <>விம்மு-+உயிர்-. To heave a sigh, as from grief; பெருமுச்சுவிடுதல். விம்முயிர்த் தினையையாத லொண்டொடி தகுவ தன்றால் (சிவக. 271). |
| விம்முறவு | vimmuṟavu n. <>விம்முறு-. Trouble, distress; வருத்தம். வேட்கையூர்தர விம்முற வெய்திய மாட்சி யுள்ளத்தை மாற்றி (சீவக. 1634). |
| விம்முறு - தல் | vimmuṟu- v. intr. <>விம்மு- + உறு-. To be in distress; வருந்துதல். விம்முறு நுசுப்பு நைய (சிவக. 606). |
| விம்மெனல் | vimmeṉal n. Onom. expr. of becoming tight; இறுகியதாதற் குறிப்பு. கட்டு விம்மென்றிருந்தது. |
| விமதம் | vimatam n. <>vi-mata. Heterodox doctrine; புறச்சயமக் கொள்கை. (இலக். அக.) |
| விமதன் | vimataṉ n. <>vi-mata. 1. Person belonging to an opposite school of thought, dissenter; வேறுபட்ட கொள்கையுள்ளவன். 2. See விமதஸ்தன், 1. 3. Enemy; |
| விமதஸ்தன் | vimatasataṉ n. <>id.+ stha. 1. Adherent of another religion; heretic; அந்நிய மதத்தவன். 2. See விமதன், 1. |
| விமர்ச்சம் | vimarccam n. <>vi-marša. See விமரிசம். (யாழ். அக.) . |
| விமர்ச்சனம் | vimarccaṉam n. <>vi-maršana. See விமரிசம். (யாழ். அக.) . |
| விமர்த்தனம் | vimarttaṉam n. <>vimardana. 1. Trituration; grinding to fine powder; அரைத்துப் பொடிசெய்கை (யாழ். அக.) 2. Pounding; 3. Kneading; 4. Destroying; 5. Eclipse; |
| விமரிசம் | vimaricam n. <>vi-marša. 1. Consideration, examination, review; ஆராய்ச்சி. (W.) 2. Reflection; deliberation; 3. Clear understanding; |
| விமரிசனம் | vimaricaṉam n. <>vi-maršana. See விமரிசம். . |
| விமரிசை 1 | vimaricai n. <>vi-marša. 1. See விமரிசம். விமரிசையாகப் படிக்கவில்லை. . 2. Eclat; pomp; |
| விமரிசை 2 | vimaricai n. Pārvatī; பார்வதி. (நாமதீப. 24.) |
| விமலம் | vimalam n. <>vi-mala. 1. Stainlessness; அழுக்கின்மை. (திவா.) 2. Purity; 3. Clearness; transparency; 4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; |
