Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியங்கோள் | viyaṅkōḷ n. <>வியங்கொள்-. 1. Command; ஏவல். (சூடா.) 2. (Gram.) Optative mood of verbs; |
| வியசனம் | viyacaṉam n. <>vyasana. 1. Sorrow, grief; துக்கம். 2. See வியதனம், 1. |
| வியஞ்சகம் | viyacakam n. <>vyajaka. 1. Making clear, indicating; விளங்கும்படி செய்கை அப்புலன்களை வியஞ்சகப் படுத்துங் காரணங்கள் (பிரபஞ்சவி. 46). 2. That which makes clear; 3. Suggested sense; 4. (Nāṭya.) Pantomime; |
| வியஞ்சனம் | viyacaṉam n. <>vyajana. 1. Mark, badge, sign, token; அடையாளம். (சங். அக.) 2. (Gram.) Consonant; 3. (Gram.) The power of a word, by virtue of which, it suggests or implies an additional sense; 4. Curry, as a relish for rice; 5. Condiments; |
| வியஞ்சனாவிருத்தி | viyacaṉā-virutti n. <>vyajanā-vrtti. (Gram.) The power of a word to suggest or imply from its position in a sentence, a sense other than its primary and derivative senses; குறிப்பாற் பொருளுணர்த்தும் சொல்லின் ஆற்றல். (பி. வி. 50, உரை.) |
| வியஞ்சனை | viyacaṉai n. <>vyanjanā. See வியஞ்சனம், 3. . |
| வியட்டி | viyaṭṭi n. <>vyaṣṭi Individuality, opp. to camaṭṭi; தனிப்பட்டது. சமட்டி வியட்டி யென்றிரண்டு மேதுவாம் (திருவளை. வேதத்துக்குப். 33). |
| வியட்டிரூபம் | viyaṭṭi-rūpam n. <>id.+. The visible form of things; தூலவுரு. (W.) |
| வியடம்பகம் | viyaṭampakam n. <>vyadambaka. Castor-plant. See ஆமணக்கு. (மூ. அ.) |
| வியத்தபதம் | viyatta-patam n. <>vyastapada. Component words of a compound, stated separately; சமாசத்திலடங்கிய தனிச்சொற் கள் (பி. வி. 46, உரை.) 2. Single word, not forming part of a compound; |
| வியத்தம் | vityattam n. <>vyakta. 1. Distinctness, clearness; வெளிப்படை. 2. That which is perceptible to the senses; |
| வியத்தாவ்வியத்தம் | vuyattāvviyattam n. <>id.+ a-vyakta. That which is partly manifested and partly un-manifested; ஒரு பகுதி வெளிப்பட்டும் மற்றப்பகுதி வெளிப்படாது மிருபப்து. (சைவச. பொது. 120.) |
| வியத்தி | viyatti n. <>vyakti. 1. Visible appearance, manifestation; வெளிப்படையாகத் தோற்றுவது. 2. Form; 3. Individual; 4. Effect, result; |
| வியத்திகை | viyattikai n. perh. viyat. Greatness, excellence; பெருமை. (சது.) |
| வியத்தியாசம் | viyattiyācam n. <>vyatyāsa. 1. Difference. See வித்தியாசம். 2. Being separated from one group and added to another; |
| வியதனம் | viyataṉam n. <>vyasana. 1. Vice, arising from drunkenness, sensuality, etc.; கள்ளுண்ணல் காமம் முதலியவற்றா லுண்டாங்குற்றம். கள்ளுண்ணல் . . . இவையோ ரேழும் வியதன மெனவுரைப்பர் (திருக்காளத். பு. வருணாச். 13). 2. See வியசனம், 1. |
| வியதாகரம் | viyatākaram n. <>vyathā + hara. Act of beneficence which consists in giving comfort and consolation to the afflicted, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான்கனுள் துன்புற்ற ஆன்மாவுக்கு நன்மைசெய்து காப்பாற்றுஞ்செயல். (சது.) |
| வியதிபாதம் | viyattipātam n. <>vyatīpāta. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோக மிருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) |
| வியதிரேகம் | viyatirēkam n. <>vyatirēka. 1. Distinction, difference; வேறுபாடு. (W.) 2. Negation, contrariety, contrast; 3. (Log.) Absence of co-existence; 4. (Rhet.) A figure of speech in which the difference between the things compared is mentioned explicitly; |
| வியதீபாதம் | viyatīpātam n. <>vyatīpāta. See வியதிபாதம். . |
