Word |
English & Tamil Meaning |
|---|---|
| விமலர் | vimalar n. <>vimala. A jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.) |
| விமலன் | vi-malaṉ n. <>vi-mala. 1. He who is immaculate; பரிசுத்தமானவன். அடி யார்க்கென்னை யாட்படுத்த விமலன் (திவ். அமலனாதி. 1). 2. šiva; 3. Arhat; 4. See விமலர். செற்றங்க டீர்ப்பான் விமலன்சரண் சென்னிவைத்தேன் (மேருமந். 1). |
| விமலாகாசம் | vimalākācam n. <>vi-malākāša. Region of pure intelligence. See சிதாகாசம். (W.) |
| விமலி | vimali n. <>vi-malā. 1. Sarasvatī; சரசுவதி. (W.) 2. Pārvatī; 3. Indian acalypha. |
| விமலை | vimalai n. <>vi-malā. 1. She who is immaculate; பரிசுத்தமானவள். 2. Sarasvatī; 3. Lakṣmī; 4. Durgā; 5. Pārvatī; 6. The Ganges; 7. The Gōdāvari; |
| விமார்க்கம் | vimārkkam n. <>vi-mārga. 1. Bad conduct; immorality; தீயொழுக்கம். (W.) 2. Broom, broom-stick; |
| விமார்த்தம் | vimārttam n. prob. vyāma + ardha. Half the duration of a lunar eclipse; சந்திரகிரகணப் பொழுதிற்பாதி. (W.) |
| விமானபீடிகை | vimāṉa-pīṭikai n. <>vimāna-pīṭhikā. Altar in a temple; கோயிற் பலிபீடம் வேதநாயகி விமானபீடிகை (தக்கயாகப்.138). |
| விமானம் | vimāṉam n. <>vimāna. 1. Fabulous, self-moving aerial car; ஆகாச ரதம். தளிரியல் விமானஞ் சேர்ந்தாள் (சீவக. 564). 2. The vehicle of the Moon-God; 3. Vehicle; 4. Turret of a temple surmounting the cell in which the chief image is placed; 5. Seven-storied palace; 6. Palace; 7. Temple; 8. The world of the celestials; 9. The fourth nakṣatra. |
| விமானரேகை | vimāṉa-rēkai n. <>id.+. (Palmistry.) A kind of mark on the palm of hand; உள்ளங்கையின் இரேகைவகை (திருவாரூர்க்குறவஞ்சி.) |
| விமானவாசி | vimāṉa-vāci n. <>id.+ vāsin. Celestial being; தேவலோகவாசி. (தக்கயாகப். 268.) |
| விமானவாயில் | vimāṉa-vāyil n. <>விமானம்+. Main gateway of a temple; கோயில்வாயில். விமானவாயில் புகுந்தரம்பையர் திறமினே (தக்க யாகப். 34). |
| விமுகன் | vimukaṉ n. <>vi-mukha. One who is averse of disinclined; முகங்கொடாதவன். |
| விமோசனம் | vimōcaṉam n. <>vi-mōcana. Deliverance, liberation; absolution, as from sin; நீங்குகை. இருணவிமோசனத் தாவினாமம் (சேதுபு. தனுக்.73). |
| விய - த்தல் | viya- 12 v. intr. 1. To wonder; அதிசயித்தல். கேட்டவர் வியப்பவும் (திருவாச, 3, 154). 2. To be proud; 1. To wonder at; 2. To esteem, admire; 3. To praise, extol, compliment; |
| விய | viya n. See வியய. (பொருட். நி.) . |
| வியக்கம் | viyakkam n. prob. விய-. Greatness; பெருமை. (W.) |
| வியக்களை | viyakkaḷai n. House rent; குடிக்கூலி. (யாழ். அக.) |
| வியக்தம் | viyaktam n. <>vyakta. See வியத்தம். (W.) . |
| வியக்தி | viyakti n. <>vyakti. See வியத்தி. . |
| வியங்கம் | viyaṅkam n. <>vyaṅga. 1. Natural fault; இயற்கையான குற்றம். (W.) 2. Congenital defect; 3. Frog; |
| வியங்கியம் | viyaṅkiyam n. <>vyaṅgya. 1. (Gram.) Suggested sense; meaning hinted at; குறிப்புப்பொருள். (நன். 269, விருத்.) 2. Wit, irony, sarcasm; |
| வியங்குலம் | viyaṅkulam n. <>vyaṅgula. A linear measure = 1/60 finger's breadth; விரற்கிடையில் அறுபதிலொன்று. (W.) |
| வியங்கொள்(ளு) - தல் | viyaṅ-koḷ- v. <>வியம்+. intr. To obey orders; to submit; to drive, as a chariot; ஏவலைக்கொள்ளுதல். வினைகடைக் கூட்ட வியங் கொண்டான் (சிலப். 9, 78). --tr. To drive, as a chariot; |
