Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியந்தம் | viyantam n. cf. பியந்தை. (Mus.) A melody-type; பண்வகை. (திவ். திருவாய், 1, 7, பண்குறிப்பு.) |
| வியந்தரம் | viyantaram n.<>vyantara. Devil ; பிசாசு. (பிங்.) |
| வியந்தரர் | viyantarar n.<>viyantara. (Jaina.) A class of gods, one of nālvakai-t-tēvar, q.v.; நால்வகைத்தேவருள் ஒருசாரார். (மேருமந்.8, உரை.) |
| வியந்தரேந்திரர் | viyantarēntirar n.<>vyantarēndra. (Jaina.) A class of catēntirar; சதேந்திரருள் ஒருசாரார். (மணி.27, 171, உரை.) |
| வியநிலையுருவகம் | viya-nilai-y-uruvakam n.<>வியம்+நிலை+. (Rhet.) A metaphor which is only partly worked out as regards the details of comparison ; அவயவியை உருவகஞ்செய்தும் அவயவங்களுட் சிலவற்றை யுருவகஞ் செய்தும் சிலவற்றைச் செய்யாது விடுத்தும் வரும் அணிவகை. (தண்டி, 35, 6.) |
| வியநெறி | viya-neṟi n.<>வியம்1+. Highway, main street ; பெரும்பாதை.(W.) |
| வியப்ப | viyappa part<> விய-. A particle of comparison ; ஓர் உவமவாய்பாடு. நேர வியப்ப (தொல் .பொ.291.) |
| வியப்பணி | viyappaṇi n.<> வியப்பு+அணி2. See வியப்பு1, 2 (அணியி.40.) . |
| வியப்பம் | viyappam n. <>id. See வியப்பு1,1. வேம்பணி தோளினான் வியப்ப மெய்தியே (திருவிளை.நரிபரி.97). . |
| வியப்பு 1 | viyappu n>விய-. 1. Amazement, surprise ; ¢அதிசயம். வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் (மதுரைக்.764). 2. (Rhet.) A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended ; 3. Admiration ; 4. Greatness, excellence ; 5. Measurement ; |
| வியப்பு 2 | viyappu n. See வியர்ப்பு, 2, 3. (பிங்.) . |
| வியபசாரம் | viyapacāram n. See வியபிசாரம். Loc. . |
| வியபதிஷ்டன் | viyapatiṣṭaṉ n.<>vyapadiṣṭa. Famous person ; பிரசித்தன். |
| வியபதேசம் | viyapatēcam n.<>vyapadēša. 1.(Gram.) The extension of the application of a rule ; மாட்டேற்று. (பி. வி. 37.) 2. Ascription ; 3. Stratagem ; 4. Ostensible reason ; |
| வியபிசரி - த்தல் | viyapicari- 11v. intr. <>Vyabhi-cāra. 1. To commit adultery ; சோரம் போதல். 2. (Log.)To commit the logical blunder of vyapicāram; |
| வியபிசாரம் | viyapicāram n.<>vyabhi-cāra. 1. Infidelity, faithlessness of a wife or husband ; கற்புநெறி தவறுகை. 2. (Log.) Fallacious reasoning which argues the presence of the deduction in the absence of the major premise; |
| வியபிசாரி | viyapicāri, n. <>vyabhi-cāriṇī. Adulteress; கற்புநெறி தவறியவள். |
| வியம் 1 | viyam n. [K. besa.] 1. Command, order; ஏவல். வியங்கொளவருதல் (தொல்.சொல்.67). 2. Body; 3. cf இயவு. Sending a person on his way; 4. cf.இயவு Way; |
| வியம் 2 | viyam n.<>vi-ṣama. 1. Thing which is odd, unequal or dissimilar; சமமற்றது. வியநிலை யுருவகம் (தண்டி, 35, 6). 2. Odd number; 3. Rudeness, coarseness; 4. Change, as of mind; |
| வியம் 3 | viyam n. perh. வியல்1. cf. viyat. 1.Extensiveness; விரிவு. வியம்பெறு தோற்றமும் (திருக்காளத்.பு.ஞானேப.62). 2. Height; |
| வியம் 4 | viyam n. perh. dvija. Bird; பறவை. (பிங்.) |
| வியமம் | viyamam n. prob. விய-. That which is worthy of admiration; பாராட்டத்தக்கது. வியமமே வாழிகுதிரை (கலித். 96). |
| வியய | viyaya n.<>Vyaya. The 20th year of the jupiter cycle; வருஷம் அருபதனுள் இருபதாவது. |
| வியயம் | viyamam n.<>vyaya. Expenditure; பணச்செலவு .இத்தேவருடைய ஆயமும் வியயமும்...சொல்லுக(S.I.1.iii,102). |
