Word |
English & Tamil Meaning |
|---|---|
| விபலம் | vipalam n. <>vi-phala. Fruitlessness, uselessness, unprofitableness; பயனின்மை. ஏனைய வெல்லாம் விபலம். |
| விபல¦கரணம் | vipalīkaraṇam n. <>viphalī-karaṇa. (யாழ். அக.) 1. Rendering useless; frustrating; பயனில்லாமற் செய்கை. 2. Hindering, opposing; |
| விபவ | vipava n. <>Vibhava. The second year of the jupiter cycle; ஆண்டு அறுபதனுள் இரண்டாவது. |
| விபவம் | vipavam n. <>vibhava. 1. Greatness, dignity, majesty; பெருமை. இராசவிபவமெல்லாம் பெறுவர் (தக்கயாகப்.179, உரை). 2. Wealth, property, fortune; 3. Happiness, prosperity; 4. Salvation; 5. Manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai, q.v.; |
| விபவருக்கம் | vipavarukkam n. <>apavarga. See விபவம், 4. (நாமதீப. 477.) . |
| விபவாவதாரம் | vipavāvatāram n. <>vibhavāvatāra. See விபவம், 5. அதிஸுந்தரராய் விபவாவதாரமாக ஸேவை ஸாதிக்க (கோயிலொ.4). . |
| விபற்சு | vipaṟcu n. <>Bībhatsu. Arjuna; அருச்சுனன். (திவா.) |
| விபன்னன் | vipaṉṉaṉ n. <>vi-panna. One who has suffered in adversity; துன்பப்பட்டவன். (யாழ். அக.) |
| விபஜி - த்தல் | vipaji- 11 v. tr. <>vi-bhaj. To divide; பிரித்தல். திருவடிகளை ஆச்ரயித்தவர்களை . . . ஒரு கொத்தாகச் சாற்றி அவர்கள் கைங்கர்யங்களை விபஜித்து (கோயிலொ. 46). |
| விபக்ஷம் | vipakṣam n. See விபட்சம். . |
| விபாகபத்திரம் | vipākampattiram, n. <>vi-bhāga+patra. 1. Partition deed. See பாகபத்திரம். |
| விபாகம் | vipākam n. <>vi-bhāga. 1. Distribution, apportionment; பிரிவு. வெவ்வேறு விபாகமாகி (சி. சி. 1, 22). 2. Partition of property; aportionment of the property of a deceased person amongst his heirs; 3. Well-defined portion; |
| விபாகயோகம் | vipāka-yōkam n. <>vi-bha-ga+. Combining things usually separated, as making one aphorism out of two; பிரிந்துள்ள சூத்திரம் முதலியவற்றை ஒன்றாகக் கூட்டுகை. யோகவிபாகம் விபாகயோகமென்னு முறைமைகள் அறிந்து கொள்ள மாட்டாமையின் அவ்வாறு குழறினீர் (சித்.மரபுகண்.11). |
| விபாகரன் | vipākaraṉ n. <>vibhā-kara. Sun; சூரியன். ஏழ்பரித்தேர் விபாகரன் (பாரத. மூன்றாநாள். 30). |
| விபாங்கதாளம் | vipāṅka-tāḷam n. prob. vibhaṅga+. (Mus.) A variety of time-measure; தாளவகை. (பரத. தாள. 4.) |
| விபாசம் | vipācam n. <>vipāša. Freedom from bondage; பந்தமோசனம். (யாழ். அக.) |
| விபாடம் | vipāṭam n. <>vi-pāṭa. Splitting, cleaving; பிளக்கை. (தனிப்பா, i, 309, 1.) |
| விபாடனம் | vipāṭaṉam n. <>vi-pāṭana. See விபாடம். . |
| விபாடை | vipāṭai n. <>vibhāṣā. 1. Alternative, option; விகற்பம். 2. Counter proposition; |
| விபாண்டகன் | vipāṇṭakaṉ n. <>vibhāṇdaka. A Rṣi; ஒது முனிவன். காசிப னருளு மைந்தன் விபாண்டகன் (கம்பரா. திருவவ. 32). |
| விபாதம் | vipātam n. <>vi-bhāta. Dawn, day-break; உதயகாலம். (W.) |
| விபாவசன் | vipāvacaṉ n. See விபாவசு. (W.) . |
| விபாவசு | vipāvacu n. <>vibhāvasu. Sun; சூரியன். (யாழ். அக.) |
| விபாவரி | vipāvari n. <>vibhāvarī. 1. Night; இராத்திரி. (உரி. நி.) 2. Pārvatī; |
| விபாவனம் 1 | vipāvaṉam n. <>vi-bhāvana. Investigation; ஆராய்ச்சி. (யாழ். அக.) |
| விபாவனம் 2 | vipāvaṉam n. <>vi-pāvana. Impurity; புனிதமின்மை (சங். அக.) |
