Word |
English & Tamil Meaning |
|---|---|
| விப்பிரயோகம் | vippira-yōkam n. <>vi-prayōga. 1. Separation of lovers; காதலரின் பிரிவு. 2. Sighing and lamentation, one of paca-pāṇā-vastai, q.v.; |
| விப்பிரலம்பம் | vippiralampam n. <>vipra-lambha. 1. Separation of lovers; காதலர் பிரிவு. 2. Deception, deceit; 3. Quarrel; 4. cf. vilamba. Delay; |
| விப்பிரலாபம் | vippiralāpam n. <>vi-pra-lāpa. (யாழ். அக.) 1. Idle, useless talk; பயனற்ற பேச்சு. 2. Discussion, debate; dispute; |
| விப்பிரவாசம் | vippiravācam n. vi-pra-rāsa. Residence in a foreign country; பரதேசவாசம். (யாழ். அக.) |
| விப்பிரன் | vippiraṉ n. <>vipra. Brahman; பிராமணன். திருவளர் விப்பிரசிகாமணி. (பதினெ. ஆளுடை. திருக்கலம். 6). |
| விப்பிராந்தி | vippirānti n. <>vi-bhrānti. (யாழ். அக.) 1. Whirling; சுழலுகை. 2. Perplexity; confusion; |
| விப்பிரியம் | vippiriyam n. <>vi-priya. That which is not agreeable or desirable; விரும்பத்தகாதது. (இலக். அக.) |
| விப்பிலவம் | vippilavam n. <>vi-plava. (யாழ். அக.) 1. Distress; உபத்திரவம். 2. Affray, scuffle; 3. Unjust fight; 4. Evil, calamity, disaster; |
| விப்புருதி | vippuruti n. <>vidradhi. Abscess, boil; புண் களமாலை விப்புருதி வரள்சூலை (திருப்பு. 627). |
| விப்புருதிக்கட்டி | vippuruti-k-kaṭṭi n. <>விப்புருதி+. Moving abscess, a disease of children; குழந்தைக்கட்கு வரும் ஒருவகைப் புண்கட்டி. |
| விப்புருதிநாயகம் | vippuruti-nāyakam n. <>id.+. Indian winter cherry; See அழக்கிரா (மலை.) |
| விப்ரன் | vipraṉ n. See விப்பிரன். கிரிசால விப்ர சமூக வேதன (திருப்பு. 1126). . |
| விபக்கம் | vipakkam n. <>vi-pakṣa. 1. Opposite side or party; எதிர்க்கட்சி. (இலக். அக.) 2. Opposite view; 3. (Log.) Instance in which the major term is not found, as lake, where fire, the major term, is not found; |
| விபக்கன் | vipakkaṉ n. <>vi-pakṣa. Enemy; பகைவன். (சங். அக.) |
| விபக்தகுடும்பம் | vipakta-kuṭumpam n. <>vi-bhakta+. Divided family, among the Hindus, opp. to avipakta-kuṭumpam; பொதுச் சொத்து பாதிக்கப்பட்ட குடும்பம். |
| விபக்தம் | vipaktam n. <>vi-bhakta. 1. See விபாகம், 2. . 2. Divided state of a Hindu family; |
| விபகரி - த்தல் | vipakari- 11 v. intr. <>vyavahr. To discuss; வழக்குச்சொல்லுதல். (யாழ். அக.) |
| விபகலிதம் | vipa-kalitam n. <>vyava-kalita. (Arith.) Subtraction, one of aṭṭa-kaṇitam, q.v.; அட்டகணிதத்து ளொன்றாகிய கழித்தல். (திவா.) |
| விபகாரம் | vipakāram n. See விவகாரம். (சங். அக.) . |
| விபச்சித்து | vipaccittu n. <>vi-pašcit. 1. Learned man; வித்துவான். (இலக். அக.) 2. A Buddha; |
| விபசாயம் | vipacāyam n. <>vyavasāya. Agriculture; விவசாயத்தொழில். (நாமதீப. 741.) |
| விபசாரக்கள்ளன் | vipacāra-k-kaḷḷaṉ n. <>விபசாரம்+. See விபசாரன். (W.) . |
| விபசாரம் | vipacāram n. <>vyabhicāra. Adultery; சோரம்போகை. |
| விபசாரன் | vipacāraṉ n. <>விபசாரம். Adulterer; சோரம்போவான். (W.) |
| விபசாரி | vipacāri n. Fem. of விபசாரன். Adulteress; சோரம்போவாள். இடபத்தின் மாறாது விபசாரியாம் (அறப். சத. 70). |
| விபஞ்சி | vapaci n. <>vipacī. 1. See விபஞ்சிகை. பாலை விபஞ்சி பயிலுமொலி (பெரியபு. சேரமான். 2) . 2. (Mus.) A secondary melody-type of the Kuṟici class; |
| விபஞ்சிகம் | vipacikam n. See விபஞ்சிகை. (யாழ். அக.) . |
| விபஞ்சிகை | vipacikai n. <>vipacikā. A kind of lute; விணைவகை. (பரத. ஒழிபி. 15.) |
