Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதையெடு - த்தல் | vitai-y-eṭu- v. tr.<>விதை1+. See விதையடி-. . |
| விதைவீக்கம் | vitai-vīkkam n. <>id.+. Swelling of the testicḷe, orchitis; பீசம்வீங்குகை. (M. L.) |
| விந்தம் 1 | vintam n. <>vindhya. See விந்தியம். விந்த வனமென வேவவும் (தக்கயாகப். 62). . 2. Mountain; |
| விந்தம் 2 | vintam n. <>kuruvinda. A kind of ruby; See குருவிந்தம், 1. பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186). |
| விந்தம் 3 | vintam n. <>aravinda. Lotus; தாமரை. விந்தமாப்பிண்டி முல்லை . . . நிலங்கோல வற்கு (நாமதீப. 59). |
| விந்தம் 4 | vintam n. prob. brnda. 1. The number 64, 00, 00, 000; அறுபத்துநான்கு கோடி கொண்ட ஒரு பேரெண். (பிங்.) 2. Jungle; |
| விந்தம் 5 | vintam n. 1. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) 2. Purified camphor. |
| விந்தம் 6 | vintam n. prob. brndāraka. The great; மேலோர். (அரு. நி.) |
| விந்தம் 7 | vintam n. <>vindhyā. Roselle. See செம்புளிச்சை, 2. (பிங்.) |
| விந்தமட்டோன் | vintam-aṭṭōṉ n. <>விந்தம்1+அடு2-. Agastya, as one who subdued the Vindhyas; அகத்தியன். (நாமதீப.121.) |
| விந்தரம் | vintaram n. A mineral poison. See கற்கடகபாஷாணம். (யாழ். அக.) |
| விந்தன் | vintaṉ n. prob. கோவிந்தன். Shepherd; இடையன். (நாமதீப.158.) |
| விந்தாக்கினி | vintākkiṉi n. <>விந்து+அக்கினி. See வித்துத்தீ. (யாழ். அக) . |
| விந்தாடவி | vintāṭavi n. <>vindhyāṭavī. The forest region adjoining the Vindhyas; விந்தமலைக்காடு. (தக்கயாகப். 62, உரை.) |
| விந்தாரற்கல் | vintāraṟ-kal n. <>விந்தம்2+ஆர்1-+. A kind of red stone, being a variety of kuruvintam; செந்நிறமுள்ள ஒருவகைக் குருவிந்தக்கல். (யாழ். அக.) |
| விந்தியகிரி | vintiya-kiri n. <>Vindhyagiri. See விந்தியம். . |
| விந்தியம் | vintiyam n. <>Vindhya. The range of hills separating the Hindusthan from the Deccan, one of aṣṭa-kula-parvatam, q. v.; அஷ்டகுலபர்வதத்துள் இந்துஸ்தானத்திற்கும் தக்கண நாட்டுக்கும் இடையிலுள்ள நீண்ட மலைத்தொடர். (பிங்.) |
| விந்தியவாசனி | vintiyavācaṉi n. <>விந்தியம்+வாசி4-. Arabian costum. See கோஷ்டம்1, 2. (மலை.) |
| விந்தியவாசி 1 | vintiyavāci n. See விந்தியவாசினி. (யாழ். அக.) . |
| விந்தியவாசி 2 | vintiyavāci n. See விந்தியவாசனி. (யாழ். அக.) . |
| விந்தியவாசினி | vintiyavāciṉi n. <>vindhya-vāsinī. Durgā; துர்க்கை (யாழ். அக.) |
| விந்து | vintu n. <>vindu. 1. Dot, point; புள்ளி. (உரி. நி.) 2. Drop, globule; 3. Drop of water, as a liquid measure; 4. Semen, sperm; 5. Mercury; 6. A flaw in diamond; 7. Mark; 8. Tilka; 9. Sharp edge of grains of paddy; 10. The middle portion of the forehead between the eye-brows; 11. Circle; 12. (šaiva.) Sphere of knowledge presided over by šiva's āṉa-šakti; 13. (šaiva.) Pure Māya; 14. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q. v.; |
| விந்துசம் | vintucam n. A medicinal plant; See தாளி3, 3. (சங். அக.) |
| விந்துசலை | vintucalai n. <>vindu+cala. See விந்துஸ்கலிதம். Loc. . |
| விந்துஞானம் | vitu-āṉam n. <>விந்து+. (šaiva.) Differentiated knowledge resulting from the four kinds of vākku which arise from cutta-mayai; சுத்தமாயாக்காரியமான நால்வகை வாக்குக்களா லுண்டாம் சவிகற்பஞானம். மூவகை யணுக்களுக்கு விந்துஞான மேவின தில்லையாகில் (சி. சி. 1, 26). |
| விந்துடைவு | vintuṭaivu n. <>id.+ உடை1-. See விந்துஸ்கலிதம். (M. L.) . |
| விந்துத்தீ | vintu-t-ti n. <>id.+தீ4. Sexual heat. See காமத்தீ. (சூடா.) |
| விந்துதத்துவம் | vintu-tattuvam n. <>id.+. (šaiva.) A category. See சத்திதத்துவம். (சி. போ. பா. 2, 2, பக். 139. புதுப்.) |
