Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதானம் 2 | vitāṉam n. <>vi-dhāna. 1. See விதி1, 1. . 2. Prescribing, enjoining; 3. Arrangement; 4. Creating; 5. Acting, performing, doing; 6. Orderliness; 7. Manner; 8. Fate, destiny; 9. Good fortune; 10. Wealth; 11. Means; 12. Salutation; 13. Grudge; malice; 14. (Pros.) A stanza in which two guru and two laghu occur alternately; 15. (Mus.) A melody-type; 16. Elephants' food; |
| விதானி - த்தல் | vitāṉi- 11 v. tr. & intr. <>விதானம்1. To put up a canopy; to cover the roof of a building with ceiling cloth; to put up an ornamental covering to a marriage pavilion; மேற்கட்டி கட்டுதல். பூந்துகள் விரிந்து வானின் விதானித்த தொத்ததே (சீவக. 861). |
| விதானை | vitāṉai . n. cf. Sinh. vidāna. Village officer; கிராமவுத்தியோகஸ்தன். (J.) |
| விதி | viti n. <>vidhi. 1. Injunction, ordinance, rule; சட்டம். வேள்வியோ டெலாவிதியு மோர்ந்துளேன் (சேதுபு. கவிச. 3) ஆகாவென்னும் விதியின்மையால் (வேதா. சூ. 165). இப்புணர்ச்சிக்கு நன்னூல்விதி யாது?. 2. (Legal). Decree; 3. Positive rule, dist. fr. vilakku; 4. Order, command; 5. Duty; 6. Method or mode of life; conduct; 7. Direction, recipe; 8. Justice; 9. Fate, destiny; 10. Brahmā; 11. Kāšyapa; 12. Viṣṇu; 13. Time; 14. Result of good karma; 15. Good fortune; 16. Wealth; 17. Nature; disposition; 18. Truth; 19. Intellect; 20. Physical act; |
| விதி - த்தல் | viti- 11 v. tr. <>விதி1. [K. vidisu.] 1. To appoint, direct, enact, enjoin, command; செய்யுமாறு ஏவுதல். மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் (குறள், உரைப்பாயிரம்). 2. To levy, as a fine; to decree; 3. To make; to create; 4. To do, perform; 5. To verify, make certain; |
| விதி | viti n. <>vidhā. Food of horses; குதிரை முதலியவற்றி னுணவு. |
| விதிக்கு | vitikku n. <>vidik non. sing. of vidiš Corner region, intermediate point of the compass; கோணத்திசை. திக்கு விதிக்குக்களிலே போதல் (பதிற்றுப். 79,4, உரை). |
| விதிச்சூத்திரம் | viti-c-cūttiram n. <>விதி1+. (Gram.) A a grammatical rule of principle enunciated for the first time ; இன்னதற்கு இதுவாம் என்று முன்னில்லாததை மொழியுஞ் சூத்திரம். (யாப்.வி.பாயி.பக்.11) |
| விதித்தோன் | vitittōṉ n. <>விதி-. (யாழ். அக.) 1.God; கடவுள். 2. Brahmā; |
| விதிதம் | vititam n. <>vidita. That which is known, manifest or clear; வெளிப்படை. |
| விதிநட - த்தல் | viti-nata- v. intr. <>விதி1+. To execute, as decree, etc.; நியாயஸ்தலத் தீர்ப்பு முதலானவற்றை நிறைவேற்றுதல். Nā. |
| விதிப்பாள் | vitippāḷ n. prob. விதி-. Daughter; மகள். (யாழ். அக.) |
| விதிப்பிரசங்கம் | viti-p-piracaṅkam n. <>விதி1+. (Gram.) See விதிப்பிரயோகம். (யாழ். அக.) . |
| விதிப்பிரயோகம் | viti-p-pirayōkam n. <>id.+. (Gram.) Application of the principle of a Sūtra; சூத்திரங்களை உரிய விடங்களில் உபயோகிக்கை. (யாழ். அக.) |
| விதிப்பு | vitippu n. <>விதி-. 1. Act of directing or appointing; விதிக்கை. 2. Injunction laid down in a treatise; |
