Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியாகன் | viyākaṉ n. <>višākha. Skanda. See விசாகன். (J.) |
| வியாகாதம் | viyākātam n. <>vyāghāta. 1.Obstacle, impediment, hindrance; இடையூறு. (யாழ். அக.) 2. Destruction; 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; |
| வியாகிருதி | viyākiruti n. <>vyāhrti. Mystical mantras denoting the seven upper worlds; மேலுலகமேழையும் கூறும் மந்திரங்கள். (W.) |
| வியாகுலம் | viyākulam n. <>vyākula. 1. Sorrow, trouble, grief; துக்கம். 2. Anxiety; 3. Perplexity, bewilderment; |
| வியாகுலி - த்தல் | viyākuli- 11. v. intr. <>வியாகுலம். To be sad, sorrowful, troubled; துக்கப்படுதல். |
| வியாச்சியக்காரன் | viyācciya-k-kāraṉ n. <>வியாச்சியம்+ காரன1¢. 1. Claimant in a lawsuit, plaintiff; சொத்துக்குரிமை கொண்டாடி வியாச்சியந்தொடுப்பவன். Loc. 2. Disputant; |
| வியாச்சியம் | viyācciyam n. prob. vyāja. 1. Dispute; வழக்கு. 2. Law-suit; |
| வியாச்சியமூலம் | viyācciya-mūlam n. <>வியாச்சியம்+. Cause of action; வியாச்சியத்திற்கு ஏதுவாயிருப்பது. Loc. |
| வியாசங்கம் | viyācaṅkam n. <>vyāsaṅga. (யாழ். அக.) 1. Addition; கூட்டுகை. 2. Perplexity, confusion; |
| வியாசநிந்தை | viyāca-nintai n. <>vyāja+. 1. (Rhet.) A figure of speech which consists in indirectly praising a person or thing by apparent censure; நிந்திப்பதுபோலப் புகழ்வதான அணி. (யாழ். அக.) 2. (Rhet.) A figure of speech. |
| வியாசப்புகையிலை | viyāca-p-pukaiyilai n. prob. வியாசம்2+. Smuggled tobacco; சுங்கங்கொடுக்காது ரகசியமாய்க் கொண்டுவந்த புகையிலை. Nā. |
| வியாசபாரதம் | viyāca-pāratam n. <>Vyāsa+Bhārata. The Mahābhārata composed by Vyāsa in Sanskrit; வியாசன் இயற்றிய வடமொழி மகாபாரதம். |
| வியாசம் 1 | viyācam n. <>vyāsa. 1. Separation, division; classification; பகுக்கை. 2. Written paper, essay; 3. A Sanskrit text-book on Hindu Law, ascribed to Vyāsa, one of 18 taruma-nūl, q.v.; |
| வியாசம் 2 | viyācam n. See வியாஜம். . |
| வியாசமதம் | viyāca-matam n. <>Vyāsa+mata. The Uttara-mīmāmsā system of philosophy, founded by Vyāsa; வியாசனால் தாபிக்கப்பட்ட உத்தரமீமாஞ்சை மதம். |
| வியாசன் | viyācaṉ n. <>Vyāsa. An ancient sage, the original compiler of the four Vēdas and author of the Brahma Sutras, the Mahābhārata, the 18 cheif Purāṇas, etc.; வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமான முனிவன். |
| வியாடிகம் | viyāṭikam n. A flight of birds; ஒருவகைப் பறவைக்கதி. படீன மண்டிலம் வியாடிகம் (காசிக. திரிலோ. 6). |
| வியாத்தம் | viyāttam n. <>vyāpta. See வியாப்தம். (W.) . |
| வியாத்தி | viyātti n. <>vyāpti. 1. See வியாப்தி, 1, 2. . 2. (Log.) The relation of pervasion consisting in invariable concomittance, as of smoke and fire. |
| வியாத்திரன் | viyāttiraṉ n. <>vyāprta. One who is engaged or concerned in a work; தொழினடத்துவோன். வெஞ்சினவேள்வி வியாத்திரனார்தலை துஞ்சினவாபாடி (திருவாச. 14, 10). |
| வியாத்துவம் | viyāttuvam n. <>vyāpta+tva. All-pervasiveness; வியாபகத்தன்மை. பரன்றன் வியாத்துவம் (திருமந்.1608). |
| வியாதம் | viyātam n. (vyāsa. Division; separation; வேறுபடுத்துகை. (சது.) |
| வியாதன் 1 | viyātaṉ n. <>Vyāsa. The sage Vyāsa; வியாசன். வியாதனாய் . . . மாமறை நான் கென வகுத்து . . . உரைத்தான் (பாகவ. 1, மாயவனமி. 33). |
| வியாதன் 2 | viyātaṉ n. <>vyādha. 1. Hunter; வேடன். 2. Man of low birth; |
