Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியார்த்தி | viyārtti n. prob. vivrti. Meaning, exposition; பொருள். (W.) |
| வியாவகாரிகம் | viyāvakārikam n. <>vyāvahārika. That which relates to everyday life or practice; வழக்கத்தில் இருப்பது. (வேதா. சூ. 32.) |
| வியாவர்த்திதம் | viyāvarttitam n. <>vyāvarttita. (Nāṭya.) A hand-pose; அபிநயக்கைவகை. (சீவக. 1257, உரை.) |
| வியாவிருத்தி | viyāvirutti n. <>vyāvrtti Exclusion; rejection; தள்ளுகை. (யாழ். அக.) |
| வியாழக்கிழமை | viyāḻa-k-kiḻamai n. <>வியாழன்+. Thursday; வாரத்தின் ஐந்தாவது கிழமை. |
| வியாழக்குறிஞ்சி | viyāḻa-k-kuṟici n. prob. வியாழம்2+. (Mus.) A secondary melody-type of kuṟici class; குறிஞ்சியாழ்த்திறத் தொன்று. (பிங்.) |
| வியாழசக்கரம் | viyāḻa-cakkaram n. <>வியாழன்+. The Jupiter cycle of 60 years, beginning with pirapava; பிரபவாதி அறுபது வருஷ வட்டம். (W.) |
| வியாழசினேகன் | viyāḻa-ciṉēkaṉ n. <>id.+. Sun; சூரியன். (நாமதீப. 94.) |
| வியாழநோக்கம் | viyāḻa-nōkkam n. <>id.+. 1. (Astrol.) Aspect of the planet Jupiter, in a horoscope; சாதக சக்கரத்திற் காணப்படும் குருநோக்கம். 2. See வியாழானுகூலம். Loc. |
| வியாழம் 1 | viyāḻam n. 1. Brhaspati, the preceptor of the gods; தேவகுரு. வியாழத்தோடு மறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப். 13). 2. Jupiter; 3. Thursday. |
| வியாழம் 2 | viyāḻam n. <>vyāḷa. Serpent; பாம்பு. வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக் கண்டு (குற்றா. குற. 35, 5). |
| வியாழமாலை | viyāḻamālai n. See வியாழ மாலையகவல். (சிலப். உரைப்பா.) . |
| வியாழமாலையகவல் | viyāḻamālai-y-aka-val n. <>வியாழமாலை+. A poem of the middle Saṅgam, not now extant; இடைச்சங்கத்துநூல்களுள் ஒன்று. (இறை. 1, பக். 5.) |
| வியாழவட்டம் | viyāḻa-vaṭṭam <>வியாழம்1 + வட்டம்1. n. 1.The period of 12 years, being the time taken by jupiter for one revolution; வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு. (சங். அக.) 2. See வியாழசக்கரம். (W.) -adv. 3. Every Thursday; |
| வியாழன் | viyāḻaṉ n. See வியாழம்1. . |
| வியாழானுகூலம் | viyāḻaṉukūlam n. <>வியாழன்+அனுகூலம். Beneficent aspect of the planet Jupiter, as conducive to matrimonial happiness, etc.; விவாகம் முதலிய சுப பலன்களைக் குறிக்கும் குருநோக்கம். Loc. |
| வியாளக்கிராகி | viyāḷa-k-kirāki n. <>vyālagrāhin. Snake-catcher. See பிடாரன், 1. (W.) |
| வியாளம் | viyāḷam n. <>vyāla. 1. Snake; பாம்பு. (சூடா.) 2. Tiger; 3. A mythological animal. 4. Vicious elephant; |
| வியாளவரி | viyāḷa-vari n. <>வியாளம்+வரி1. (Arch.) A line of carbel stones having yāḻi images, in the inner shrine of a temple; கோயிற் கோயிற் கர்ப்பக்கிரக மதிலின் உச்சியில் யாளியுருவிலமைந்த அலங்காரவரி. |
| வியாளவியூகம் | viyāḷa-viyūkam n. <>viyāla+. Serpent-like array of an army; பாம்புவடிவான படையமைப்பு. (சுக்கிரநீதி, 338.) |
| வியாளாயுதம் | viyāḷāyutam n. <>vyālāyudha. Mysore-thorn. See புலிதடுக்கி, 1. (மலை.) |
| வியானபூமி | viyāṉa-pūmi n. <>விசானம்+. Burial and burning ground; சுடுகாடு. (யாழ். அக.) |
| வியானன் | viyāṉan n. <>vyāna. The vital air of the body, which causes circulation of blood, one of taca-vāyu, q.v.; தசவாயுவில் ஒன்றானதும் இரத்தவோட்டத்தை யுண்டாக்குவதுமான வாயு. |
| வியாஜ்ஜியம் | viyājjiyam n. See வியாச்சியம். . |
| வியாஜம் | viyājam n. <>vyāja. Pretext, pretence; போலிக்காரணம். |
| வியுத்சர்க்கம் | viyutcarkkam n. <>vyutsarga. Perfect or absolute renunciation. See சர்வசங்கநிவிர்த்தி. (மேருமந்.144. உரை.) |
| வியுற்பத்தி | viyuṟpatti n.<>vyut-patti. 1. (Gram.) Etymological origin, derivation; மொழிப்பொருட்காரணம். (யாழ். அக.) 2. Proficiency in language, literature, etc.; |
