Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரகிணி | virakiṇi n. <>vi-rahiṇī. (யாழ். அக.) 1. Woman separated from her lover; காதலைப் பிரிந்தவள். 2. Salary, wages; |
| விரகிதம் | virakitam n. perh. vyavahita. See விரகு. (யாழ். அக.) . |
| விரகிதன் | virakitaṉ n. <>vi-rahita. Lonely man; தனியே விடப்பட்டவன். (இலக். அக.) |
| விரகு | viraku n. [T. veravu, K. beragu.] 1. Means, expedient, contrivance; உபாயம். கண்ணாலே கண்டாலல்லது பஜிக்க விரகில்லை (ஈடு, 1,3, ப்ர.). 2. Cleverness, prudence, tact; 3. Cunning; 4. Discretion, discriminative knowledge; 5. Enthusiasm; 6. Confectionery; |
| விரகுளி | virakuḷi adv. <>விரகு+உளி3. In order; கிரமமாக. விரகுளி யெழுந்த போழ்தில் (மேருமந்.719). |
| விரசம் | viracam n. <>vi-rasa. 1.Dislike, aversion; வெறுப்பு. 2. Censure; |
| விரசமாக்கு - தல் | viracam-ākku- v. tr. <>விரசம்+. To spoil, mismanage; கெடுத்துவிடுதல். காரியத்தை விரசமாக்கிவிடாதே. Loc. |
| விரசல் | viracal n. <>விரை-. See விரசு4. விரசலாய் நட. . |
| விரசாநதி | viracā-nati n. <>virajā-nadī. A river on the borders of Viṣṇu's heaven; பரமபதத்தின் புறத்தோர் யாறு. Vaiṣṇ. |
| விரசு 1 - தல் | viracu- 5 v. cf. விரவு-. [K. berasu.] intr. To crowd together; செறிதல். விரசுமகிழ்சோலை (பதினொ. விநாயகர். இரட். 1). -tr. To join, unite; |
| விரசு 2 | viravu n. <>விரசு2-. See விரசு கணக்கு. Loc. . |
| விரசு 3 - தல் | viracu- 5 v. tr. <>விரை-. Loc. 1.To press hard; to urge vehemently; மிகவுந்துரிதப்படுத்துதல். 2. To repel by words of rebuke; |
| விரசு 4 | viracu n. <>விரசு3-. Swiftness; விரைவு. கைவிரசு. (W.) |
| விரசு 5 | viracu n. cf. விரிசு. Large sebestan. See பெரியநறுவிலி. |
| விரசுகணக்கு | viracu-kaṇakku n. <>விரசு2+. Detailed account; விவரமான கணக்கு. Loc. |
| விரசை 1 | viracai n. <>virajā. 1. See விரசாநதி. விரசைத்தண் புணலின் மூழ்கி (பிரபோத. 45, 10). . 2. Darbha grass; |
| விரசை 2 | viracai n. <>vraja. Shed for cattle; மாட்டுத்தொழுவம். (இலக். அக.) |
| விரட்டடைப்பன் | viraṭṭaṭaippaṉ n. perh. வரட்டமடைப்பன். A cattle-disease; மாட்டு நோய்வகை. (பெ. மாட்.) |
| விரட்டு - தல் | viraṭṭu- 5 v. tr. <>வெருட்டு-. 1. To chase; to drive away; துரத்துதல். 2. To frighten; to intimidate; 3. To urge vehemently; |
| விரணகம் | viraṇakam n. <>vraṇa-ha. Castor plant. See ஆமணக்கு. (சங்.அக.) |
| விரணகாசம் | viraṇa-kācam n. <>vraṇa+kāca. A disease of the eye, causing film over the pupil of the eye; கருவிழியிற் படரும் கண்ணோய்வகை. (சீவரட். 261.) |
| விரணகாரி | viraṇakāri n. <>vraṇa-kārin. 1. Caustic; புண்ணைச் சுடு மருந்து. (பைஷஜ.) 2. Escharotic; |
| விரணகிரந்தி | viraṇa-kiranti n. <>விரணம்1+கிரந்தி. Cancer; புற்றுரோகம். (இங். வை. 307.) |
| விரணகிருதி | viraṇakiruti n. <>vraṇa-krt. Marking-nut. See சேங்கொட்டை, 1. (மலை.) |
| விரணசன்னி | viraṇa-caṉṉi n. <>விரணம்1+சன்னி1. Tetanus; இசிவுநோய்வகை. (பைஷஜ.) |
| விரணப்பரு | viraṇa-p-paru n. <>id.+. Pimple in the eye; கடைக்கண் விளிம்பில் உண்டாகுஞ் சிறுபரு (சீவரட். 269.) |
| விரணம் 1 | viraṇam n. <>vraṇa. 1. Wound, sore, bruise; காயம். 2. Boil; 3. Ulcer; 4. Fracture; 5. Enmity, hatred; |
| விரணம் 2 | viraṇam n. <>viraṇa. A grass, Andropogon muilcatus; புல்வகை. (திவா.) |
