Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரலம் | viralam n. <>virala. See விரளம். (யாழ். அக.) . |
| விரலாழி | viral-āḻi n. <>விரல்+ஆழி1. Finger-ring; மோதிரம். விரலாழிக்கண் பல்விதக்கண்கள்சேர்த்து (திருவாலவா. 22, 13). |
| விரலி | virali n. prob. id. 1. See விரலி மஞ்சள். Colloq. . 2. cf. விரவி. Cucumber; |
| விரலிப்பச்சை | virali-p-paccai n. prob. விரவு-+. Purified camphor; பச்சைக்கர்ப்பூரம் (சங்.அக.) |
| விரலிமஞ்சள் | virali-macaḷ n. <>விரலி+மஞ்சள்1. A kind of turmeric; மஞ்சள்வகை. |
| விரலேறு | viral-ēṟu n. <>ரைல்+எறி-. Hand-drum; ஒருவகைத் தோற்கருவி. (சிலப். 3, 27, உரை, பக். 106.) |
| விரவல் | viraval n. <>விரவு-. Mixing, mixture; கலப்பு. |
| விரவலர் | viravalar n. <>id.+அல் neg. See விரவார். மெலியோர் வலிய விரவலரை யஞ்சார் (நன்னெறி, 9). . |
| விரவார் | viravār n. <>id.+ஆ neg. Enemies; பகைவர். விரவாரு ணாணுப் படலஞ்சி (நாலடி, 88). |
| விரவி | viravi n. cf. விரலி. Cucumber; வெள்ளரி. (சங்.அக.) |
| விரவியல் | viraviyal n. <>விரவு2+இயல்2. 1. (Rhet.) A figure of speech. See சங்கீரணம். 2. (வீரசோ. அலங். 34, உரை.) 2. (Gram.) Word in which letters peculiar to Sanskrit occur; |
| விரவு - தல் | viravu- 5 v. [K. Tu. berasu, M. viraguga.] tr. 1. To mix, mingle; to join, unite; கலத்தல். விரவு மலர் வியன்கா (நெடுநல். 27). 2. To approach, draw near; 3. To be similar; 1. To be united, joined; to be mingled, mixed; 2. To cultivate friendship; to keep company; |
| விரவு 1 | viravu n. <>விரவு-. Mixture; கலப்பு. |
| விரவு 2 | viravu n. <>விரகு. See விரகு, 4. (W.) . |
| விரவுத்திணை | viravu-t-tiṇai n. <>விரவு2+. (Gram.) Tiṇai of a word common to both uyartiṇai and aḵṟiṇai; உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகவருஞ் சொல்லின் திணை. (யாழ். அக.) |
| விரவுநெல் | viravu-nel n. <>id.+. Mixed paddy; கலப்பு நெல். |
| விரவுப்பெயர் | viravu-p-peyar n. <>id.+. (Gram.) Noun common to both uyar-tiṇai and aḵṟiṇai. See பொதுப்பெயர், 2. விரவுப்பெயரின் விரிந்து நின்றும் (நன். 255). |
| விரள்(ளு) - தல் | viral- 2 v. intr. <>வெருள்-. To be frightened; பயப்படுதல். (W.) |
| விரளம் | viraḷam n. <>vi-rala. 1. Being wide apart; செறிவின்மை. மாலையில் புஷ்பம் விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. 2. Intervening space; 3. Leisure; 4. Rarity; |
| விரளல் | viraḷal n. prob. விரவு-. Narrowness; closesness; நெருக்கம். (நாமதீப. 777.) |
| விரளிமஞ்சள் | viraḷi-macaḷ n. See விரலிமஞ்சள். Loc. . |
| விரற்கடை | viraṟkaṭai n. See விரற்கிடை. (W.) . |
| விரற்கிடை | viraṟ-kiṭai n. <>விரல்+கிடை2. Finger's breadth=8 grains of paddy=1/12 cāṇ; விரலகலமுள்ள அளவு. (W.) |
| விரற்குறி | viraṟ-kuṟi n. <>id.+. Finger impression; விரலின் இரேகையை ஒற்றியெடுத்த அடையாளம். (C. G.) |
| விரற்கொடி | viraṟkoṭi n. cf. விரல்நொடி2. A palnt growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
| விரற்சாடு | viraṟ-caṭu n. <>விரல்+சாடு4. Glove for the finger, put on while shooting arrows; விரலுறை. (சீவக. 2202, உரை.) |
| விரற்சுற்று | viraṟ-cuṟṟu n. <>id.+. Whitlow; நகச்சுற்று. (W.) |
| விரற்செறி | viraṟ-ceṟi n. <>id.+செறி2-. Curved finger-ring; நெளி. விரற்செறியினைத் திருத்தலும் (தொல்.பொ.22, உரை). |
| விரற்படுவன் | viraṟ-paṭuvaṉ n. <>id.+. Abscess finger, thecal abscess; விரலில் வரும் புண்கட்டிவகை. (M. L.) |
| விரற்புட்டில் | viraṟ-puṭṭil n. <>id.+புட்டில்1. 1. See விரற்சாடு. விரற்புட்டி லிவை சிறிய (கலிங். 534). . 2. Thimble; |
