Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரற்புறப்பாடு | viraṟ-puṟappāṭu n. <>id.+. See விரற்சுற்று. (M. L.) . |
| விரற்பூண் | viraṟ-pūṇ n. <>id.+. Finger-ring; மோதிரம். (நாமதீப.435.) |
| விரனெரி - த்தல் | viraṉeri- v. intr. <>id.+ நெரி2-. To wring one's hands, squeeze one's fingers together in sign of great distress; பெருந்துக்கத்தால் விரல்களை நெரித்தல். மெல்விர னெரித்து விம்மி வெய்துயிர்த்து (பதினெ. திருவாரூர்மும். 7). |
| விரா | virā n. <>விராவு-. See விராவலங்காரம். (வீரசோ. அலங். 13.) . |
| விராகம் | virākam n. <>vi-rāga. Indifference to worldly pleasures; absence of passion or attachment; பற்றின்மை. விராகத்தை நனிமுயன்று (ஞானவா.வீதக. 31). |
| விராகன் 1 | virākaṉ n. <>vi-rāga. 1. One who is free from passion; பற்றில்லாதலன். 2. Arhat; 3. God; |
| விராகன் 2 | virākaṉ n. Corr. of. வராகன். . |
| விராகு | virāku n. See விராகம். விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080). . |
| விராட்டு | virāṭṭu n. <>virāj. 1. The Supreme Being, as the embodiment of the whole universe; பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம். அண்டமாய் விளங்கிய விரட்டுமாம் புருடன் (பாகவத. 1, மாயவனமி. 23). 2. (Pros.) A kind of stanza in which one of the lines in short by two letters, though consisting of the same number of metrical feet; 3. A king whose annual revenue amounts to a sum between 10 and 50 crores of karṣa, a karṣa being equal to māṭam; 4. King of birds, large kite; |
| விராட்புருடன் | virāṭ-puruṭaṉ n. <>virāṭpuruṣa. See விராட்டு, 1. தொக்க பேராற்றல் மிகும் விராட்புருடன் (தணிகைப்பு. நாரதன். 45). . |
| விராடம் | virāṭam n. <>Virāṭa. A country in central India, probably modern Berar, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசத்துள் தற்போதைய பீரார்மகாணம் அடங்கிய பழைய நாடு. |
| விராடன் | virāṭaṉ n. <>Virāṭa. 1. King of Virāṭam; விராடதேசத் தரசன். விராடனை ... எதிர்தழீஇ (பாரத. வெளிப். 9). 2. A liberal chief, one of seven mutal-vaḷḷalkaḻ, q.v.; |
| விராணி | virāṇi n. <>virāṇin. Elephant; யானை. (சங்.அக.) |
| விராத்தக்காரன் | virātta-k-kāraṉ n. <>விராத்தம்+காரன்1. Collector of revenue; வரி தண்டுவோன். (W.) |
| விராத்தம் | virāttam n. <>U. barāt. Collection of revenue; வரிவசூல். (W.) |
| விராத்தியன் | virāttiyaṉ n. <>vrātya. 1. One who has lost caste through nonobservance of caste-rules; சாதிதருமத்தை விட்டதால் சாதிக்குப் புறம்பானவன். (W.) 2. One born of a pratilōma husband and an aṉulōma wife; |
| விராதம் | virātam n. <>vrāta. (யாழ். அக.) 1. Manual labour; கைவேலை. 2. Day-labour; |
| விராதன் | virātaṉ n. <>virādha. A Rākṣasa slain by Rāma; இராமபிரானாற் கொல்லப்பட்ட ஒர் அரக்கன். (கம்பரா. விராத.) |
| விராதனன் | virātaṉaṉ n. <>vi-rādhana. Murderer; கொலைஞன். (நிகண்டு, 196.) |
| விராதீனன் | virātīṉaṉ n. <>vrātīna. (யாழ். அக.) 1. Day-labourer; நாட்கூலிக்காரன். 2. Unemployed person; |
| விராது | virātu n. See விராதன். விராதைக் கொன்று (திவ். பெருமாள். 10, 5). . |
| விராமம் | virāmam n. <>vi-rāma. 1. Cessation, termination, end; முடிவு. (யாழ். அக.) 2. (Pros.) Caesura. 3. Consonant; 4. Rest; 5. Sabbath day. |
| விராய் | virāy n. perh. விராவு-. 1. Fuel, firewood; விறகு. வல்லிராய் மாய வெரிதழல் (நீதிநெறி. 64). 2. A flowering plant; 3. See விராயம். (R.) |
| விராயம் | virāyam n. cf. விராய். Materials, as for a piece of work; தளவாடம். (யாழ்.அக.) |
| விரால் | virāl n. Corr. of வரால். . |
| விராலம் | virālam n. <>virāla. Cat; பூனை. (சங். அக.) |
| விராலி | virāli n. Jamaica switch sorrel, 1. sh., Dodonoea viscosa; செடிவகை. (W.) |
