Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரிசற்குளம்பு | viricaṟ-kuḷampu n. <>விரிசல்+. See விரிகுளம்பு. (W.) . |
| விரிசா | viricā n. <>vrṣā. A plant growing in wet place. See கையாந்தகரை. (சங். அக.) . |
| விரிசிகை 1 | viricikai n. <>vrṣikā. See விரிசா. (மலை.) . |
| விரிசிகை 2 | viricikai n. An ornamental waist-band of 32 strings, worn by women; 36 கோவையுள்ள மாத ரிடையணி. (திருமுரு. 16, உரை.) |
| விரிசு 1 | viricu n. perh. விரி1- [M. virisu.] Large sebesten. See பெரியநறுவிலி. (L.) . |
| விரிசு 2 | viricu n. <>புருசு 1. A kind of rocket. See புருசு 1. Loc. . |
| விரிசு 3 | viricu n. <>vi-rajā. Ayōdhyā; அயோத்தி. (நாமதீப. 506.) |
| விரிசுழி | viri-cuḻi n. <>விரி1-+. A curl on the left side of cattle; முதுகின் இடப்புரமுள்ள மாட்டுச்சுழிவகை. |
| விரிஞ்சன் | viricaṉ n. <>Virica. See விரிஞ்சி 1. (பிங்.) வேதங்கண்ணிய பொருளெல்லாம் விரிஞ்சனே யீந்தான் (கம்பரா. இராணிய. 1). . |
| விரிஞ்சனன் | viricaṉaṉ n. <>Viricana. See விரிஞ்சி1. (W.) . |
| விரிஞ்சி 1 | virici n. <>Virici. Brahmā; பிரமன். விபுதாதியர் விரிஞ்சி . . . சூழ்தர (பாரத. அருச்சுனன்றவ. 113). |
| விரிஞ்சி 2 | virici n. <>U. birij. A special preparation of rice; சித்திரான்னவகை. (W.) |
| விரித்தல் | virittal n. <>விரி2-. 1. (Gram.) A poetic licence which consists in the augmentation of a letter in the middle of a word, one of nine ceyyuḷ-vikāram, q.v.; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது. (நன். 155.) 2. Elaborate treatment of topics briefly dealt with in a former treatise, one of four nūl-yāppu, q.v.; |
| விரித்துரை | viritturai n. <>id.+ உரை6 . Elaborate commentary; அகலவுரை. (பிங்.) |
| விரிதூறு | viri-tūṟu n. <>விரி1- + தூறு 2. Thicket; புதர். (திவா.) |
| விரிநூல் | viri-nūl n. <>விரி 2-+. 1. Elaborate treatise; தொகுத்துக் கூறாது விரித்துக்கூறும் நூல். 2. The Agamas; |
| விரிப்பு | virippu n. <> id. 1. Spreading; விரிக்கை. (W.) 2. Anything spread, as cloth; carpet; table-cloth; mat; 3. Opening out; 4. Opening; parting; 5. A fever of cattle; |
| விரிபம் | viripam n. Small piece of cloth; சிறு துகில். (பிங்.) |
| விரிபூ | viri-pū n. <>விரி1 + பூ 3. Full-blown flower; மலர்ந்த பூ. |
| விரிபூடு | viri-pūṭu n. prob. id.+. Fever plant. See பற்படகம். (மலை.) . |
| விரிமலர் | viri-malar n. <>id.+. See விரிபூ. (W.) . |
| விரிமுட்டு | virimuṭṭu n. An ancient village cess; பழைய கிராமவரிவகை. (I. M. P. Tp. 234.) |
| விரிமுரண் | viri-muraṇ n. <>விரி1-+. A kind of song; ஒருவகை இசைப்பா (சிலப்.6, 35, உரை.) |
| விரியல் | viriyal n. <>id. 1. Spread, expanse; பரப்பு. (பிங்.) 2. Light; 3. Blossoming; 4. Wreath of flowers; 5. Screen plaited of coconut-leaves; |
| விரியலை | viriyalai n. See விரியல், 5. Tj. . |
| விரியறுகு | viri-y-aṟuku n. prob. விரி1-+. A kind of harialli grass; அறுகம்புல்வகை. (மலை.) |
| விரியன் | viriyaṉ n. <>id. [M. viriyan.] 1. Viper, Doboia elegans; ஒருவகைப் பாம்பு. 2. Common sebesten. |
| விரியாப்பு | viri-yāppu n. prob. வெறி + யா -+. Fainting due to exhaustion; களைப்பால் வரும் மயக்கம். Tinn. |
| விரியுருவகம் | viri-y-uruvakam n. <>விரி1 -+. (Rhet.) Complete metaphor. See முற்றுருவகம். (தண்டி. 35.) |
| விரியுரை | viri-y-urai n. <>விரி 1- + உரை 6. See விரித்துரை. (W.) . |
| விரியுவமம் | viri-y-uvamam n. <>id.+. (Rhet.) A kind of simile where the common qualities of the things compared are clearly and fully expressed, dist. fr. tokai-uvamam; பொதுத்தன்மை விரிந்துநிற்றலுடைய உவமை. (தண்டி. 30.) |
