Word |
English & Tamil Meaning |
|---|---|
| விருசம் 2 | virucam n. cf. விருசு 1. See விருசு1. (சங். அக.) . |
| விருசம் 3 | virucam n. <>vrṣa. Rat; எலி. (சங். அக்.) |
| விருசு 1 | virucu n. cf. விரிசு1. Sebesten. See நறுவிலி. |
| விருசு 2 | virucu n. cf. புருசு1. Rocket; ஆகாசவாணம். விருசு பூம்பந்து விளங்கக் காட்டுதல் (பரத. பாவ. 24). |
| விருசுபாணம் | virucu-pāṇam n. <>விருசு2 + பாணம் 1. See விருசு 2. (பரத. பாவ. 24, உரை.) . |
| விருட்சநாதம் | viruṭca-nātam n. <>vrkṣa-nātha. Pipal. See அரசு1. (மூ. அ.) |
| விருட்சபாகம் | viruṭca-pākam n. <>vrkṣa-pāka. See விருட்சநாதம். (மூ. அ.) . |
| விருட்சம் | viruṭcam n. <>vrkṣa. Tree; மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை). |
| விருட்சராசன் | viruṭca-rācaṉ n. <>vrkṣa-rāja. Pipal. See அரசு 1. (மூ. அ.) |
| விருட்டி | viruṭṭi n. <>vrṣṭi. Rain; மழை. அதிவிருட்டி (குற்றா. தல. சிவபூசை. 46). |
| விருட்டிணி | viruṭṭiṇi n. <>vrṣṇi. Krṣṇa; கண்ணபிரான். (இலக். அக.) |
| விருடகம் 1 | viruṭakam n. <>vrṣa-ka. Rat; எலி. (அரு. நி.) |
| விருடகம் 2 | viruṭakam n. <>vrṣa-ha. Cat; பூனை. (அரு. நி.) |
| விருடபம் | viruṭapam n. <>vrṣabha. Bull; எருது. (யாழ். அக.) |
| விருடம் | viruṭam n. <>vrṣa. (யாழ். அக.) 1. See விருடபம். . 2. Rat; 3. Virtue; Justice; 4. Excellence; |
| விருடலம் | viruṭalam n. <>vrṣala. (யாழ். அக.) 1. Horse; குதிரை. 2. Garlic; |
| விருடலோசனன் | viruṭa-lōcaṉaṉ n. <>vrṣa-lōcana. Rat; எலி. (சங். அக.) |
| விருடாங்கம் | viruṭāṅkam n. The region of the river Tāmiraparṇi; தாமிரபர்ணிப் பிரதேசம். (நாமதீப. 503.) |
| விருடியம் | viruṭiyam n. <>vrṣya. Becoming fat or bulky; பருத்திருக்கை. (நாமதீப. 769.) |
| விருத்தக்கலித்துறை | virutta-k-kalittuṟai n. <>விருத்தம் 1+. (Pros.) A kind of kalittuṟai verse; கலித்துறைப்பா வகை. (சீவக.1, உரை.) |
| விருத்தகங்கை | virutta-kaṅkai n. <>vrddha-gaṅgā. The river Gōdāvari; கோதாவரி. (சூடா.) |
| விருத்தகந்தி | virutta-kanti n. <>vrtta-gandhi. Prose with rhymes and rhythms peculiarly appropriate to verse, poetic prose; செய்யுட்கதியிற் பெரும்பாலும் பயின்றுவரும் வசனம். (இலக். அக.) |
| விருத்தகவிதை | virutta-kavitai n. perh. vrddha + kavitā. Lengthy poem on a single theme. See வித்தாரகவி, 1. (திவா.) |
| விருத்தகிரி | virutta-kiri n. <>id.+ giri. See விருத்தாசலம். . |
| விருத்தசங்கம் | virutta-caṅkam n. <>id.+ šaṇkha. Mussel shell; கிளிஞ்சல். (சங். அக.) |
| விருத்தசம்பந்தம் | virutta-campantam n. <>viruddha+. Marriage within the prohibited degrees of consanguinity, as invalid and condemned by law (R. F.): தகாததென்று விலக்கப்பட்ட முறையினரை மணம்புரிகை. |
| விருத்தசேதனம் | virutta-cētaṉam n. <>vrtta + chēdana. Circumcision; ஆண்குறியின் முன்றோலை எடுத்துவிடுஞ் சடங்கு. Chr. |
| விருத்தபம் | viruttapam n. See விருத்தபலம், 3. (சங். அக.) . |
| விருத்தபலம் | virutta-palam n. <>vrtta-phala. (சங். அக.) 1. Jujube tree. . See இலந்தை 1. 2. Pomegranate. 3. Pepper; |
| விருத்தபன்னி | viruttapaṉṉi n. cf. vrṣa-parṇī. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) |
| விருத்தபுட்பம் | virutta-puṭpam n. <>vrtta-puṣpa. Common kadamba. See கடம்பம்1, 1. (சங். அக.) |
| விருத்தபோசனம் | virutta-pōcaṉam n. <>விருத்தம் 2+. Cooked rice preserved in cold water; பழைய சோறு (யாழ். அக.) |
| விருத்தம் 1 | viruttam n. <>vrtta. 1. Circle; anything circular; வட்டம். (சூடா.) கருவிருத்தக்குழி நீத்தபின் (திவ். இயற். திருவிருத். தனியன்). 2. A fall of dice which entitles the player to another throw; 3. See விருத்தி1, 15. 4. A kind of verse, one of three pāviṉam, q.v.: 5. Conduct; 6. News; 7. Work, employment; 8. A treatise on architecture; 9. A plant. 10. Tortoise; 11. cf. 12. White madar; |
