Word |
English & Tamil Meaning |
|---|---|
| விருத்தம் 2 | viruttam n. <>vrddha. 1. Old age, one of the six makkaṭ-paruvam, q.v.; மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றன மூப்பு. (சூடா.) ஒருவிருத்தம்புக் குழலுறுவீர் (திவ். இயற். திருவிருத்.தனியன்). 2. Antiquity; 3. Knowledge, wisdom; |
| விருத்தம் 3 | viruttam n. <>viruddha. 1. Contrariety, opposition; முரண். விருத்தம தணையும் (ஞானா. 63, 7). 2. Hostility, enmity, hatred; 3. Fault; 4. Wicked conduct; 5. Obstacle, hindrance; 6. (Log.) A fallacy; |
| விருத்தம் 4 | viruttam n. <>vrnda. Multitude, host; கூட்டம். விருத்தம் பெரிதாய் வருவானை (திவ். நாய்ச். 14, 7). |
| விருத்தமல்லிகை | virutta-mallikai n. <>விருத்தம் 1+. Arabian jasmine. See குடமல்லிகை. (மூ. அ.) |
| விருத்தவிலக்கணம் | virutta-v-ilakkaṇam n. <>id.+. A poem dealing with the bow, sword, spear, sceptre, elephant, horse, country, capital city and liberality of a king, each being praised in a decade of stanzas of a particular rhythm, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அரசனது வில், வாள். வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், கொடை இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறாப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (சது.) |
| விருத்தன் | viruttaṉ n. <>vrddha. 1. Aged person; முதுமையோன். 2. Great man; |
| விருத்தாசலம் | viruttācalam n.<>vrddha + acala. A šiva shrine in the South Arcot District; தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். |
| விருத்தாசாரம் | viruttācāram n. <>vrddhācāra. Ancient custom, custom followed by one's ancestors for generations; பூர்வாசாரம். (C. G.) |
| விருத்தாந்தம் | viruttāntam n. <>vrttānta. 1. Occurrence, incident, event; சம்பவம். 2. Account, history; 3. Tidings, news; rumour, report; 4. Subject, topic; 5. Fable, story; 6. Nature; 7. Kind, sort; 8. Manner; 9. Fullness, entirety; 10. Rest, leisure; |
| விருத்தாப்பியம் | viruttāppiyam n. cf. vārdhakya. [T. vrddhāpya.] Old age; முதுமை. (W.) |
| விருத்தான்னம் | viruttāṉṉam n. <>vruddha + anna. See விருத்தபோசனம். (சங். அக.) . |
| விருத்தி 1 | virutti n. <>vrtti. 1. Conduct, behaviour; ஒழுக்கம். விருத்தி வேதியரோ டெதிர் மேயினான் (கம்பரா. குகப். 73). 2. Nature; 3. Employment, business; 4. Devoted service; 5. Means of livelihood; 6. Grat of land for one's livelihood or mainteneance, inam land; 7. Slavery; 8. Gloss, elaborate commentary; 9. Proper meaning; 10. Proper word; 11. (Drama.) Style of dramatic composition, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati; 12. Posture; 13. Neatness, cleanliness; 14. Circumference, circle; 15. A series of throws in one's turn in dice play; |
| விருத்தி 2 | virutti n. <>vrddhi. 1. Increase, growth; வளர்ச்சி. (சூடா.) 2. Gain, profit; 3. Interest on money lent; 4. Wealth, prosperity; 5. (Gram.) 6. Advancement, promotion; 7. See விருத்திசூதகம். Brāh. 8. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 9. Details, particulars; 10. Fine; |
