Word |
English & Tamil Meaning |
|---|---|
| விராவம் | virāvam n. <>vi-rāva. Sound; ஒலி. (சங்.அக.) |
| விராவலங்காரம் | virāvalaṅkāram n. <>விராவு+. (Rhet.) A figure of speech. See சங்கீரணம், 2. (ல¦ரசோ. அலங். 34, உரை.) |
| விராவு - தல் | virāvu- 5 v. tr. & intr. See விரவு-. செம்பொன் விராலியும் (கம்பரா. ஆற்றுப். 8). . |
| விராவு | virāvu n. <>விராவு-. (Rhet.) See விராவலங்காரம். பல்லலங் காரஞ் சேர்த்துப் பயிலுவது...விராவம் (வீரசோ. அலங். 34). . |
| விராளி | virāḷi n. perh. virala. Separation; பிரிவு. (W.) |
| விராளிமஞ்சள் | virāḷi-macaḷ n. See விரலிமஞ்சள். Loc. . |
| விரானு | virāṉu n. Mussel-shell creeper. See காக்கட்டான், 1. (W.) |
| விரி - தல் | viri- 4. v. intr. [T. viriyu, K. biri, M. viriyuga.] 1. To expand; to spread out; பரத்தல். விரிமுக விசும்பு (சீவக. 329). 2. To open, unfold; 3. (Gram.) To be expanded, as an elliptical sentence; to be claborated; 4. To become developed; 5. To be loosened; 6. To split, crack; to burst asunder; |
| விரி - த்தல் | viri- 11 v. tr. Caus. of விரி1-. 1. To cause to expand; to open, unfold; விரியச்செய்தல். 2. To expound; to elaborate, as in writing or in speaking; 3. To extend; to spread; 4. To untie, loosen, as the tressess of a woman; |
| விரி | viri n. <>விரி1-. 1. Expanse; பரப்பு. 2. Fullness; 3. See விரித்தல், 2. தொகைவகை விரியிற் றருகென (நன். சிறப்புப்.). 4. Pannier for pack-oxen; pack-saddle; 5. See விரிப்பு, 2. Loc. 6. Curtain; 7. Viper. 8. Malabar poon. 9. See விரியன், 2. (L.) |
| விரிக்கட்டு | viri-k-kaṭṭu n. <>விரி+. 1. See விரி, 4. (W.) . 2. Saddle; |
| விரிகண் | viri-kaṇ n. <>விரி2-+. A disease of the eye-lid that causes the eye to dilate; விழியை அகலச்செய்யும் கண்ணிமை நோய்வகை. (W.) |
| விரிகண்மணி | viri-kaṇ-maṇi n. <>id.+. Drug that causes dilatation of the pupil of the eye; கருவிழியைப் பெருக்கச்செய்யும் மருந்து. |
| விரிகாங்கூலம் | viri-kāṅkūlam n. prob. id.+. (Nāṭya.) A hand-pose; நிருத்தக்கைவகை. (சிலப். 3, 12, பக். 94, உரை.) |
| விரிகாசம் | virikācam n. Borax; வெங்காரம். (சங்.அக.) |
| விரிகி | viriki n. <>vrīhi. See விரீகீ. (தைலவ.) . |
| விரிகுளம்பு | viri-kuḷampu n. <>விரி1-+. Cloven hoof; பிளவுபட்ட காற்குளம்பு. (W.) |
| விரிகொம்பன் | virikompaṉ n. <>விரிகொம்பு. Ox with outspread horns; பரந்த கொம்புள்ள மாடு. (W.) |
| விரிகொம்பு | viri-kompu n. <>விரி1-+. Outspread horns; விலங்கின் பரந்த கொம்பு. (W.) |
| விரிகோணம் | viri-kōṇam n. <>id.+கோணம்2. (Math.) Obtuse angle; நேர்கோணத்தைவிட அகன்ற கோணம். Mod. |
| விரிச்சி | viricci n. prob. prcch. Utterance of an invisible speaker. See வாய்ச்சொல், 3. (தொல். பொ. 58). |
| விரிச்சிகம் | viriccikam n. See விருச்சிகம்1. (யாழ். அக.) . |
| விரிச்சிகன் 1 | viri-c-cikaṉ n. prob. விரி1-+ šikhā. Sun; சூரியன். வென்றி விரிச்சிகன் விரிகதிர் (ஞானா. 56, 36). (பிங்.) |
| விரிச்சிகன் 2 | viriccikaṉ n. prob. prcchaka. Soothsayer, diviner; நிமித்தங் கூறுவோன். விசும் பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற (சீவக. 621). |
| விரிச்சிகை | viriccikai n. See விரிசிகை2. (அக. நி.) . |
| விரிச்சிநில் - தல் [விரிச்சிநிற்றல்] | viricci-nil- v. intr. <>விரிச்சி+. See விரிச்சியோர்-. பெருமுது பெண்டிர் விரிச்சிநிற்ப (முல்லைப். 11). . |
| விரிச்சியோர் - த்தல் | viricci-y--ōr- v. intr. <>id.+. To wait for the utterance of an invisible speaker; நற்சொற்கேட்க விரும்பி நிற்றல். நென்னீ ரெறிந்து விரிச்சியோர்க்கும் (புறநா. 280). |
| விரிசல் | virical n. <>விரி1-. 1. Split, crack, rent; பிளவு. 2. Wave; 3. See விரியல், 5. Tj. |
