Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியுற்பத்திபண்ணு - தல் | viyuṟpatti-paṇṇu- v. tr. <>வியுற்பத்தி+. To create anew; புதிதாயுண்டாக்குதல். |
| வியுற்பன்னன் | viyuṟpaṉṉaṉ n. <>vyutpanna. Erudite scholar; one who is proficient in language, literature, etc.; கல்வியறிவுள்ளவன். |
| வியூககாரன் | viyūkakāraṉ n. prob. vyūtikāra. Tailor; தையற்காரன். (யாழ். அக.) |
| வியூகபேதம் | viyūka-pētam n. <>vyūha+. Breaking of the serried ranks of an army; படையணி முறிகை. (யாழ்.அக.) |
| வியூகம் | viyūkam n. <>vyūha. 1. Military array; படைவகுப்பு. (குறள், 767, உரை.) 2. Manifestation of Viṣṇu as three divinities, viz., caṅkaruṣaṇan, pirattiyumnaṉ, aniruttaṉ or as four divinities, including vācutēvaṉ, one of five tirumāl-nilai, q.v.; 3. Multitude, collection; 4. Herd, flock; |
| வியூகாவதாரம் | viyūkāvatāram n. <>vyūhāvatāra. See வியூகம், 2. சங்கருடணர் ... அநிருத்தரென்னு நால்வியூகாவதாரம் (பிரபோத. 45, 4). . |
| வியோகம் | viyōkam n. <>vi-yōga. 1. Death; சாவு. (சூடா.) 2. Separation; 3. Release from births; |
| வியோடம் | viyōṭam n. <>vyōṣa. (சங். அக.) 1.The three medicinal drugs. See திரிகடுகம், 1. 2. Dried ginger; |
| வியோமம் | viyōmam n. <>vyōman. Sky, atmosphere; ஆகாசம். (பிங்) நாமமும் வடிவுங் கிளைத்திடு வியோமவடிவமாத் தோன்றும் (திருக்காளத்.பு.சிவமான்.22) . |
| வியோமமஞ்சரம் | viyōma-macaram n. <>vyōma-majara. Flag; கொடி. (சங்.அக.) |
| வியோமமண்டலம் | viyōma-maṇṭalam n. <>vyōma-maṇdala. See வியோமமஞ்சரம். (சங். அக.) . |
| வியோமரூபிணி | viyōma-rūpiṇi n. <>vyōma-rūpiṇi. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; சோடசகலையுளொன்று. நிற்கின்ற வியோம ரூபிணி நீலாகாயம் (தத்துவப். 142). |
| வியோமாட்சரேகை | viyōmāṭcarēkai n. <>vyōmākṣa-rēkhā. (Astron.) Celestial latitude, as of planets; கிரகங்களின் அட்சாம்சநிலை. (W.) |
| விர்த்தாந்தம் | virttāntam n. <>vrttiānta. See விருத்தாந்தம். (W.) . |
| விர்த்தி 1 | virtti n. <>vrtti. See விருத்தி1. (W.) . |
| விர்த்தி 2 | virtti n. <>vrddhi. See விருத்தி2. . |
| விரக்தம் | viraktam n. <>vi-rakta. See விரத்தம். (W.) . |
| விரக்தி | virakti n. <>vi-rakti. See விரத்தி. . |
| விரகசன்னதம் | viraka-caṉṉatam n. <>viraha+prob. sannata. See விரகநோய். விரக சன்னதமேற்ற (தாயு. எங்குநிறை. 10). . |
| விரகதம் | virakatam n. See விரகறம். (மலை.) . |
| விரகதாபம் | viraka-tāpam n. <>vi-raha+. See விரகநோய். (W.) . |
| விரகநோய் | viraka-nōy n. <>விரகம்+. Distress or sorrow of lovers due to separation from each other; காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் வேதனை. |
| விரகம் | virakam n. <>vi-raha. 1. Separation, especially of lovers; பிரிவு. 2. See விரகநோய். (சூடா.) 3. Drying up; 4. Lasciviousness, lust; |
| விரகவேதனை | viraka-vētaṉai n. <>id.+. See விரகநோய். . |
| விரகறம் | virakaṟam n. cf. விரகதம். Horse purslane; வெள்ளைச்சாரணை. (மலை.) |
| விரகறியாளன் | virakaṟi-āḷaṉ n. <>விரகு+அறி-+. Wise man; அறிவுடையோன். நறும் பூங்கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட (புறநா. 289). |
| விரகன் | virakaṉ n. <>id. 1. Skilful, clever person; சாமர்த்தியமுள்ளவன். விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி (ஈடு, 1, 5, 10). 2. Expert; 3. Kinsman; |
| விரகாவஸ்தை | virakāvastai n. <>virahāvasthā. Love-lorn condition of separated lovers; பிரிந்த காதலர் வேதனைப்படும் நிலை. |
| விரகி | viraki n. <>விரகம். 1. One pining from the separation from one's beloved; பிரிவாற்காமநோயுற்றவ-ன்-ள். 1. Lascivious person; |
