Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியாதி | viyāti n. <>vyādhi. 1. Disease, ailment, sickness, malady; நோய். ஆதியும் வியாதியுமின்றி (ஞானவா. மாவலி. 28). 2. Leprosy; 3. Arabian costum. |
| வியாதிக்காரன் | viyāti-kāraṉ n. <>வியாதி+காரன்1. Sick man; நோயாளி. (W.) |
| வியாதிகாதம் | viyātikātam n. <>vyādhi-ghāta. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) |
| வியாதிகிரஸ்தன் | viyāti-kirastaṉ n. <>vyādhi+grasta. Sick man; நோயாளி. |
| வியாதிசாந்தி | viyāti-cānti n. <>id.+. A propitiatory ceremony for the cure of disease; நோய்நீங்கச்செய்யும் சடங்குவகை. (W.) |
| வியாதிபரீட்சை | viyāti-parīṭcai n. <>id.+. Diagnosis of a disease by an examination of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi; நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டினால் நோயைச் சோதிக்கை. (W.) |
| வியாதியஸ்தன் | viyātiyastaṉ n. See வியாதிஸ்தன். Colloq. . |
| வியாதிஸ்தன் | viyātistaṉ n. <>vyādhistha. Sick man , நோயாளி. (W.) |
| வியாதுதம் | viyātutam n. <>vyādhūta. Movable thing; இயங்கியற்பொருள். (W.) |
| வியாப்தம் | viyāptam n. <>vyāpta. That which is pervaded; வியாபிக்கப்பட்டது. (W.) |
| வியாப்தி | viyāpti n. <>vyāpti. 1. Omnipresence; எங்குமிருக்கை. (W.) 2. Pervasion; 3. (Log.) See வியாத்தி, 2. |
| வியாப்பியம் | viyāppiyam n. <>vyāpya. 1. That which is pervaded; வியாபிக்கப்படுவது. அரனவற்கு வியாப்பியமே விமலை (சிவதரு. சிவஞான. 22.) 2. Arabian costum. |
| வியாபகம் | viyāpakam n. <>vyāpaka. 1. Pervasion, diffusion; பரவியிருக்குந் தன்மை. 2. Omnipresence; 3. Being widely known; |
| வியாபகன் | viyāpakaṉ n. <>vyāpaka. 1. God, as omnipresent; [எங்குமிருப்பவன்] கடவுள். 2. Widely known person; |
| வியாபகி | viyāpaki n. <>Vyāpakī. The Energy of Siva, as all-pervasive; எங்கும் வியாபிக்குஞ் சிவசத்தி. விமலை வியாபகி (சிவதரு. சிவஞானயோ. 22). |
| வியாபரி 1 - த்தல் | viyāpari- 11 v. intr. <>vyā-pr. 1. To operate, act; to be worked; தொழிற்படுதல். 2. To collect funds, as for a festival; |
| வியாபரி 2 - த்தல் | viyāpari- 11 v. tr. cf. வியவகரி-. To tell; சொல்லுதல். (அக. நி.) |
| வியாபாதம் | viyāpātam n. <>vyāpāda. Evil design; வஞ்சகம். (W.) |
| வியாபாதனம் | viyāpātaṉam n. <>vyāpādana. Murder, killing; கொலை. (W.) |
| வியாபாரச்சரக்கு | viyāpāra-c-carakku n. <>வியாபாரம்+. Articles of merchandise; விலைப்படுதற்கான பண்டம். (W.) |
| வியாபாரம் | viyāpāram n. <>vyāpāra. 1. Action, operation; function; தொழில். மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் (வேதா. சூ. 77). 2. Trade, commerce; transaction; |
| வியாபாரி | viyāpāri n. <>vyāpārin. Merchant, dealer, trader; வாணிகன். |
| வியாபி | viyāpi n. <>vyāpin. That which is all-pervasive, as air; எங்கும் நிறைந்திருப்பது. நித்தன் மெய்த்தகு குணமிலி வியாபி (ஞானா. 1, 7). |
| வியாபி - த்தல் | viyāpi- 11 v. tr. & intr. <>vyāp. To pervade; எங்கும் பரந்து நிறைந்திருத்தல். எங்கும் வியாபித் துணர்வா முனக்கு (தாயு. பாயப்புலி. 52). |
| வியாபிருதி | viyāpiruti n. <>vyāvrti. Being uncovered or open; மறைக்கப்படாதிருக்கை. லகுதை வியாபிருதி (சிவப்பிர. 30). |
| வியாபினி | viyāpiṉi n. <>vyāpinī. 1. (Saiva.) A mystic centre in the body, one of cōṭacakalai, q.v.; சோடசகலைகளுள் ஒன்று. இதன் மேனாலின் வியாபினி (தத்துவப். 141). 2. That which is all-pervasive; |
| வியாமம் | viyāmam n. <>vyāma. Fathom, the length of the extended arms; நான்குமுழம். (W.) |
| வியாமோகம் | viyāmōkam n. <>vyā-mōha. Excessive attachment; பெருமோகம். (திவ். திருவாய். 6, 1, பன்னீ. ப்ர.) |
| வியாயாமம் | viyāyāmam n. <>vyāyāma. Bodily exercise; தேகப்பயிற்சி. (சுகசந். 71.) |
| வியாயோகம் | viyāyōkam n. <>vyāyōga. (Rhet.) A species of drama in one act, describing a military or heroic exploit and excluding the sentiments of love and mirth, one of ten rūpakam, q.v.; ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக்கூறும் ஓரங்கமுடைய நாடகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) |
