Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெளுப்பு | veḷuppu n. <>id. [K. beḷpu.] 1. Whiteness; வெண்மை. 2. Pallor, as from illness; 3. Bleaching, washing of clothes; 4. Drubbing, beating; |
| வெளுவெளு - த்தல் | veḷu-veḷu- 11 v. intr. Redupl. of வெளு-. 1. To become white; வெண்மையாதல். (W.) 2. To become pale; |
| வெளுவெளுப்பு | veḷuveḷuppu n. <>வெளுவெளு-. 1. See வெளுப்பு, 1. . 2. See வெளுப்பு, 2. (யாழ். அக.) |
| வெளுவெளுவெனல் | veḷu-veḷu-eṉal n. <>id. Expr. signifying (a) extreme whiteness; மிகவெண்மையாதற் குறிப்பு : (b) extreme paleness; (c) sound thrashing; (d) doing a thing in an admirable manner; |
| வெளுவை | veḷuvai n. <>வெளு-. Becoming white; வெண்மையாகை. (யாழ். அக.) |
| வெளேரெனல் | veḷēreṉal n. <>வெண்-மை+. Expr. of (a) appearing white; வெண்மையாதற் குறிப்பு : (b) looking pale; |
| வெற்பன் | veṟpaṉ n. <>வெற்பு. Cheif of kuṟici tract; குறிஞ்சிநிலத் தலைவன் (பிங்.) |
| வெற்பிரதம் | veṟpiratam n. prob. வெற்பு+இரதம்4. Foliated crystallised gypsum ; கர்ப்பூர சிலாசத்து. (தைலவ.) |
| வெற்பு | veṟpu n. perh. வெல்-. 1. Mountain, hill; மலை. (பிங்.) மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் (திருமுரு. 12). 2. Foothill; spur; |
| வெற்பேந்தி | veṟpēnti n. <>வெற்பு+ஏந்து-. Sickle-leaf. See மலைதாங்கி, 1. |
| வெற்றம் | veṟṟam n. <>வெல்-. 1. See வெற்றி. வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்து (சிலப். 11, 212). . 2. Courage; |
| வெற்றர் | veṟṟar n. <>வெறு-மை. 1. Poor people ; ஏழைகள். வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளந் துடித்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 58). 2. Worthless persons; |
| வெற்றரையவர் | veṟṟariyavar n. <>id.+ அரை1. Jains; சமணர். வெற்றரையவர் சிந்தை நோவ (பெரியபு. திருஞான. 785). |
| வெற்றல் | veṟṟal n. See வெற்றி. வெற்றல் வேல்வேந்தர்க் கினிது (இனி. நாற். 36). . |
| வெற்றவெறிது | veṟṟa-veṟitu n. Redupl. of வெறு-மை. Absolute worthlessness; பயன் சிறுதுமின்மை. வெற்றவெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே (திவ். நாய்ச். 13, 7). |
| வெற்றாள் | veṟṟāḷ n. <>வெறு-மை+ஆள்2. 1. Unemployed person; வேலையில்லாத ஆள். 2. Lonely person without any family responsibilities; 3. Worthless person; |
| வெற்றி | veṟṟi n. <>வெல்-. Victory, success, conquest, triumph; செயம். (பிங்.) வெற்றிக்கருளக்கொடியான் (திவ். நாய்ச். 13, 7). |
| வெற்றிக்கடுக்காய் | veṟṟi-k-kaṭukkāy n. prob. வெற்றி+. cf. விசயன்கடுக்காய். Crape myrtle. See பேய்க்கடுக்காய், 1. (தைலவ.) |
| வெற்றிக்கம்பம் | veṟṟi-k-kampam n. <>id.+கம்பம்1. See வெற்றித்தம்பம். (யாழ். அக.) . |
| வெற்றிக்கரந்தைமஞ்சரி | veṟṟi-k-karantai-macari n. <>id.+கரந்தை+மஞ்சரி1. A poem celebrating the recovery of cattle from the enemies who had captured them by warriors in pursuit wearing karantai, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் பகைவர் கவர்ந்து சென்ற நிரையைக் கரந்தை மாலைசூடிய வீரர் மீட்பதைக் கூறும் நூல். (சது.) |
| வெற்றிக்கீர்த்தி | veṟṟi-k-kīrtti n. <>id.+. See வெற்றிப்புகழ். (தக்கயாகப். 483, உரை.) . |
| வெற்றிக்குதிரை | veṟṟi-k-kutirai n. <>id.+. Winning horse in a race; பந்தயம் வென்ற குதிரை. (யாழ். அக.) |
| வெற்றிக்கொடி | veṟṟi-k-koṭi n. <>id.+. Flag of victory; செயத்தைக் குறிக்க எடுக்கும் துவசம். இவ்வாயர்மகள் தோள் . . . வெற்றிக் கொடியை உண்டாக்கினவாம் (கலித். 101, 37, உரை). |
| வெற்றிகாண்(ணு) - தல் | veṟṟi-kāṇ- v. intr. <>id.+. To gain a victory; to win; செயம்பெறுதல். (W.) |
| வெற்றிச்சீட்டு | veṟṟi-c-cīṭṭu n. <>id.+. The winning ticket, as in a lottery; அதிருஷ்டச் சீட்டில் செயங்குறிக்குஞ் சீட்டு. (யாழ். அக.) |
| வெற்றிசூடு - தல் | veṟṟi-cūṭu- v. intr. <>id.+. To gain a victory; செயம் பெறுதல். |
| வெற்றிடம் | veṟṟiṭam n. <>வெறு-மை+. Vacant place; வெறுமையான இடம். (பொருந. 245, உரை.) |
