Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெற்றித்தண்டை | veṟṟi-t-taṇṭai n. <>வெற்றி+தண்டை1. Anklet worn on the leg, as a sign of victory; வீரக்கழல். (யாழ். அக.) |
| வெற்றித்தம்பம் | veṟṟi-t-tampam n. <>id.+தம்பம்2. 1. Column erected in commemoration of a victory; triumphal column; ஜயஸ்தம்பம். (W.) 2. Staff on which is hoisted the flag of victory; |
| வெற்றிப்பத்திரம் | veṟṟi-p-pattiram n. <>id.+பத்திரம்1. Document embodying the judicial decision in a contested case; இருபக்கத்தார் வாதத்தையும் கேட்டபின்னர்க் கொடுக்கப்படும் சயப்பத்திரம். (சுக்கிரநீதி, 92.) |
| வெற்றிப்பாடு | veṟṟi-p-pāṭu n. <>id.+. Greatness attained by victory ; வெற்றியாற் பெற்ற பெருமை. வெற்றிப்பாடுங் குணப்பாடும் . . . தெற்றிப்பாட (தமிழ்நா. 234). |
| வெற்றிப்புகழ் | veṟṟi-p-pukaḻ n. <>id.+. 1. Fame due to victory, as in war; செயத்தாலுண்டாகுங் கீர்த்தி. 2. Eulogy on a victorious campaign; |
| வெற்றிப்பூ | veṟṟi-p-pū n. <>id.+ பூ3. Flower worn as a sign of victory; செயக்குறியாக அணியப்படும் பூ. (பிங்.) |
| வெற்றிமகள் | veṟṟi-makaḷ n. <>id.+. See வெற்றிமடந்தை. பிறரைவென்று வெற்றிமகளைத் தன்னிடத்து மீட்டுக்கொண்டு (பு. வெ. ஒழிபு. 13). . |
| வெற்றிமடந்தை | veṟṟi-maṭantai n. <>id.+. The Goddess of Victory; செயலட்சுமி. |
| வெற்றிமாலை | veṟṟi-mālai n. <>id.+மாலை3. See வெற்றிவாகை. . |
| வெற்றிமுரசு | veṟṟi-muracu n. <>id.+முரசு2. Drum beaten in token of victory ; செயக்குறியாக முழக்கப்படும் பேரிகை. |
| வெற்றிமை 1 | veṟṟimai n. <>id. 1. Victoriousness; victory; செயமாகிய தன்மை. 2. Distinctive greatness; |
| வெற்றிமை 2 | veṟṟimai n. <>வெறு-மை. Emptiness; barrenness; bareness ; வெறுமை. முதுகுந் தலையும் வெற்றிமைப்பட்டுப் பருஷமா யிராதபடி (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 173). |
| வெற்றிலை | veṟṟilai n. <>id.+இலை. [M. vettila.] 1. Betel pepper, m. cl., Piper betle; கொடிவகை. 2. Betel leaf; |
| வெற்றிலைக்கத்தூரி | veṟṟilai-k-kattūri n. prob. வெற்றிலை+. Musk mallow, s. sh., Abelmoschus moschatus; செடிவகை. |
| வெற்றிலைக்காய் | veṟṟilai-k-kāy n. <>id.+காய்3. Fruit of betel vine; வெற்றிலைக் கொடியின் காய். (யாழ். அக.) |
| வெற்றிலைக்கால் | veṟṟilai-k-kāl n. <>id.+கால்1. See வெற்றிலைத்தோட்டம். (W.) . |
| வெற்றிலைக்காளாஞ்சி | veṟṟilai-k-kāḷāci n. <>id.+காளாஞ்சி1. See வெற்றிலைப்படிக்கம். . |
| வெற்றிலைக்கொழுந்து | veṟṟilai-k-koḻuntu n. <>id.+. See வெற்றிலை, 1. . |
| வெற்றிலைச்சரை | veṟṟilai-c-carai n. <>id.+சரை4. See வெற்றிலைத்தட்டி. (யாழ்.அக.) . |
| வெற்றிலைச்சுருள் | veṟṟilai-c-curuḷ n. <>id.+. Betel leaves rolled up with areca-nut parings ; வெற்றிலையிற் பாக்குவைத்துக்கட்டிய சுருள். |
| வெற்றிலைச்செல்லம் | veṟṟilai-c-cellam n. <>id.+. See வெற்றிலைப்பெட்டி. . |
| வெற்றிலைசுருட்டி | veṟṟilai-curuṭṭi n. <>id.+prob. சுருள்-. A betel pest; வெற்றிலைப்புழுவகை. (யாழ். அக.) |
| வெற்றிலைத்தட்டம் | veṟṟilai-t-taṭṭam n. <>id.+தட்டம்1. See வெற்றிலைத்தட்டு. . |
| வெற்றிலைத்தட்டி | veṟṟilai-t-taṭṭi n. <>id.+தட்டி2. Cover made of plantain leaves, straw or ola, for betels; வெற்றிலையை உள்ளடக்கி வைக்கும் வாழையிலை முதலியவற்றாலான கூடு. (யாழ். அக.) |
| வெற்றிலைத்தட்டு | veṟṟilai-t-taṭṭu n. <>id.+தட்டு2. Salver for betels, areca-nut, chunam, etc.; வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குந் தாலம். |
| வெற்றிலைத்தம்பலம் | veṟṟilai-t-tampalam n. <>id.+. Red spittle of chewed betel leaves. See தம்பலம், 2. (யாழ். அக.) |
| வெற்றிலைத்தாம்பாளம் | veṟṟilai-t-tāmpāḷam n. <>id.+. See வெற்றிலைத்தட்டு. . |
| வெற்றிலைத்தோட்டம் | veṟṟilai-t-tōṭṭam n. <>id.+. Betel garden; வெற்றிலைக்கொடி பயிர் செய்யுந் தோட்டம். |
| வெற்றிலைநறுக்கி | veṟṟilai-naṟukki n. perh. id.+prob. நறுக்கு-. A kind of plant; செடிவகை. (யாழ். அக.) |
