Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெற்றிலைநாறி | veṟṟilai-nāṟi n. perh. id.+ நாறு-. A kind of shrub; ஒருவகைப் புதர். (யாழ். அக.) |
| வெற்றிலைப்பட்டி | veṟṟilai-p-paṭṭi n. <>id.+பட்டி4. See வெற்றிலைச்சுருள். Loc. . |
| வெற்றிலைப்படலிகை | veṟṟilai-p-paṭalikai n. <>id.+படலிகை2. Basket for betels; வெற்றிலை வைக்குங் கூடை. (சீவக. 826, உரை.) |
| வெற்றிலைப்படிக்கம் | veṟṟilai-p-paṭikkam n. <>id.+. Spittoon; தம்பலந் துப்புங் கலம். |
| வெற்றிலைப்பழு | veṟṟilai-p-paḻu n. <>id.+பழு2. Sere betel; பழுத்த வெற்றிலை. |
| வெற்றிலைப்புழு | veṟṟilai-p-puḻu n. <>id.+. See வெற்றிலைப்பூச்சி. . |
| வெற்றிலைப்பூச்சி | veṟṟilai-p-pūcci n. <>id.+. A kind of small worm in betel leaves. said to be poisonous; வெற்றிலையிலுள்ள விஷக்கிருமி. |
| வெற்றிலைப்பூமணி | veṟṟilai-p-pū-maṇi n. <>id.+பூ3+. A kind of jewel worn by women; மகளிரணிவகை. (யாழ். அக.) |
| வெற்றிலைப்பெட்டி | veṟṟilai-p-peṭṭi n. <>id.+பெட்டி1. A small box for betels, arecanuts, chunam, etc.; வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி. |
| வெற்றிலைப்பை | veṟṟilai-p-pai n. <>id.+பை4. A bag for betels, areca-nut parings, etc.; தாம்பூலம் வைக்கும் பை. |
| வெற்றிலைபாக்கு | veṟṟilai-pākku n. <>id.+பாக்கு1. Betels and areca-nuts; தாம்பூலம். |
| வெற்றிலைபாக்குக்கொடு - த்தல் | veṟṟilai-pākku-k-koṭu- v. intr. <>வெற்றிலைபாக்கு+. 1. To shaw civility by the distribution of betels and areca-nuts; தாம்பூலம் வழங்கி மரியாதை செய்தல். 2. See வெற்றிலையிடு-, 2. |
| வெற்றிலைபாக்குவை - த்தல் | veṟṟilai-pākku-vai- v. intr.<>id.+. See வெற்றிலைவை-. . |
| வெற்றிலைபோடு - தல் | veṟṟilai-pōṭu- v. intr. <>வெற்றிலை+. To chew betel; தாம்பூலந்தரித்தல். |
| வெற்றிலைமடல் | veṟṟilai-maṭal n. <>id.+. A small box for betels ; வெற்றிலை வைக்கும் பெட்டி வகை. |
| வெற்றிலையமுது | veṟṟilai-y-amutu n. <>id.+. Betels offered to deities ; நிவேதனத்துக்கான வெற்றிலை. வெற்றிலையமுது அறுபதுக்குமாக (S. I. I. iii, 116, 32). |
| வெற்றிலையிடு - தல் | veṟṟilai-y-iṭu- v. intr. <>id.+. 1. See வெற்றிலைபாக்குக்கொடு-1. . 2. To give permission to leave, by the giving of betels and areca-nuts; |
| வெற்றிலைவள்ளி | veṟiṟilai-vaḷḷi n. <>id.+வள்ளி1. Betel yam, m. cl., Dioscorea oppositifolia; வள்ளிக்கொடிவகை. (L.) |
| வெற்றிலைவாணியர் | veṟṟilai-vāṇiyar n. <>id.+. A caste. See இலைவாணியர். (S. I. I. iv, 496.) |
| வெற்றிலைவெடிபதம் | veṟṟilai-veṭi-patam n.<>id.+ வெடி1-+பதம்1. A stage in the boiling of medicinal oil, when a betel thrown into it will crackle ; இட்ட வெற்றிலை வெடிக்கும் பருவம்வரை காய்ச்சப்படும் மருந்தெண்ணெய்ப்பதம். (யாழ். அக.) |
| வெற்றிலைவை - த்தல் | veṟṟilai-vai- v. intr. <>id.+. To invite relations, friends, etc., by offering betels and areca-nuts, as to a wedding; தாம்பூலம்வைத்து விவாகம் முதலிய விசேடத்துக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல். |
| வெற்றிவாகை | veṟṟi-vākai n. <> வெற்றி+. Wreath of siris flowers, worn as an emblem of victory; வெற்றிக்குறியாகச் சூடும் வாகைமாலை. |
| வெற்றிவேற்கை | veṟṟi-vēṟkai n. <>id.+வேல்1+கை5. A didactic poem by Ativīrarāma-pāṇṭiyaṉ, commencing with the words veṟṟi-vēṟ-kai; அதிவீரராமபாண்டியன் இயற்றியதும் 'வெற்றிவேற்கை' என்று தொடங்குவதுமான நீதிநூல். |
| வெற்றிழுப்பு | veṟṟiḻuppu v. <>வெறு-மை+இழுப்பு. . Vain attempt, futile effort; பயனற்ற செயல். Loc. |
| வெற்றுக்கட்டை | veṟṟu-k-kaṭṭai n. <>id.+. See வெற்றாள், 2. . |
| வெற்றுக்கடுதாசி | veṟṟu-k-kaṭutāci n. <>id.+. Blank, unwritten paper; எழுதப்படாத காகிதம். |
| வெற்றுடல் | veṟṟuṭal n. <>id.+ உடல்1. 1. Bare, unadorned body; வெறிதாய உடம்பு. 2. Corpse, as lifeless; |
| வெற்றுரை | veṟṟurai n. <>id.+உரை6. Meaningless word; பொருளற்ற சொல். வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை (நீதிநெறி. 21). |
