Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெற்றெனத்தொடுத்தல் | veṟṟeṉa-t-toṭuttal n. <>id.+ தொடு2-. Prolixity or verbosity in literary composition, as being barren of ideas, one of 10 nūr-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனுள் பயனில் சொற்றொடர்படக் கூறுவது. (நன். பொது. 12.) |
| வெற்றெனல் | veṟṟeṉal n. <>id. Expr. of being empty; வெறுமையாதற் குறிப்பு. |
| வெற்றொழிப்பு | veṟṟoḻippu n. <>id.+ ஒழி2-. A figure of speech, being a variety of avanuti; (Rhet.) அவநுதியணிவகை. (யாழ். அக.) |
| வெற்றோலை | veṟṟōlai n. <>id.+ஓலை. [K. biccole.] 1. Blank, unwritten ola; எழுதப்படாத ஓலை. 2. Roll of palmyra leaf, worn in the earlobe, by women; |
| வெறி - தல் | veṟi- prob. 4 v. intr. cf. வெறு-. To be abundant; செறிதல். (பிங்.) |
| வெறி 1 | veṟi n. prob. வெறி1-. 1. Order; orderliness; ஒழுங்கு. வெறிநிரை வேறாகச் சார்ச் சாரலோடி (கலித். 11). 2. Circle; |
| வெறி 2 | veṟi n. [T. verri, K. veṟi, M. veri.] 1. Toddy; கள். (பிங்.) 2. Drunkenness, drunken fury, intoxication; 3. Giddiness; 4. Bewilderment; confusion, perturbation; 5. Madness, insanity; 6. Frenzy; 7. Anger; 8. Quickness, hastiness; 9. Fragrance; 10. See வெறியாட்டு. (பிங்.) வெறிபுரியேதில் வேலன் (அகநா. 292). 11. See வெறிப்பாட்டு. வேலனேத்தும் வெறியுமுளவே (பரிபா. 5, 15). 12. Savagery, wildness; 13. Devil; 14. Deity; 15. Sheep; 16. Ignorance; 17. Fear; 18. Disease; |
| வெறி 1 - த்தல் | veṟi- 11 v. intr. <>வெறி3. 1. To be drunk, intoxicated; குடியால் மயங்குதல். 2. To become mad; 3. To be frenzied; 4. To stare; 5. To be furious; 6. To be frightened; 7. To shy, as a beast; 8. To look with longing eyes; 9. cf. விறை-. To stand stiff; to stand on end, as hair; |
| வெறி 2 - த்தல் | veṟi- 11 v. intr. prob. வெறுமை. 1. To become empty, as a place devoid of inhabitants; ஆட்களின்றி வெறுமையாதல். அரசனில்லாத அரண்மனை வெறித்துப் போயிற்று. 2. To clear away, as clouds; |
| வெறி | veṟi n. <>வெறி5-. See வெறிச்சு. இல்லம் வெறியோடிற் றாலோ (திவ். பெரியாழ், 3, 8, 1). . |
| வெறிக்கப்பார் - த்தல் | veṟikka-p-pār- v. tr. <>வெறி4-+. To glare at; இமையாது வெகுண்டு நோக்குதல். Colloq. |
| வெறிக்களம் | veṟi-k-kaḷam n. <>வெறி3+ களம்2. Place where veṟi-y-āṭṭu takes place; வெறியாட்டயரும் இடம். வெறிக்களங் கடுப்ப (பெருங். இலாவாண. 2, 104). |
| வெறிக்கூத்து | veṟi-k-kūttu <>id.+. See வெறியாட்டு. (பு. வெ. 12. இருபாற். 10, தலைப்பு.) . |
| வெறிகொள்(ளு) - தல் | veṟi-koḷ- v. intr. <>id.+. 1. To become dizzy; to be intoxicated; மயக்கங்கொள்ளுதல். 2. To be crazy or mad; 3. See வெறி4-, 3. வெறி கொண் மதமலைகளும் (பாரத. பதினாறாம்போர். 25). 4. To become furious; |
| வெறிகோள் | veṟi-kōḷ n. <>id.+கோள். See வெறியாட்டு. வெறிகோள் பண்ணியுந் தொழிறலை பெயர்த்தவன் (பெருங். உஞ்சைக். 32, 94). . |
| வெறிச்சு | veṟiccu n. <>வெறிது. Emptiness, as of a place devoid of inhabitants; ஆட்களின்றி வெறுமையாகை. வெறிச்சான திருமாளிகை (குருபரம். 536). |
| வெறிச்செனல் | veṟicceṉal n. <>வெறிச்சு. Expr. of being vacant or empty, as a place devoid of inhabitants; ஆட்களின்றி வெறுமையாதற் குறிப்பு. |
| வெறிது | veṟitu n. <>வெறு-மை. 1. Emptiness; ஒன்றுமில்லாமை. 2. Uselessness; futility; 3. Stupidity; |
| வெறிநாய் | veṟi-nāy n.<>வெறி3+. Rabid dog; பைத்தியம் பிடித்த நாய். |
| வெறிநாற்றம் | veṟi-nāṟṟam n. <>id.+. A kind of odour perceived after sexual inter-course ; புணர்ச்சிக்குப்பின் பிறக்கும் நாற்றம். (ஐங்குறு, 93, உரை). |
