Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெறுக்கை 2 | veṟukkai n. perh. வெறு-மை. Dream; கனவு. (அக. நி.) |
| வெறுக்கைக்கிழவன் | veṟukkai-k-kiḻavaṉ n. <>வெறுக்கை1+. Kubēra, as the God of Wealth; [செல்வத்துக்கு உரியவன்] குபேரன். வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871). |
| வெறுங்கடுதாசி | veṟu-ṅ-kaṭutāci n. <>வெறு-மை+. Blank paper. See வெற்றுக்கடுதாசி. (W.) . |
| வெறுங்காய் | veṟu-ṅ-kāy n. <>id.+.காய்3. Areca-nut; பாக்கு. (Insc.) |
| வெறுங்காவல் | veṟu-ṅ-kāval n. <>id.+. Simple imprisonment opp. to kaṭuṅ-kāval; வேலைவாங்குதலில்லாமல் அடைத்துவைத்திருக்குஞ் சிறை. |
| வெறுங்கை | veṟu-ṅ-kai n. <>id.+கை5. 1. Emptyhand; ஒன்றுமில்லாத கை. வெறுங்கையோ டிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1). 2. Poverty; |
| வெறுங்கைது | veṟu-ṅ-kaitu n. <>id.+. See வெறுங்காவல். . |
| வெறுங்கோது | veṟu-ṅ-kōtu n. <>id.+கோது2. 1. Chaff, Worthless stuff; பயனற்றது. 2. Good-for-nothing person or thing; |
| வெறுஞ்சோறு | veṟu-cōṟu n. <>id.+.சோறு1. Plain rice without curry, etc.; வெஞ்சனமில்லாத அன்னம். |
| வெறுத்தகு - தல் | veṟu-t-taku- v. intr. <>வெ-+தகு-. To abound; செறிதல். வெறுத்தக்க பண்பொத்தல் (குறள், 993). |
| வெறுத்தார் | veṟuttār n. <>id. 1. Haters, those who dislike; வெறுப்புற்றவர். 2. Those who have renounced the world; |
| வெறுத்தாள் | veṟuttāḷ n. <>id. Name given to the last of a number of female children, showing that their parents wish to have no more daughters. See சம்பூரணம், 5. Loc. See சம்பூரணம், 5. Loc. |
| வெறுத்திசை | veṟutticai n. <>id.+.இசை5. (pros.) See வெறுத்திசைப்பு. இன்னோசைத்தாய் வெறுத்திசை யின்றாம் (தொல். பொ. 323, உரை). . |
| வெறுத்திசைப்பு | veṟutticaippu n. <>id.+இசை4-. (pros.) Discordant rhythm in a stanza; யாப்பின் ஓசைக்குற்றவகை. (யாப். வி. பக்.403.) |
| வெறுந்தப்பறை | veṟu-n-tappaṟai n. <>வெறு-மை+. Complete error; முழுத் தவறு. (W.) |
| வெறுந்தரை | veṟu-n-tarai n. <>id.+தரை3. 1. Bare, uncovered floor or ground; விரிப்பு முதலிய இடாத தரை. வெறுந்தரையில் அவர் இருந்தார். 2. Land devoid of vegetation; 3. Worthless thing; |
| வெறுந்தலை | veṟu-n-talai n. <>id.+. Bare uncovered head; தலைப்பாகையணியாத தலை. (W.) |
| வெறுநரையோர் | veṟu-naraiyōr n. <>id.+நரை. Very old persons, as having their hair turned completely grey; முழுநரையுள்ள முதியவர். விரவுநரையோரும் வெறுநரையோரும் (பரிபா. 10, 22). |
| வெறுநிலம் | veṟu-nilam n. <>id.+. 1. See வெறுந்தரை, 1. நின்மகன் அவந்தனாய் வெறு நிலத்திருக்கலானபோது (கம்பரா. மந்தரைப். 55). . 2. See வெறுந்தரை, 2. |
| வெறுநுகம் | veṟu-nukam n. <>id.+. The 15th nakṣatra; சோதிநாள். (பிங்.) |
| வெறுநெற்றி | veṟu-neṟṟi n. <>id.+நெற்றி1. Bare forehead without sectarian marks. See பாழ்நெற்றி. |
| வெறுப்பு | veṟuppu n. <>வெறு-. 1. Disgust; aversion; அருவருப்பு. 2. Hatred, enmity; 3. Wrath; 4. Dislike, displeasure; 5. Affliction; 6. Confusion; 7. Fear; 8. Abundance; |
| வெறுப்புக்கொடு - த்தல் | veṟuppu-k-koṭu- v. intr. <>வெறுப்பு+. 1. To behave in a disgusting manner; அருவருப்பு உண்டாம்படி நடத்தல். 2. To be disgusting; |
| வெறும்பாட்டம் | veṟum-pāṭṭam n. <>வெறு-மை+பாட்டம்1. See வெண்பாட்டம். Nā. . |
