Word |
English & Tamil Meaning |
|---|---|
| வென்றிக்கூத்து | veṉṟi-k-kūttu n. <>வென்றி+. (Nāṭya.) Dance exhibiting the downfall of the enemy and the triumph of one's king; மாற்றானொடுக்கழும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங்கூத்து. (சிலப். 3, 13, உரை.) |
| வென்றிமாலை | veṉṟi-mālai n. <>id.+மாலை3. 1. See வெற்றிவாகை. (யாழ். அக.) . 2. Series of victories; |
| வென்றிமாலைக்கவிராயர் | veṉṟimālai-k-kavirāyar n. A poet, author of Tiruccentūr-p-purāṇam, 17th C.; 17-ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் திருச்செந்தூர்ப்புராணம் இயற்றியவருமாகிய ஆசிரியர். |
| வென்றியன் | veṉṟiyaṉ n. <>வென்றி. See வென்றோன், 1. செருமேம்பட்ட வென்றியர் (கலித். 27, 25). . |
| வென்றோன் | veṉṟōṉ n. <>வெல்-. 1. See வென்றவன், 1, 2. . 2. Arhat, as one who conquered the world by His renunciation; |
| வெஜ்ஜம் | vejjam n. [T. bejja, K. vejja.] A flaw in rubies; மாணிக்கக்குற்றவகை. (S. I. I. ii, 78.) |
| வே | vē. . The compound of வ் and ஏ. . |
| வே - தல் | vē- 13 v. intr. [K. bē.] 1. To burn; எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 2. To be hot, sultry, as the weather; to be scorched; 3. To be inflamed, as the stomach; 4. To be boiled, cooked, as rice; 5. To be refined by burning in a crucible, as gold; 6. To be distressed by grief or passion; 7. To be angry; |
| வே | vē n. cf. வேய்4. Spying, See வேவு1. (யாழ். அக.) |
| வேக்காடு | vēkkāṭu n. <>வே-+காடு3. 1. Burning; எரிகை. செங்கலுக்கு வேக்காடு பற்றாது. 2. Boiling; cooking; 3. Inflammation, as of the stomach; 4. Burn, scald; 5. Heat; 6. Envy, jealousy, heart-burning; |
| வேக்காளப்படு - தல் | vēkkāḷa-p-paṭu- v. intr. <>வேக்காளம்+. (யாழ். அக.) 1. To be pained; மனத்துயரப்படுதல். 2. To be shy; |
| வேக்காளம் | vēkkāḷam n. <>வே-. 1. See வேக்காடு. Loc. . 2. Anger; 3. Grief, sorrow; 4. Shyness; |
| வேகசரம் | vēkacaram n. <>vēga-sara. Camel; ஒட்டகம். (W.) |
| வேகடம் | vēkaṭam n. <>vēkaṭa. 1. Polishing and cleaning gems; மணியின்மாசு நீக்குகை. வேகடஞ்செய் மணியென மின்னினார் (கம்பரா. நீர்விளை. 22). 2. Fancy work; 3. Youthfulness; 4. A kind of fish; |
| வேகடன் | vēkaṭaṉ n. <>vēkaṭa. (யாழ். அக.) 1. See வேகடி. . 2. Youth; |
| வேகடி | vēkaṭi n. <>வேகடம். One who cleans and polishes gems; மணிமாசு நீக்குவோன். வேகடி துரிசறுத்தடுக்குவா னதுபோல் (உபதேசகா. சிறப்புப். 12). |
| வேகடை | vēkaṭai n. <>id. See வேகடம். (W.) . |
| வேகடைத்தாள் | vēkaṭai-t-tāḷ n. <>வேகடை+தாள்1. Foliated tinsel. See குருநாத்தகடு. (W.) |
| வேகடையாள் | vēkaṭai-y-āḷ n. <>id.+ஆள்1. Fop; வீண்பகட்டான ஆள். (W.) |
| வேகடைவேலை | vēkaṭai-vēlai n. <>id.+வேலை1. Unsubstantial work; போலிவேலை. (W.) |
| வேகநாசனம் | vēka-nācaṉam n. <>vēga-nāšana. Phlegm; கோழை. (யாழ். அக.) |
| வேகநிரோதம் | vēka-nirōtam n. <>vēga+ni-rōdha. Controlling or delaying the discharge of urine, faeces, etc.; மலமூத்திரங்களை யடக்குகை. (சாரங்க. 244.) |
| வேகப்புள் | vēka-p-puḷ n. <>வேகம்+. Sacred kite; கருடன். வேகப்புள்ளின் வெவ்விசை கேட்ட நாகமகளிரின் (பெருங். உஞ்சைக். 44, 44). |
| வேகம் | vēkam n. <>vēga. 1. Swiftness, quickness; விரைவு. மதியினுக்கிவர்ந்த வேகமா மணிநாகம் (சீவக. 982). 2. Speed, velocity, impetuosity; 3. Force; 4. Power, strength; 5. Anger; 6. Agitation, unrest; 7. Severity; 8. Expulsion of urine, faeces, etc.; 9. Semen; 10. Poision; 11. Bad odour. 12. cf. vāha. Flood; 13. Lowness; 14. Circulation, as of poison; 15. Body; 16. Hare-leaf. |
