Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேங்கியம் | vēṅkiyam n. <>vyaṅgya. 1. Suggested sense. See வியங்கியம், 1. (சங். அக.) 2. Irony, sarcasm. 3. Shame; |
| வேங்கு - தல் | vēṅku- v. tr. Corr. of வாக்கு. . |
| வேங்கை | vēṅkai n. [T. vēgi, M. veṅṅa.] 1. Tiger, Felis tigris; புலிவகை. குயவரி வேங்கை யனைய வயவர் (பு. வெ. 3, 23). 2. East Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium; 3. A hill; 4. See வேங்கைநாடு. வேங்கை வளநாடன் (வீரசோ. அலங். 23). 5. cf. ஈங்கை. Gold; |
| வேங்கைநாடு | vēṅkai-nāṭu n. <>வேங்கை+. The Vēṅgi country, comprising the Godavari and the Kistna, districts, ruled by the Cōḻas in the 10th and 11th C.; கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும் பத்துப்பதினொராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சி செய்யப்பட்டுவந்ததுமான ஓர் நாடு. வேங்கைநாடு மீட்டுக்கொண்டு (Insc.) |
| வேங்கைமண்டலம் | vēṅkai-maṇṭalam n. <>id.+ மண்டலம்2. See வேங்கைநாடு. வடதிசை வேங்கைமண்டலங் கடந்து (Insc.). . |
| வேசகம் 1 | vēcakam n. <>pēcaka. 1. Tip of an elephant's tail; யானைவாலின் நுனி. (பிங்.) 2. Tail; 3. Horse's-mane; |
| வேசகம் 2 | vēcakam n. <>vēšaka. Dwelling place, house; வீடு. (யாழ். அக.) |
| வேசடை | vēcaṭai n. [T. vēsaṭa.] Sorrow; துக்கம். (யாழ். அக.) |
| வேசதாரி | vēca-tāri n. <>வேசம்1+. See வேடதாரி. . |
| வேசம். 1 | vēcam n. <>vēṣa. See வேடம்1. . |
| வேசம் 2 | vēcam n. <>vēša. 1. Entrance; பிரவேசம். (இலக். அக.) 2. House; 3. Street of harlots; |
| வேசம் 3 | vēcam n. cf. ā-vēša. Vehemence; உக்கிரம். (யாழ். அக.) |
| வேசம் 4 | vēcam n. See வேடகம். (W.) . |
| வேசம் 5 | vēcam n. See வேசை2. (யாழ். அக.) . |
| வேசரம் 1 | vēcaram n. [T. vēšaramu K. vēsara.] See வேசறவு. . |
| வேசரம் 2 | vēcaram n. 1. The Telugu language; தெலுங்குபாஷை. (W.) 2. A style of architecuture; |
| வேசரம் 3 | vēcaram n. cf. வேகசரம். Camel; ஓட்டகம். (யாழ். அக.) |
| வேசரி | vēcari n. <>vēšara. 1. Mule; கோவேறுகழுதை. மணியணி வேசரி (பரிபா. 22, 24). 2. Ass; |
| வேசறவு | vēcaṟavu n. <>வேசறு-. 1. Weariness, fatigue; மனச்சோர்வு. 2. Sorrow; |
| வேசறிக்கை | vēcaṟikkai n. <>id. See வேசறவு. இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக்கை தீர்வேனோ (திருப்போ. சந். கொச்சகக்கலி. 4). . |
| வேசறு - தல் | vācaṟu- 6 v. intr. cf. ஏசறு-. [T. vēsaṟu, K. bēsaṟu.] 1. To be weary, fatigued; மனஞ்சோர்தல். 2. To be vexed, distressed; |
| வேசனம் | vēcaṉam n. <>vēšana. 1. Town in an agricultural tract; மருதநிலத்தூர். (W.) 2. House; 3. Gate; |
| வேசனைநாற்றம் | vēcaṉai-nāṟṟam n. perh. வே-+. Odour due to the action of the sun's heat, as from a pond, etc; சூரியவெப்பத்தாற் குளம் முதலியவற்றின் நீரினின்றுறெழும் நாற்றம். யாற்று வெந்நாற்று வேசனைநாற்றங் குதுகுதுப்ப (பரிபா. 20, 13). |
| வேசா | vēcā n. <>vēšyā. See வேசி. வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க (கந்தபு. பானுகோ. 41). . |
| வேசாடல் | vēcāṭal n. perh. வேசறவு+ஆடு-. [K. pēcāṭa.] Mental agitation; மனக்கலக்கம். (யாழ். அக.) |
| வேசாடை | vēcāṭai n. See வேசடை. (யாழ். அக.) . |
| வேசாறல் | vēcāṟal n. <>வேசாறு-. [T. vēsāṟu, K. bējaru, M. bējāra.] 1. Weariness; சோர்வு. 2. Sorrow; 3. Becoming consoled or pacified; 4. Rest; |
