Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேகர் | vēkar n. <>vēgin. cf. வேயர்1. [T. vēgarulu.] Messenger, courier; தூதுவர். நல்வேந்தனுக் குரைத்தனர் வேகர். (கம்பரா. அகலி. 39). |
| வேகரம் | vēkaram n. perh. வேகம். 1. Severity; கடுமை. (சங். அக.) 2. Pungency; |
| வேகவதி | vēkavati n. <>Vēga-vatī 1. The Vaigai river in the Madura District; வைகை. வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு (திருவாலவா. 7, 6). 2. The Kampā river near Conjeevaram; 3. A princess famed for her constancy; |
| வேகவை - த்தல் | vēka-vai- v. tr. <>வே-+. To boil; சூடாற் பக்குவப்படுத்துதல். |
| வேகாரி 1 | vēkāri n. cf. Hind. bēgār. Compulsory labour; கட்டாயவேலை. Loc. |
| வேகாரி 2 | vēkāri n. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. v, 95.) |
| வேகாவரி 1 | vēkā-vari n. <>வே-+ஆ neg.+வரி1. Underburnt brick; நன்றாய்ச் சுடப்படாத செங்கல். Loc. |
| வேகாவரி 2 | vēkāvari n. cf. Hind. bēkār. Good-for-nothing person; ஒன்றுக்கும் உதவாத வ-ன்-ள். Loc. |
| வேகாவாரி | vēkāvāri n. See வேகாவரி1. Tinn. . |
| வேகாளம் 1 | vēkāḷam n. <>வேக்காளம். 1. Heat, காங்கை. 2. Sultriness; 3. Anger; |
| வேகாளம் 2 | vēkāḷam n. <>வேகம். Swiftness; விரைவு. (W.) |
| வேகி - த்தல் | vēki- 11 v. intr. <>id. 1. To be swift; விரைதல். பாசதரனெதிர் நீலமயிலொரு பாகனென வேகியா (பாரத. மணிமான். 52). 2. To be angry; |
| வேகி | vēki n. <>vēgin. 1. One who is agile or quick; வேகமுடையவ-ன்-ள். (இலக். அக.) 2. Angry person; 3. Deceitful person; |
| வேகிதன் | vēkitaṉ n. <>vēgita. One who is quick, as in action; விரைவுடையான். (சுக்கிரநீதி, 114.) |
| வேகிதை | vēkitai n. <>vēgi-tā. Swiftness; விரைவு. (யாழ். அக.) |
| வேங்கடக்கோட்டம் | vēṅkaṭa-k-kōṭṭam n. <>வேங்கம்+கோட்டம்1. Mt. Tiruppati and the surrounding region, a division of toṇṭaimaṇṭalam; தொண்டைமண்டலத்தின் கோட்டங்களுள் திருப்பதிமலையைச் சூழ்ந்த நாட்டுப்பகுதி. |
| வேங்கடம் | vēṅkaṭam n. 1. The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country; தமிழ் வழங்கு நிலத்துக்கு வடவெல்லையான திருப்திமலை. வடவேங்கடந் தென்குமாரி (தொல். பாயி.). 2. Tiruppati, a Viṣṇu, shrine; |
| வேங்கடாசலபதி | vēṅkaṭācala-pati n. <>வேங்கடாசலம்+பதி3. Viṣṇu, as the lord of Mt. Tiruppati; திருவேங்கடத்துக் கோயில்கொண்ட திருமால். |
| வேங்கடாசலம் | vēṅkaṭācalam n. <>வேங்கடம்+அசலம். See வேங்கடம், 1. . |
| வேங்கடாசலமூர்த்தி | vēṅkaṭācalamūrtti n. <>வேங்கடாசலன்+. See வேங்கடாசலபதி. (M. M. 973.) . |
| வேங்கடாசலன் | vēṅkaṭācalaṉ n. <>வேங்கடாசலம். See வேங்கடாசலபதி. . |
| வேங்கடேசன் | vēṅkaṭēcaṉ n. <>வேங்கடம்+ஈசன். See வேங்கடாசலபதி. . |
| வேங்கடேசுவரன் | vēṅkaṭēcuvaraṉ n. <>id.+ஈசுவரன். See வேங்கடாசலபதி. (M. N. A. 327.) . |
