Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேசாறு 1 - தல் | vēcāṟu- 5 v. intr. <>Hind. bēcāra. 1. See வேசறு-, 1. (W.) . 2. See வேசறு-. 2. (யாழ். அக.) 3. To be consoled or pacified; 4. To rest; |
| வேசாறு 2 | vēcāṟu n. <>வேசாறு-. See வேசாறல். உடம்பு மிகவும் வேசாறாயிருக்கிறது. . |
| வேசி | vēci n. <>vēšyā. 1. Courtesan; whore; பரத்தை. (பிங்.) 2. Adult; |
| வேசிக்கள்ளன் | vēci-k-kaḷḷaṉ n. <>வேசி+. Whoremonger; வேசியுறவுள்ளவன். (W.) |
| வேசித்தனம் | vēci-t-taṉam n. <>id.+தனம்1. 1. Harlotry; பரத்தைமை. (W.) 2. Adultery; 3. Coquetry; |
| வேசியம் | vēciyam n. <>vēšyā. 1. See வேசம்2, 3. (சங். அக.) . 2. House of a prostitute; |
| வேசியாசாரியன் | vēciyācāriyaṉ n. <>vēšyācārya. Dancing-master; நட்டுவன். (யாழ். அக.) |
| வேசியாடு - தல் | vēci-y-āṭu- v. intr. <>வேசி+. To become an adulteress; to walk the street, as a prostitute; கற்பொழுக்கந் தவறி நடத்தல். (யாழ். அக.) |
| வேசியை | vēciyai n. See வேசி. (யாழ். அக.) . |
| வேசை 1 | vēcai n. <>Pkt. vēšā <>vešyā See வேசி. வேசையர் நட்பும் (நாலடி, 371). . |
| வேசை 2 | vēcai n. <>vēcā. Wage, remuneration; சம்பளம். (யாழ். அக.) |
| வேட்கை | vēṭkai n. <>வேள்-. [T. vēṭka.] 1. Desire, want, appetite; பற்றுள்ளம். வேட்கையெல்லாம் விடுத்தென்னை . . . திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9). 2. Amorousness, one of ten avattai, q.v.; |
| வேட்கைத்துணைவி | vēṭkai-t-tuṇaivi n. <>வேட்கை+. Wife; மனைவி. (W.) |
| வேட்கைநீர் | vēṭkai-nīr n. <>id.+நீர்1. Water to quench one's thirst; தாகந்தணிக்கு நீர். (W.) |
| வேட்கைநோய் | vēṭkai-nōy n. <>id.+. 1. See வேட்கை. வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும் (திவ். திருவாய். 9, 6, 7). . 2. Morbid appetite or longings of women during pregnancy; |
| வேட்கைப்பெருக்கம் | vēṭkai-p-perukkam n. <>id.+. Great desire; பேராசை. (பிங்.) |
| வேட்கைமுந்துறுத்தல் | vēṭkai-muntuṟuttal n. <>id.+. (Puṟao.) Theme of a woman giving expression to her love in the presence of her lover; தலைவி தன் விருப்பத்தைத் தலைவன் முன் கூறும் புறத்துறை. (பு. வெ. 12, 1.) |
| வேட்கைமை | vēṭkaimai n. <>id. See வேட்கை. வேட்கைமை யென்னு நாவில் (சீவக. 2729). . |
| வேட்கோ | vēṭ-kō n. perh. வேள்+கோ3. Potter; குயவன். வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் (புறநா. 32). |
| வேட்கோபன் | vēṭkōpaṉ n. <>வேட்கோ. See வேட்கோ. (யாழ். அக.) . |
| வேட்கோவன் | vēṭkōvaṉ n. <>id. See வேட்கோ. (திவா.) வேட்கோவர் குலத்து வந்தார் (பெரியபு. திருநீலகண்டநாய. 1). . |
| வேட்சாடை | vēṭcāṭai n. perh. வேஷ்டி+ஆடை1. A mode of wearing clothes by males. See வேஷ்டாடை. Loc. |
| வேட்சி | vēṭci n. <>வேள்-. See வேட்கை. வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே (திருமந். 437). . |
| வேட்சை 1 | vēṭcai n. <>apekṣā. cf. வேட்கை. Desire; விருப்பம். (யாழ். அக.) |
| வேட்சை 2 | vēṭcai n. perh. vēṣṭa. Saree; புடைவை. (யாழ். அக.) |
| வேட்டக்குடி | vēṭṭa-k-kuṭi n. <>வேடு1+குடி4. Hunter's quarter; வேட்டுவர் வீடு. வேட்டக்குடிதொறும் (புறநா. 333). |
| வேட்டகம் 1 | vēṭṭakam n. <>வேள்-+அகம்1. House of one's wife's people; மனைவியின் பிறந்த வீடு. புக்கு வேட்டகத்தினி லுண்ணும் புன்மையோர் (நைடத. நகர்நீங். 17). |
| வேட்டகம் 2 | vēṭṭakam n. <>vēṣṭa-ka. Turban; தலைப்பாகை. (யாழ். அக.) |
| வேட்டஞ்செய் - தல் | vēṭṭa-cey- v. tr. <>வேட்டம்1+. See வேட்டையாடு. வேட்டஞ்செய் காண்டாம். (அரிச். பு.) . |
| வேட்டணம் | vēṭṭaṇam n. <>vēṣṭana. (யாழ். அக.) 1. Surrounding; சூழ்கை. 2. Ear; 3. Wall; |
| வேட்டம் 1 | vēṭṭam n. cf. வேட்டை1. [T. K. vēṭa, M. vēṭṭa.] 1. Hunting, chase; வேட்டை. வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன் (அகநா. 182). 2. Murder; |
