Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேட்டம் 2 | vēṭṭam n. perh. வேள்-. [K. vēṭa.] 1. Desire; விருப்பம். உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு (புறநா. 214). 2. The thing desired; |
| வேட்டம் 3 | vēṭṭam n. <>vēṣṭa. (யாழ். அக.) 1. Gum; பிசின். 2. Essence; |
| வேட்டமாடு - தல் | vēṭṭam-āṭu- v. tr. <>வேட்டம்1+. See வேட்டையாடு-. செழுங்கடல் வேட்டமாடி (சீவக. 2770). . |
| வேட்டல் | vēṭṭal. n. <>வேள்-. 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.; யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6). 2. Marriage; 3. Desiring; 4. Begging; |
| வேட்டனம் | vēṭṭaṉam n. <>vēṣṭana. (Nāṭya.) A gesture or movement in dancing; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81, கீழ்க்குறிப்பு.) |
| வேட்டாம் | vēṭṭām n. Corr. of வேட்டகம்1. . |
| வேட்டாரன் | vēṭṭāraṉ n. See வேட்டைக்காரன், 2. Nā. . |
| வேட்டாவளியன் | vēṭṭā-vaḷiyaṉ n. See வேட்டுவன், 4. Loc. . |
| வேட்டாள் | vēṭṭaḷ n. Fem. of வேட்டான். 1. Wife; மனைவி. (யாழ். அக.) 2. Married woman; |
| வேட்டான் | vēṭṭāṉ n. <>வேள்-. 1. One who desires; விரும்புவோன். வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர் (கலித். 62). 2. Husband; 3. Married man; 4. Friend; |
| வேட்டி | vēṭṭi n. <>vēṣṭa. Man's clothes; ஆடவர் தரிக்கும் ஆடை. வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் (ஒழிவி. சரியைக்கழற்றி. 4). |
| வேட்டித்துணி | vēṭṭi--t-tuṇi n. <>வேட்டி+. See வேட்டி. வேட்டித்துணிக்கு விதியில்லாதவன். . |
| வேட்டிதம் | vēṭṭitam n. <>vēṣṭita. 1. Surrounding; சூழ்கை. (இலக். அக.) 2. That which is surrounded 3. Obstacle; 4. Folding; 5. (Nāṭya.) A kind of dance; |
| வேட்டு 1 | vēṭṭu n. <>வேடு1. The occupation of hunting; வேட்டையாடுந் தொழில். வேட்டென்னுந் தொழிலுடையானை வேட்டுவன் என்றலின் (தொல். பொ. 21, உரை). |
| வேட்டு 2 | vēṭṭu n. [T. vēṭu.] Report of a gun; வெடி. தப்பட்டை யொலிவல் வேட்டு (அறப். சத. 63). |
| வேட்டுப்பறி - தல் | vēṭṭu-p-paṟi- v. intr. <>வேட்டு2+. 1. To brust, explode, as a cartridge; வெடி வெடித்தல். 2. To break wind; |
| வேட்டுவன் | vēṭṭuvaṉ n. <>வேடு1. 1. See வேடன்1. வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274). (சூடா.) . 2. One who goes hunting; 3. Man of the kuṟici tract; 4. Hornet; 5. The 10th nakṣatra. |
| வேட்டுவாளி | vēṭṭuvāḷi n. cf. வேட்டுவன். See வேட்டுவன், 4. (சங்கற்ப. 9, உரை.) . |
| வேட்டுவாளியன் | vēṭṭuvāḷiyaṉ n. <>வேட்டுவாளி. See வேட்டுவாளி. (சங். அக.) . |
| வேட்டுவிடு - தல் | vēṭṭu-viṭu-, v. <>வேட்டு2+. intr. 1. To steal, rob; திருடுதல். Loc. 2. See வேட்டுப்பறி-. 3. To fib; |
| வேட்டுவித்தி | vēṭṭuvitti n. Fem. of வேட்டுவன். Woman of the kuṟici tract; குறிஞ்சிநிலப் பெண். (தொல். பொ. 20, உரை.) |
| வேட்டுவேளான் | vēṭṭuvēḷāṉ n. See வேட்டுவன், 4. கிட்டமும் வேட்டுவேளானும் போலே (ஆசார்ய. 11). . |
| வேட்டை 1 | vēṭṭai n. <>வேடு1. [T. vēṭa, K. bēṭa, M. vēṭṭai.] 1. See வேட்டம்1, 1. வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74). . 2. Hunt, game killed in hunting; 3. Murder; |
| வேட்டை 2 | vēṭṭai n. cf. ஏட்டை1. 1. Weariness; இணைப்பு. 2. Affliction; |
| வேட்டைக்கடா | vēṭṭai-k-kaṭā n. <>வேட்டை1+கடா2. Ram trained for hunting; வேட்டைக்குப் பழக்கிய கடா. (யாழ். அக.) |
| வேட்டைக்காரன் | vēṭṭai-k-kāraṉ n. <>id.+காரன்1. 1. See வேட்டுவன், 1. . 2. Person belonging to the hunting caste; |
