Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதநாயகி | vēta-nāyaki n. <>id.+. Fem. of வேதநாயகன். 1. Pārvatī; பார்வதி. வேதநாயகி தோகை விழுங்கவே (தக்கயாகப். 609). 2. Lakṣhmī; |
| வேதநாவர் | vēta-nāvar n. <>வேதம்1+நா2. Brahmins; பிராமணர். வேதநாவர் விரும்புந் திருக்கண்ணபுரத் தாதியானை (திவ். திருவாய். 9, 10, 9). |
| வேதநிந்தகன் | vētā-nintakaṉ n. <>vēda+nindaka. 1. One who blasphemes the Vēdas; வேதபிராமாணியத்தை ஒப்பாது இகழ்பவன். 2. Atheist; |
| வேதநீயம் | vētanīyam n. <>vēdanīya. (Jaina.) The karma which causes one of experience pleasure and pain, one of eṇ-kuṟṟam; q.v.; எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.) |
| வேதநூல் | vēta-nūl n. <>வேதம்1+. See வேதசாஸ்திரம். வேதநூற் பிராய நூறு (திவ். திருமாலை, 3). . |
| வேதநெறி | vēta-neṟi n. <>id.+நெறி3. See வேதமார்க்கம். வேதநெறி தழைத்தோங்க (பெரியபு. திருஞான. 1). . |
| வேதப்பிரமாணம் | vēta-p-piramāṇam n. <>vēda+. The Vēdas, considered as a source of right knowledge; வேதமாகிய அளவை. |
| வேதப்பிராமாணியம் | vēta-p-pirāmāṇiyam n. <>id.+. The authority or evidence of the Vēdas; வேதம் பிரமாணமாயிருக்குந் தன்மை. பௌத்தர் வேதப்பிராமாணியம் கொள்வதில்லை. |
| வேதப்பிரான் | vēta-p-pirāṉ n. <>வேதம்1+. See வேதநாயகன். மெய்க்கொண்டு வந்துபுகுந்து வேதப்பிரானார் கிடந்தார் (திவ். பெரியதி. 5, 2, 1). . |
| வேதப்புரட்டு | vēta-p-puraṭṭu n. <>id.+. 1. Tampering with the Vēdas; வேதவாக்கியங்களைப் புரட்டிக்கூறுகை. 2. Heresy; |
| வேதபாகியம் | vēta-pākiyam n. <>vēda+bāhya. That which is outside the authority of the Vēdas; வேதத்துக்குப் புறம்பானது. |
| வேதபாகியன் | vēta-pākiyaṉ n. <>id.+id. One who does not believe in the authority of the Vēdas; வேதத்துக்குப் புறம்பானவன். |
| வேதபாடசாலை | vēta-pāṭacālai n. <>id.+. School where the Vēdas are taught; வேதங்கள் கற்பிக்கப்படும் பள்ளிக்கூடம். |
| வேதபாடம் | vēta-pāṭam n. <>id.+பாடம்2. 1. Study of the Vēdas; வேதமோதுகை. 2. The mode of reciting the Vēdas; |
| வேதபாரகன் | vēta-pārakaṉ n. <>id.+. 1. Brahmin, as well versed in the Vēdas; [வேதங் கரைகண்டவன்] பிராமணன். மணிமுத்தின் சீவிகை நின்றும் வேதபாரக ரிழிந்து (பெரியபு. திருஞான. 1019). (பிங்.) 2. Scribe, expounder of the Jewish law; |
| வேதபாராயணம் | vēta-pārāyaṇam n. <>id.+. Chanting of the Vēdas, in temple, etc., by Brahmins; கோயில்முதலிய இடங்களிற் பிராமணர் வேதத்தை ஓதுகை. |
| வேதபாராயணன் | vēta-pārāyaṇaṉ n. <>id.+பாராயணன்1. Reciter of the Vēdas; வேதத்தை ஓதுபவன். (அஷ்டப். திருவேங்கடமா. காப்பு). |
| வேதபீசம் | vēta-pīcam n. <>id.+bīja. The mystic letter ōm or praṇava, as the source or origin of the Vēdas; வேதமூலமான பிரணவ மந்திரம். |
| வேதபுருஷன் | vēta-puruṣaṉ n. <>id.+. The Vēdas, personified as a god; வேதமாகிய தெய்வம். |
| வேதபுஸ்தகம் | vēta-pustakam n. <>id.+. 1. The Vēdas, as a sacred work; வேதநூல். 2. The Bible; |
| வேதம் 1 | vētam n. <>vēda. 1. The Vēdas, the sacred books of the Hindus; இந்துசமயிகளுக்குரிய சுருதி. (பிங்.) 2. The Jaina scriptures. 3. The Bible; 4. Art, science; 5. Religious code of any sect; 6. Knowledge; 7. Exposition; |
| வேதம் 2 | vēṭam n. <>vēdha. 1. Boring, drilling; துளையிடுகை. வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29). 2. Depth; |
| வேதம் 3 | vētam n. Climbing staff plant. See வாலுளுவை, 1. (மலை.) |
| வேதமத்தியம் | vētamattiyam n. prob. vēdha-madya. (Mus.) A yati in time-measure; தாளத்துக்குரிய யதியுள் ஒன்று. (பரத. தாள. 52.) |
| வேதமந்திரம் | vēṭa-mantiram n. <>vēda+. Vēdic mantra; வேதத்திலுள்ள மந்திரம். |
| வேதமாதா | vēta-mātā n. <>id.+. The Gāyatrī mantra, as the monther of the Vēdas; [வேதங்களின் தாய்] காயத்திரி மந்திரம். வேதமாதா வென விமலமுற்றிடும் . . . காயத்திரி (சேதுபு. சேதுபல. 131). |
