Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதவிருத்தி | vēta-virutti n. <>id.+vrtti. Inam land for reciting the Vēdas; வேதமோதற்காக அளிக்கப்படும் இறையிலிநிலம். (Insc.) |
| வேதவிஹிதம் | vētas-vihitam n. <>id.+vihita. What is enjoined by the Vēdas; வேதத்தினால் விதிக்கப்பட்டது. (அஷ்டாதச. அர்த்தபஞ். 31.) |
| வேதவீணை | vēta-vīṇai n. <>id.+. A kind of vīṇai; விணைவிசேடம். நாரதாதிகள் வேதவீணை தொடங்கவே (தக்கயாகப். 623, விசேடக்.). |
| வேதவேத்தன் | vētavēttaṉ n. See வேதவேத்தியன். வேதவேத்தனு மவன். மலர்த் தாண்மிசை வீழ்ந்தான். (கம்பரா. மீட்சிப்.116). . |
| வேதவேத்தியன் | vēta-vēttiyaṉ n. <>vēda-vēda. God, as knowable through the Vēdas; [வேதத்தினாலே அறியக்கூடியவன்] கடவுள். |
| வேதவேதாந்தன் | vēta-vētāntaṉ n. <>vēda-vēdānta. God, as revealed in the Vēdas and the Vēdāntas; கடவுள். விண்ணிலா ரறிகிலா வேதவேதாந்தனூர். (தேவா. 399, 4). |
| வேதவொலி | vēta-v-oli n. <>வேதம்1+. The sound of chanting the Vēdas; வேதத்தையோதும் ஒலி. வேதவொலியும் விழாவொலியும் (திவ். திருவாய். 7, 3, 1). |
| வேதன் 1 | vētaṉ n. <>vēdhas. 1. Brahmā; பிராமன். (பிங்.) 2. God; 3. Brhas-pati; |
| வேதன் 2 | vētaṉ n. perh. bhēda. Chebulic myrobalan; கடுக்காய். (மலை.) |
| வேதனம் 1 | vētaṉam n. <>vētana. 1. Hire; கூலி. Loc. 2. Salary, monthly wages; |
| வேதனம் 2 | vētaṉam n. <>vēdana. 1. Knowledge, wisdom; அறிவு. வேதனவடிவானான் (ஞானவா. உத்தா. 68). 2. The Vēdas; 3. Feeling, sensation; 4. Pain, torment, agony; |
| வேதனம் 3 | vētaṉam n. prob. bhēdana. Gold; பொன். (யாழ். அக.) |
| வேதனம் 4 | vētaṉam n. <>vēdhana. Piercing. perforating; துளைக்கை. கர்ண வேதனச் சடங்கு. |
| வேதனாகந்தம் | vētaṉā-kantam n. <>vēdanā+skandha. See வேதனை, 3. . |
| வேதனி 1 | vētaṉi n. <>vēdhanī. An instrument for perforating elephant's ear; யானையின் செவிகளைத் தொளையிடுங் கருவி. (யாழ். அக.) |
| வேதனி 2 | vētaṉi n. Fenugreek. See வெந்தயம். (சங். அக.) . |
| வேதனீயம் | vētaṉīyam n. <>vēdanīya. (Jaina.) A kind of karma. See வேதநீயம். (சூடா.) |
| வேதனை | vētaṉai n. <>vēdanā. 1. Difficulty, trouble; வருத்தம். வேதனை பெருகி (சீவக. 2506). 2. Pain, agony; 3. (Buddh.) Sensation of pain and pleasure, as a constituent element of being, one of pacakantam, q.v.; 4. (Buddh.) One of the twelve causes of existence; |
| வேதனைக்கந்தம் | vētaṉai-k-kantam n. <>வேதனை+skandha. See வேதனை, 3. (சி. போ. பா. அவை. 38.) . |
| வேதனைக்காட்சி | vētaṉai-k-kāṭci n. <>id.+. (Log.) Self-perception of pleasure and pain. See தன்வேதனைக்காட்சி. (யாழ். அக.) |
| வேதனைதீர்தல் | vētaṉai-tīral n. <>id.+தீர்1-. (Phil.) Removal of the obscuration of Māyā; மாயையின் மறைவு நீங்குகை. (யாழ். அக.) |
| வேதனைப்படு - தல் | vētaṉai-p-paṭu- v. intr. <>id.+. 1. To undergo suffering; வருத்தப்படுதல். 2. To be hidden or obscured by Māyā; |
| வேதஸ்வரம் | vēta-svaram n. <>vēda-svara. The various kinds of accents in which Vēdic hymns are chanted, as utāttam, aṉutāttam, etc.; வேதங்களையோதும்போது உச்சரிக்கும் உதாத்தம் அனுதாத்தம் முதலிய ஓசை. |
| வேதா | vētā n. <>vēdhas. 1. Brahmā; பிரமன். (பிங்.) வேதா நாயகற் குரைக்கலுற்றான். (கந்தபு. திருக்கல். 76). 2. God 3. Sun; |
| வேதாக்கினி | vētākkiṉi n. <>vēdāgni. Sacred fire, of three kinds, viz., kāruka-patti-yam, ākavaṉīyam, taṭciṉākkiṉi; வேதமந்திரத்தினால் வளர்க்கப்படும் காருகபத்தியம் ஆகவனீயம் தட்சிணாக்கினி என்னும் மூவகை அக்கினி. |
| வேதாகமம் | vētākamam n. <>vēda+āgama. 1. The Vēdas and the āgamas; வேதமும் ஆகமமும் வேதாகமங்கள் விரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 668). 2. The Bible; |
