Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதாங்கம் | vētāṅkam, n. <>vēdāṅga. Works regarded as helps to the study of the Vēdas, six in number, viz., ciṭcai, viyākaraṇam, cantacu, niruttam, cōtiṭam, kaṟpam; சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102, உரை.) |
| வேதாசலம் | vētācalam n. <>vēdācala. See வேதகிரி. . |
| வேதாசாரம் | vētācāram n. <>vēdācāra. Conduct laid down in the Vēdas; வேதங்கூறியுள்ள ஒழுக்கம். |
| வேதாசாரியர் | vētācāriyar n. <>vēda+ācārya. Preceptor who teaches the Vēdas; வேதப்பொருளை உபதேசிக்கும் ஆசிரியர். |
| வேதாத்தியயனம் | vētāttiyayaṉam n. <>id.+adhyayana. Chanting of the Vēdas; வேதமோதுகை. |
| வேதாத்தியாபகன் | vētāttiyāpakaṉ n. <>id.+adhyāpaka. One who teaches the Vēdas; வேதத்தை யோதுவிப்பவன். |
| வேதாத்தியாபனம் | vētāttiyāpaṉam n. <>id.+adhyāpana. Teaching the Vēdas; வேதமோதுவிக்கை. |
| வேதாத்தியாயி | vētāttiyāyi n. <>vēdādhyāyin. One who chants the Vēdas; வேதமோதுவோன். |
| வேதாதி | vētāti n. <>id.+ādi. The mystic syllable ōm, as the beginning of the Vēdas; வேதத்தொடக்கத்திலுள்ள பிரணவம். (இலக். அக.) |
| வேதாதிவண்ணன் | vētāti-vaṇṇaṉ n. <>வேதாதி+வண்ணம். God, as the ōm-kāra; [ஓங்கார வடிவினன்] கடவுள். (யாழ். அக.) |
| வேதாந்தகன் | vētāntakaṉ n. <>vēdāntaga. See வேதாந்தி, 1. . |
| வேதாந்தசூத்திரம் | vētānta-cūttiram n. <>vēdānta+. A treatise on Vēdānta by Vyāsa, in the form of sūtras; வியாசமுனிவர் இயற்றிய உத்தரமீமாஞ்சை சூத்திரம். |
| வேதாந்தசூளாமணி | vētānta-cūḷāmaṇi n. <>id.+. A metaphysical treatise on the Advaita philosophy, by Civappirakācar; சிவப்பிரகாசர் இயற்றிய வேதாந்தசமய நூல். |
| வேதாந்ததேசிகர் | vētānta-tēcikar n. <>id.+. A famous Vaiṣṇava ācarys who lived in 14th C., specially revered by the vaṭakalai sect of Vaiṣṇavites; 14ஆம் நூற்றாண்டில் விளங்கியவரும் வைஷ்ணவருள் வடகலையாரால் தலைமையாகப் போற்றப்படுவருமான வைஷ்ணவாசாரியர். (தேசிகப். வாழித். 3.) |
| வேதாந்தம் | vētāntam, n. <>vēdānta. 1. The Upaniṣads, as the concluding portions of the Vēdas; உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (திவ். பெரியாழ், 4, 3, 11). 2. The Uttara-mīmāmsā system of philosophy founded by Vyāsa and expounded in his Vēdānta sūtras, as containing the essence of the Upaniṣads; 3. Advaita philosophy. |
| வேதாந்தம்பேசு - தல் | vētāntam-pēcu- v. intr. <>வேதாந்தம்+. See வேதாந்தமோது-, 2. . |
| வேதாந்தமார்க்கம் | vētānta-mārkkam n. <>vēdānta+. 1. The way of life or conduct, as determined by the principles of Vēdānta; வேதாந்தக் கொள்கையோடு பொருந்திய ஒழுக்கம். 2. Spiritual life; |
| வேதாந்தமோது - தல் | vētāntam-ōtu- v. intr. <>வேதாந்தம்+. 1. To study the Vēdānta; உத்தரமீமாஞ்சை கற்றல். 2. To speak with affected wisdom or spirituality; |
| வேதாந்தன் | vētāntaṉ n. <>vēdānta. 1. God, as the object of the Upaniṣads; கடவுள். 2. Arhat; |
| வேதாந்தாசாரியர் | vētāntācāriyar n. <>id.+ā-cārya. 1. A Vaiṣṇava preceptor. See பராசரபட்டர். 2. See வேதாந்ததேசிகர். (தேசிகப். வாழித். 5.) |
| வேதாந்தி | Vētānti n. <>vēdāntin. 1. Follower of the Vēdānta or Uttara-mīmāmsā system of philosophy; உத்தரமீமாஞ்சையாகிய வேதாந்தக்கொள்கையினன். 2. Follower of the Advaita system; 3. Unworldly person; 4. A Vaiṣṇava ācārya. |
| வேதாப்பியாசம் | vētāppiyācam n. <>vēda+abhyāsa. Learning the Vēdas; வேதங்களைப் பயிலுகை. |
