Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேப்பமரம் | vēppa-maram n. <>id.+. See வேம்பு, 1. . |
| வேப்பமுத்து | vēppa-muttu n. <>id.+முத்து2. Seed of margosa fruit; வேம்பின் கொட்டை. (W.) |
| வேப்பலகு | vēppalaku n. <>id.+அலகு. Petiole or rib of margosa leaf; வேப்பிலையின் ஈர்க்கு. (W.) |
| வேப்பாலை | vēppālai n. <>வெட்பாலை. Conessi bark. See குடசப்பாலை, 1. (W.) . |
| வேப்பிலைக்கட்டி | vēppilai-k-kaṭṭi n. prob. கருவேப்பிலை+. A kind of relish made of nārratai leaves, salt, chillies, etc.; நாரத்தையிலை உப்பு மிளகாய் முதலியவற்றாற் செய்யும் வியஞ்சன வகை. Loc. |
| வேப்பிலையடி - த்தல் | vēppilai-y-aṭi- v. intr. <>வேம்பு+இலை+. 1. To effect a magic cure by passing a handful of neem twigs over the body. See குழையடி-. 1. . 2. To coax a person to yield; |
| வேப்பெண்ணெய் | vēppeṇṇey n. <>id.+ எண்ணெய். Oil extracted from margosa seeds; வேப்பங்கொட்டையினின்று எடுக்கும் நெய். |
| வேபம் | vēpam n. <>vēpa. Movement, shaking; சலனம். வேபமொன்றில்லாத சிந்தை (மேருமந். 99). |
| வேபனம் | vēpaṉam n. <>vēpana. 1. See வேபம். (இலக். அக.) . 2. Fear; |
| வேபாக்கு | vē-pākku n. <>வே-+பாக்கு2. Heating, boiling; வேகுகை. வேபாக் கறிந்து (குறள், 1128). |
| வேபி - த்தல் | vēpi- v. intr. <>vēp. To tremble, quake; நடுங்குதல். வேபியாப் பசியின் வாடி (மேருமந். 366). |
| வேம்பர் | vēmpar n. prob. E. chamber. Pump; நீர் முதலியன இறைக்குங் குழாய். Naut. |
| வேம்பருலக்கை | vēmpar-ulakkai n. <>வேம்பர்+. Plunger of a pump; நீர்க்குழாய்க் கருவியில் நீரை இழுப்பதற்குரிய உலக்கை. Naut. |
| வேம்பன் | vēmpaṉ n. <>வேம்பு. Pāṇṭiyaṉ, as wearing a garland of margosa flowers; [வேப்பம்பூ மாலையை யுடையவன்] பாண்டியன். சினையலர் வேம்பன் றேரானாகி (சிலப்.16, 149). |
| வேம்பனம் | vēmpaṉam n. cf. vidambana. Toddy; கள். (யாழ். அக.) |
| வேம்பா 1 | vēmpā n. See வேம்பர். Loc. . |
| வேம்பா 2 | vēmpā n. Vessel for heating water, salamander; வெந்நீர் சுடவைக்குங் கலம். Loc. |
| வேம்பா 3 - தல் | vēmpā- v. intr. <>வேம்பு+ஆ6-. 1. To be bitter; கசப்பாதல். 2. To be disliked; |
| வேம்பாடம் | vēmpāṭam n. See வேம்பாடை. (G. Tn. D. I, 218.) . |
| வேம்பாடை | vēmpāṭai n. Red creeper. See பப்பிளி. (L.) . |
| வேம்பாணி | vēmpāṇi n. perh. வேம்பு+ஆணி1. Small nail; சிறிய ஆணிவகை. (W.) |
| வேம்பின்கண்ணியன் | vēmpiṉ-kaṇṇi-yaṉ n. <>id.+கண்ணி1. See வேம்பன். (பிங்.) . |
| வேம்பின்றாரோன் | vēmpiṉṟārōṉ n. <>id.+தார்1. See வேம்பன். (சூடா.) . |
| வேம்பு | vēmpu n. [T. vēmu, K. Tu bēvu, M. vēmpu.] 1. Neem, margosa, m.tr., Azadirachta indica; மரவகை. வேம்பின் பைங்கா யென்றோழி தரினே (குறுந்.196). 2. Bitterness of taste; 3. Dislike; |
| வேமம் | vēmam n. <>vēma. Loom; நெய்வார் தறி. வேமமுதல தாமினி தகற்ற (ஞானா. 15). |
| வேமா | vēmā n. <>vēmā nom sing. of vēman. See வேமம். ஆடைக்கு நாடா வேமா முதலியன (தருக்கசங். 42). . |
| வேமானியர் | vēmāṉiyar n. <>vaimānika. Celestials, as borne in heavenly cars; [விமானத்திற் சஞ்சரிப்பவர்] தேவர். வேமானியர்தம் மகளிரின் (சீவக. 2455). |
| வேய் 1 - தல் | vēy- 4 v. tr. 1. To cover, as a building; to roof, thatch; மூடுதல். பிறங்கழல் வேய்ந்தன (பு. வெ. 3, 22). 2. To put on, as a garland; to wear, as crown; 3. To surround; 4. To set, as gems; 5. To be fitted with; 6. To bore; 7. To open, blossom; |
| வேய் 2 | vēy n. <>வேய்1-. 1. Bamboo. See மூங்கில், 1. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171). 2. Bamboo rod; 3. Tube, anything hollow; 4. The seventh nakṣatra. See புனர்பூசம். வேய்புனர் பூசமும் (கம்பரா. திருவவதாரப். 102). 5. Covering, roofing; 6. Mansion; 7. Karma; 8. Yāḻ; 9. Composition, as of a song; |
