Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேர்க்குச்சு | vēr-k-kuccu n. <> id.+குச்சு3. Weaver's brush, as made of roots of grass; நெய்வார் கருவிவகை. (W.) |
| வேர்க்குரு | vēr-k-kuru n. <> வேர்3+ குரு3. [M. vērkuru.] Rash due to prickly heat, Lichen tropicus; வியர்வையா லுண்டாகும் சிறுபரு. |
| வேர்க்குறி | vēr-k-kuṟi n. <> id.+. Sign of anger; சினக்குறிப்பு. (W.) |
| வேர்க்கொம்பு | vēr-k-kompu n. <> வேர்1+. 1. Ginger-plant. See இஞ்சி2, 1. (மலை.) 2. Dried ginger; |
| வேர்கல்(லு) - தல் | vēr-kal- v. tr. <> id.+. To root out; நீர்மூலஞ் செய்தல். அறத்தை வேர்கல்லும் . . . பொய்ச்சூதை மிக்கோர்கள் தீண்டுவரோ (நள. கலிதொ. 40). |
| வேர்ச்சாயம் | vēr-c-cāyam n. <> id.+ சாயம்2. Dye from chay root; சாயவேரிலிருந்து இறக்கிய சாயம். (W.) |
| வேர்த்துக்கொட்டு - தல் | vērttu-k-koṭṭu- v. intr. <> வேர்-+. To perspire profusely; அதிகமாக வேர்வைநீர் வடிதல். |
| வேர்த்துவடி - தல் | vērttu-vaṭi- v. intr. <> id.+. 1. See வேர்த்துக்கொட்டு-. . 2. To be distilled, as liquors; |
| வேர்நீர் | vēr-nīr n. <> வேர்3+நீர்1. See வேர்வை. . |
| வேர்ப்படலம் | vēr-p-paṭalam n. prob. வேர்1+. An eye-disease; கண்ணோய்வகை. (யாழ். அக.) |
| வேர்ப்பலா | vēr-p-palā n. <> id.+பலா1. Jack tree. See பலா1. (வீரசோ. தொகை. 8.) |
| வேர்ப்பு | vērppu n. <> வேர்-. [K. bēvaru.] See வேர்3. (W.) . |
| வேர்ப்புழு | vēr-p-puḻu n. <> வேர்1+. See வேர்ப்பூச்சி. Colloq. . |
| வேர்ப்பூச்சி | vēr-p-pūcci n. <> id.+. A grub that eats off the root-tips and fibrils of a plant and quickly destroys it; வேரிலிருந்தபடி அதனைத்தின்று செடியைக்கெடுக்கும் பூச்சிவகை. |
| வேர்பு | vērpu n. See வேர்3. (சங். அக.) . |
| வேர்பொடி - த்தல் | vēr-poṭi- v. intr. <> வேர்3+. To perspire; வேர்வைநீரரும்புதல். இடைப்புருவங் கோட்டித் துடிப்ப வேர்பொடிப்ப (கம்பரா. ஊர்தேடு.111). |
| வேர்வாசம் | vēr-vācam n. <> வேர்1+வாசம்1. Cuscuss grass. See இலாமிச்சை. (திவா.) |
| வேர்விடு - தல் | vēr-viṭu- v. intr. <> id.+. See வேர்விழு-. . |
| வேர்விழு - தல் | vēr-viḻu- v. intr. <> id.+. To take root. See வேரூன்று-. |
| வேர்வு | vērvu n. <> வேர்-. See வேர்3, 1. தென்றல்வந்தெ னையன் றிருமுகத்தின் வேர்வகற்ற (கூளப்ப. 99). |
| வேர்வை | vērvai n. <> id. [K. bēvaru.] See வேர்3, 1. Colloq. . |
| வேர்வைவாங்கி | vērvai-vāṅki n. <> வேர்வை+வாங்கு-. Sudorific. See சுவேதசாரி. (M. M. 966.) |
| வேரகம் | vērakam n. <> vēraka. Camphor; கர்ப்பூரம் (மூ. அ.) |
| வேரச்சுக்கொடி | vēraccukkoṭi n. A species of sandal wood; சந்தனவகை. (சிலப்.14, 108, உரை.) |
| வேரடம் | vēraṭam n. <> vēraṭa. Jujube tree. See இலந்தை1. (சூடா.) |
| வேரம் 1 | vēram n. <> வேர்-. [K. bēra.] Anger, wrath; வெகுளி. (பிங்.) காணா நின்ற வேரங்கனற்ற (மேருமந்.149). |
| வேரம் 2 | vēram n. <> vēra. 1. Turmeric; மஞ்சள். (மலை.) 2. Hare leaf. 3. Indian kales. |
| வேரம் 3 | vēram n. 1. Artificial mound; செய்குன்று. சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடரநின்ற வேரமொன்று (கந்தபு. நகரழி.1). 2. Tower; 3. Mass of clouds, as in the morning with the sun behind; |
| வேரமுட்டி | vēramuṭṭi n. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி. (நாமதீப. 326.) |
| வேரல் 1 | vēral n. perh. வேர்1. 1. Small bamboo; சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு. 224). 2. Spiny bamboo. 3. Seed of bamboo; |
| வேரல் 2 | vēral n. <> வேர்-. Perspiring; வேர்க்கை. Loc. |
| வேரறு - த்தல் | vēr-aṟu- v. tr. <> வேர்1+. To root out, extirpate; நீர்மூலமாக்குதல். அவர் வேரறுப்பென் வெருவன்மின் (கம்பரா. அகத்தியப். 22) |
| வேரி | vēri n. 1. Honey; தேன். கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301). 2. Toddy; 3. cf. hrībēra. Cuscuss grass. 4. An aromatic, one of 32 ōmālikai, q. v.; 5. cf. வெறி. Fragrance, scent; |
