Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேரிச்சுமம் | vēriccumam n. White madar. See வெள்ளெருக்கு. (சங். அக.) |
| வேரித்தண்டு | vēri-t-taṇṭu n. <> வேரி+. Tube for keeping honey; தேன்வைக்குங் குழாய். (இலக். அக.) |
| வேரீத்து | vērīttu n. A kind of small net, used in fishing in ponds, etc.; குளம் ஆறுகளிலுபயோகிக்கும் சிறிய வலைவகை. Loc. |
| வேரூன்று - தல் | vēr-ūṉṟu- v. intr. <> வேர்1+. 1. To take root; செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின்வேர் நிலத்திற் பதிந்தோடுதல். (ஈடு, 4, 8, 5.) 2. To be established or settled firmly; |
| வேரெழுத்து | vēr-eḻuttu n. <> id.+. Primary, basic or fundamental letter, as of a mantra; மூலவெழுத்து. வேரெழுத்தாய் (திருமந். 970). |
| வேரோடு - தல் | vēr-ōṭu- v. intr. <> id.+. See வேரூன்று-. பழமறையி னுச்சிமிசை வேரோடி (பிரமோத். 22, 102). |
| வேல் 1 | vēl n. prob. வெல்-. 1. Dart, spear, lance, javelin; நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை. நெடுவேல் பாய்ந்த மார்பின் (புறநா. 297). 2. Trident; 3. Weapon; 4. A kind of spear. 5. Conquering; 6. Enemy; |
| வேல் 2 | vēl n. 1. Babul, Gens acacia; மரவகை. 2. Panicled babul. 3. See உடை5. 4. Spiny bamboo. |
| வேல்கந்தி | vēlkanti n. Scabrous ovate unifoliate tick-trefoil. See சிறுபுள்ளடி. (சங். அக.) |
| வேல்தாரி | vēl-tāri n. perh. வேல்1+தரி-. A kind of saree with long stripes; ஒருவகை நெடுங்கோட்டுப் புடைவை. Loc. |
| வேலங்காய்க்கொலுசு | vēlaṅ-kāy-k-kolu-cu n. <> வேல்2+ காய்3+. A silver anklet with beads resembling babul fruit; வேலங்காய்களைப் போலும் குண்டுகளையுடைய காலணிவகை. |
| வேலசம் | vēlacam n. <> vēlla-ja. Pepper; மிளகு. (சங். அக.) |
| வேலப்பதேசிகர் | vēlappa-tēcikar n. A head of Tiruvāvaṭutuṟai mutt and author of Tiruppaṟiyalūr-p-purāṇam, 17 C.; பதினேழாம் நூற்றாண்டில் திருவாவடுதுறையாதீனத்துத் தேசிகராயிருந்தவரும் திருப்பறியலூர்ப்புராணம் பாடியவருமான ஆசிரியர். (அபி. சிந்.) |
| வேலம் | vēlam n. <> vēla. Garden; தோட்டம். (யாழ். அக.) |
| வேலம்பட்டை | vēlam-paṭṭai n. <> வேல்2+பட்டை1. Babul bark; வேலமரத்துப் பட்டை. |
| வேலம்பாசி | vēlam-pāci n. perh. வேலை2+பாசி1. A kind of moss; பாசிவகை. (மூ. அ.) |
| வேலம்பிசின் | vēlam-piciṉ n. <> வேல்2+. Gum arabic; பிசின்வகை. |
| வேலன் | vēlaṉ n. <> வேல்1. 1. Spearman; வேற்காரன். 2. Skanda; 3. Priest worshipping Skanda; |
| வேலனாடல் | vēlaṉ-āṭal n. <> வேலன்+. Dancing of a priest under possession by Skanda; முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலனாடுங்கூத்து (பிங்.) |
| வேலாயுதம் | vēl-āyutam n. <> வேல்1+. See வேல்1, 1. . |
| வேலாயுதன் | vēl-āyutaṉ n. <> id.+. Skanda, as wielding the lance; முருகன். வேதாகம சித்ரவேலாயுதன் (கந்தரலங்.17). |
| வேலாவலயம் | vēlā-valaiyam n. <> vēlā+. See வேலாவலையம். (அக. நி.) . |
| வேலாவலையம் | vēlā-valaiyam n. <> id.+. (பிங்.) 1. Sea, as the boundary of the earth; கடல். 2. Earth, as bounded by the sea; |
| வேலாழி | vēl-āḻi n. <> id.+ஆழி2. Sea; கடல். வேலாழி சூழுலகு (திணைமாலை. 62). |
| வேலான் | vēlāṉ n. <> வேல்1. Spearman; வேற்படைதாங்கியவன். |
| வேலி | vēli n. 1. [T. vēlugu, K. bēli, M. vēli.] Hedge, fence; முள் கழி முதலியவற்றாலான அரண். வேரல்வேலி வேர்க்கோட் பலவின் (குறுந்.18.) 2. Wall; 3. Custody, watch, guard; 4. Land; 5. Field; 6. Land measure=6.74 acres; 7. Cowshed; 8. Village; 9. See வேலிப்பருத்தி. (மூ. அ.) 10. Red-flowered silk cotton tree. 11. Sound; 12. cf. வளி1. Wind; |
