Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேலைக்கூலி | vēlai-k-kūli n. <> id.+. Wage for a specific item of work, dist. fr. nāṭ-kūli; குறிப்பிட்ட வேலைக்குக் கொடுக்குங் கூலிப்பணம். |
| வேலைக்கேடு | vēlai-k-kēṭu n. <> id.+. See வினைக்கேடு. . |
| வேலைகாட்டு - தல் | vēlai-kāṭṭu- v. intr. <> id.+. See வேலைத்தனம்பண்ணு-. . |
| வேலைகொள்(ளு) - தல் | vēlai-koḷ- v. <>id.+. intr. To involve labour; அதிகவேலை செய்யும்படியாதல். அதைச் செய்யத்தொடங்கினால் இன்னும் வேலைகொள்ளும். See வேலைவாங்கு-. |
| வேலைச்சுருக்கு | Vēlai-c-curukku n. <>id.+. Economy of labour; வேலை அதிகங்கொள்ளாமை. |
| வேலைசாய் - தல் | vēlai-cāy- v. intr. <>id.+. To come to an end, as life; முடிவுக்கு வருதல். அவர்பாடு வேலை சாய்ந்து விட்டது. |
| வேலைசாய் - த்தல் | vēlai-cāy- v. tr. <>id.+. 1. To finish, as a job. மேற்கொண்டதொழிலை முடித்தல். அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான். 2. To ruin, make an end of; 3. To slay, murder; |
| வேலைசெய் - தல் | vēlai-cey- v. intr. <>id.+. 1. To do work; தொழிலியற்றுதல்.வேலை செய்தாற் கூலி: வேஷம் போட்டாற் காசு. 2. To shave; 3. To play tricks; 4. See வேலைத்தனம்பண்ணு-, 2. |
| வேலைத்தலம் | vēlai-t-talam n. <>id.+ தலம்1. See வேலைத்தலை. Colloq. . |
| வேலைத்தலை | vēai-t-talai n. <>id.+. Place of work; வேலை நடக்கு மிடம். |
| வேலைத்தனம் | vēlai-taṉam n.<>id.+ தனம்1. See வேலைத்திறன். . |
| வேலைத்தனம்பண்ணு - தல் | vēlai-t-taṉam-paṇṇu- v. intr. <>வேலைத்தனம்+. Colloq. 1. To show one's skill or handiwork; வேலையில் திறமைகாட்டுதல். 2. To do mischief; to create trouble; 3. See வேலை செய்-, 3. |
| வேலைத்திறம் | vēlai-t-tiṟam n. <> வேலை1.+ திறன்2. See வேலைத்திறன். Loc. . |
| வேலைத்திறமை | vēlai-t-tiṟamai n. <>id.+ திறமை2. See வேலைத்திறன். . |
| வேலைத்திறன் | vēlai-t-tiṟaṉ n. <>id.+. 1. Efficiency or skill, as in an art or craft; தொழில் செய்வதில் வல்லமை. 2. Mischief, trick; |
| வேலைத்துறட்டு | vēlaittuṟaṭṭu n. Tree caper. See நாக்குழிஞ்சான். |
| வேலைத்தொந்திரவு | vēlai-t-tontiravu, n. <>வேலை1+. See வேலைத்தொல்லை. . |
| வேலைத்தொல்லை | vēlai-t-tollai n. <>id.+. Pressure of work; அதிக வேலையாலுண்டாம் நெருக்கடி. |
| வேலைதீர் - தல் | vēlai-tīr- v. intr. See வேலைசாய்1-. . |
| வேலைதீர் - த்தல் | vēlai-tīr- v. tr. <>id.+. See வேலைசாய்2-. . |
| வேலை நாணயம் | vēlai-nāṇayam n. <>id.+ நாணயம்1. 1. Honesty in work; வேலையில் நேர்மை. 2. Excellence of work; |
| வேலை நாள் | vēlai-nāḷ n. <>id.+. Working day; வேலையுள்ள தினம். |
| வேலைநிறுத்தம் | vēlai-niṟuttam n. <>id.+. 1. Stoppage of work, as on holidays; வேலையின்றியிருக்கை. 2. See வேலைமறியல், 2. Mod. |
| வேலைநேரம் | vēlai-nēram n. <>id.+. 1. Period of work; வேலை செய்தற்குரிய காலம். 2. Work-time; |
| வேலைப்பரீட்சை | vēlai-p-parīṭcai n. <>id.+. (W.) 1. Trial of one's skill in business; ஒருவனது வேலைத்திறமையை ஆராய்கை. 2. See வேலைத்திறன். |
| வேலைப்பாடு | vēlai-p-pāṭu n. <>id.+. See வேலைத்திறன். . |
| வேலைபண்ணு - த்தல் | vēlai-paṇṇu- v. intr. <>id.+. See வேலைசெய்-. . |
| வேலைபிடி - த்தல் | vēlai-piṭi- v. intr. <>id.+. See வேலைகொள்-. . |
| வேலைமறியல் | vēlai-maṟiyal n. <>id.+. 1. Stopping a person in his work; ஒருவனை வேலை செய்யவொட்டாமற் றடுக்கை. 2. Strike; |
| வேலைமானம் | vēlai-māṉam n. <>id. மானம்1. See வேலைத்திறன், 1. . |
| வேலைமினக்கெட்டவன் | vēlai-miṉak-keṭṭavaṉ n. <>id.+ மினக்கெடு-. 1. One who wastes his time in useless work; பயனற்ற வேலை செய்து வீண்பொழுது போக்குபவன். 2. Idler; |
