Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேழவெந்தீ | vēḻa-vēn-tī n. <>வேழம்+வெம்-மை+தீ4. A disease that causes great hunger; யானைத்தீநோய். வேழவெந்தீயி னீங்கி (சீவக. 401). |
| வேள் - தல் [வேட்டல்] | vēḷ- 9 v. tr [K. bēḷ.] 1. To offer sacrifices; யாகஞ் செய்தல். ஓதல் வேட்டல் (பதிற்றுப். 24, 6). 2. To marry; 3. To desire; 4. To love; |
| வேள் | vēḷ n. <>வேள்-. 1. Marriage; கலியாணம். வேள்வாய் கவட்டை நெறி (பழமொ. 360). 2. Desire; 3. Kāma; 4. Skanda; 5. One belonging to the Vēḷir class; 6. Cāḷukya king; 7. Petty ruler; chief; 8. Title given by ancient Tamil kings to Vēḷāḷas; 9. Illustrious or great man; hero; 10. Earth; |
| வேள்புலம் | vēḷ-pulam n. <>வேள்+. The country of the Cāḷukyas; சளுக்கியர்க்குரிய நாடு. (S. I. I. iii, 160.) |
| வேள்புலவரசன் | vēḷpula-v-aracaṉ n. <>வேள்புலம்+. Cāḷukya king; சளுக்குவேந்தன். (திவா.) |
| வேள்வி | vēḷvi n. <>வேள்-. [T.M. vēḷvi, K. bēluve.] 1. Sacrifice. See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220). 2. Spiritual discipline. 3. Sacrificial pit; 4. Service, worship; 5. Marriage; 6. Benevolence; gift; 7. Religious merit; 8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies. 9. The 10th nakṣatra. |
| வேள்விக்கபிலை | vēḷvi-k-kapilai n. <>வேள்வி+கபிலை2. Cow that yields milk, ghee, etc., necessary for a sacrifice; யாகத்துக் குரிய பால் முதலியனவற்றை உதவும் பசு. வேள்விக்கபிலை பாற்பயங் குன்றுதலானும் (தொல். பொ. 177, உரை). |
| வேள்விக்குண்டம் | vēḷvi-k-kuṇṭam <>id.+. Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.) |
| வேள்விக்குவேந்தன் | vēḷvikku-vēntaṉ n. <>id.+. See வேள்விநாயகன். (சூடா.) . |
| வேள்விச்சாலை | vēḷvi-c-cālai n. <>id.+ சாலை1. Sacrificial hall; யாகசாலை. வேள்விச்சாலையின் வேந்தன் போந்தபின் (சிலப். 30, 170). |
| வேள்வித்தறி | vēḷvi-t-taṟi n. <>id.+. See வேள்வித்தூணம். (பிங்.) . |
| வேள்வித்தூண் | vēḷvi-t-tūṇ n. <>id.+. See வேள்வித்தூணம். (சூடா.) . |
| வேள்வித்தூணம் | vēḷvi-t-tūṇam n. <>id.+தூணம்2. Stake to which the sacrificial victim is fastened; யாகபலிக்குரிய பிராணியைக் கட்டிவைக்குந் தம்பம். மணிச்சிரல் . . . வேள்வித் தூணத் தசைஇ (பெரும்பண். 316). |
| வேள்வி நாயகன் | vēḷvi-nāyakaṉ n. <>id.+. Indra, as the lord of sacrifices; இந்திரன். (பிங்.) |
| வேள்வி நிலை | vēḷvi-nilai n. <>id.+. 1. (Puṟap.) Theme describing the greatness of sacrifices performed by a king; அரசன் யாகஞ் செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 15.) 2. (Puṟap.) Theme describing the benevolence of a chief in making gifts of red cows, in the early hours of the day; |
| வேள்விமுதல்வன் | vēḷvi-mutalvaṉ n. <>id.+. 1. Sacrificer, one who performs a sacrifice; யாகத்தலைவன். (பரிபா. 3, 4-5, உரை.) 2. See வேள்விநாயகன். விலங்கென விண்ணோர் வேள்விமுதல்வன் (பரிபா. 5, 31). |
| வேள்வியாசான் | vēḷvi-y-ācāṉ n. <>id.+. Priest who conducts a sacrifice; யாகஞ் செய்விக்கும் புரோகிதன். (தொல். பொ. 75, உரை.) |
| வேள்வியாசிரியன் | vēḷvi-y-āciriyaṉ n. <>id.+. See வேள்வியாசான். (தொல். பொ. 75, உரை.) . |
| வேள்வியாளன் | vēḷvi-y-āḷaṉ n. <>id.+ஆளன். 1. Brahmin; பிராமணன். (திவா.) 2. Munificent person; |
