Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேலைமினக்கெடு - தல் | vēlai-miṉak-keṭu- v. intr. <>id.+. See வேலைமெனக்கிடு-. . |
| வேலைமினக்கேடு | vēlai-miṉakkēṭu n. <>id.+. 1. Being without any useful work; பயனுள்ள வேலை யொன்றுமின்றி யிருக்கை. 2. Wasted labour; |
| வேலைமெனக்கிடு - தல் | vēlai-meṉakkiṭu- v. intr. <>id.+. 1. To be without any useful work; பயனுள்ள வேலை யொன்றுமின்றி யிருத்தல். 2. To have one's labour wasted; |
| வேலைமேற்போ - தல் | vēlai-mēṟ-pō- v. intr. <>id.+. To go on duty; to go to work; தன்வேலையைக் கவனிக்கப்போதல். மந்திரி வேலை மேற் போயிருக்கிறார். |
| வேலையாள் | vēlai-y-āḷ n. <>id.+ஆள்2. Workman, labourer; servant; கூலிக்கு வேலை செய்பவன். |
| வேலையிற்றுயின்றோன் | vēlaiyiṟṟuyiṉṟōṉ n. <>வேலை2+துயில்-. Viṣṇu, as sleeping on the sea of milk; [பாற்கடலிற் பள்ளிகொண்டவன்] திருமால். (சூடா.) |
| வேலைவளர் - த்தல் | vēlai-vaḷar- v. intr. <>வேலை1+. To prolong work; வேலையை நீட்டித்தல். Colloq. |
| வேலைவாங்கு - தல் | vēlai-vāṅku- v. <>id.+. intr. To get work done; to exact work from; பிறனை யேவி வேலைசெய்யும்படி புரிதல். See வேலைகொள்-. |
| வேலைவை 1 - த்தல் | vēlai-vai- v. intr. <>id.+. To cause one to work unnecessarily; வீண்வேலை யிடுதல். |
| வேலைவை 2 - த்தல் | vēlai-vai- v. intr. <>வேலை2+. To make appointments; ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரங் குறிப்பிடுதல். (J.) |
| வேவம் 1 | vēvam n. prob. ஏகம்1. Loneliness; தனிமை. (அரு. நி.) |
| வேவம் 2 | vēvam n. cf. எவ்வம். [K. bēvasa.] Distress; துன்பம். (அரு. நி.) |
| வேவல் | vēval n. prob. வே-. An ancient coin; முற்காலத்து வழங்கிய நாணயவகை. வேவல் புழுங்க லென்றும் (பணவிடு. 139). |
| வேவாள் | vēvāḷ n. <>வேவு1 + ஆள்2. Spy; ஒற்றன். வேவா ளனுப்பும் விசாரிப்பும் (பணவிடு. 25). |
| வேவு 1 | vēvu n. <>வேய்4. [T. vēgu, K. bēhu, M. vēvu.] Spying, espionage; ஒற்று. |
| வேவு 2 | vēvu n. <>வே-. Burning; boiling; வேகை. |
| வேவு 3 | vēvu n. Corr. of வேள்வு. See வேள்வு, 2. C. N. . |
| வேவுகாரன் | vēvu-kāraṉ n. <>வேவு1+காரன். Spy; ஒற்றன். |
| வேவுபார் - த்தல் | vēvu-pār- v. tr. <>id.+. See வேய்3-. . |
| வேவெடு - த்தல் | vēveṭu- v. intr. <>வேவு3+எடு-. See வேள்வெடு-, 1. C. N. . |
| வேவை | vēvai n. <>வே-. That which is boiled or cooked; வெந்தது. பராரை வேவை பருகெனத் தண்டி (பொருந.104). |
| வேழ்வி | vēḻvi n. Corr. of வேள்வி. (அரு. நி.) . |
| வேழக்கரும்பு | vēḻa-k-karumpu n. <>வேழம்+. Kaus. See பேய்க்கரும்பு. வேழக்கரும்பினெடு மென்கரும்பு (பெரியபு. ஏனாதி. 2). |
| வேழக்கோது | vēḻa-k-kōtu n. <>id.+கோது2. Refuse of crushed sugarcane after the juice is extracted; சாறு நீங்கிய கரும்புச் சக்கை. சாற்று வேழக்கோதுபோல் (காஞ்சிப்பு. நகர. 52). |
| வேழக்கோல் | vēḻa-k-kōl n. <>id.+கோல்1. Stem of kaus; பேய்க்கருப்பந் தட்டை. (பெரும்பாண். 263, உரை.) |
| வேழம் | vēḻam n. perh. வீழ்1-. 1. Sugarcane. See கரும்பு, 1. (பிங்.) 2. See வேழக்கரும்பு. (பெரும்பாண். 263, அரும்.) 3. European bamboo reed. 4. Spiny bamboo. 5. Sponge gourd. 6. Kaus. 7. Music; 8. cf. vyāla. Elephant; 9. Aries of the zodiac; 10. The 2nd nakṣatra; 11. A disease affecting the fruit of the wood-apple; 12. An insect; |
| வேழம்பம் | vēḻampam n. prob. vidamba. 1. Deceit, trick; வஞ்சகம். வேழம்பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் (தேவா. 472, 1). 2. Ridicule, mockery; |
| வேழம்பர் | vēḻampar n. <>வேழம்பம். 1. Pole-dancers; கழைக்கூத்தர். (பிங்.) 2. Professional wits or humourists; 3. Those who ridicule or mock; |
