Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேள்வியின்பதி | vēḷviyiṉ-pati n. <>id.+பதி4. Viṣṇu, as the Lord of sacrifice; திருமால். (பிங்.) |
| வேள்வு | vēḷvu n. <>வேள்-. 1. Sacrifice; யாகம். விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால் (சீவக. 138). 2 Presents of food-stuffs from the house of the bridgegroom to that of the bride and vice versa, at a wedding; 3. Rare commodity; |
| வேள்வெடு - த்தல் | vēḷveṭu- v. intr. <>வேள்வு-எடு-. 1. To send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride amd vice versa, at a wedding; மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும் மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை யனுப்புதல். C. N. 2. To gather together and carry varied articles; |
| வேளம் | vēḷam n. cf. vēla. 1. Fortified place where ladies of rank captured in war were kept as slaves by the Cōḻas; சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைந்த அரணிடம். மீனவர் கானம்புக . . . வேளம்புகு மடவீர் (கலிங். 41). வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக்கொடியை வேளமேற்றி (S. I. I. iii, 217). 2. Quarters; |
| வேளமேற்று - தல் | vēḷam-eṟṟu- v. tr. <>வேளம்+. To confine ladies of rank captured in war, within a vēḷam; சிறைபிடித்த மகளிரை வேளத்தில் அமர்த்துதல். (S. I. I. iii, 217.) |
| வேளன் | vēḷaṉ n. See வேளான். (சங். அக.) . |
| வேளா 1 | vēḷa adv. prob. வாளா. To no purpose. See கேளா. (பிங்.) |
| வேளா 2 | vēḷa n. Sawfish, sandy brown, attaining 20 ft., in length, Pristis zyzrom; செம்மண் நிறமுள்ளதும் இருபது அடி நீளம் வளர்வதுமான சுறாமீன்வகை. |
| வேளாட்டி | vēḷāṭṭi n. See வெள்ளாட்டி. (இலக். வி. 45, உரை.) . |
| வேளாண்மாந்தர் | vēḷāṇ-māntar n. <>வேளாண்மை+. Vēḷāḷas; வேளாளர். (தொல். பொ. 635.) |
| வேளாண்மாந்தரியல்பு | vēḷāṇmāntariyalpu n. <>வேளாண்மாந்தர்+. Characteristics of the Vēḷāḷas, ten in number, viz., āṇai-vaḻi-niṟṟal, aḻintōrai-niṟuttal, kaikkaṭaṉ-āṟṟal, kacivakat-tuṇmai, okkal-pōṟṟal, ōvā-muyaṟci, maṉṉiṟai-tarutal, oṟṟumai-kōṭal, viruntu-puṟantarutal tiruntiya-v-oḷukkam; ஆணைவழிநிற்றல் அழிந்தோரைநிறுத்தல் கைக்கடனாற்றல் கசிவகத்துண்மை ஒக்கல்போற்றல் ஓவாமுயற்சி மன்னிறைதருதல் ஒற்றுமைகோடல் விருந்துபுறந்தருதல் திருந்திய வொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள். (W.) |
| வேளாண்மை | vēḷ-āṇmai n. <>வேள்+ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.) 2. Beneficence, help; 3. Cultivation of the soil, agriculture, husbandry; 4. Truth; |
| வேளாண்மையமர்க்களம் | vēḷāṇmai-y-amarkkaḷam n. <>வேளாண்மை+. Stir and bustle of harvest; அறுவடைக்காலத்து நிகழும் நெற்களத்தாரவாரம். |
| வேளாண்வாகை | vēḷāṇ-vākai n. <>id.+. (Puṟap.) Theme of exalting a Vēḷāḷa for doing the duties laid upon him by caste rules; வேளாளன் செய்தற்குரிய கடமைகளை நிறைவேற்றலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 11.) |
| வேளாண்வாயில் | vēḷāṇ-vāyil n. <>id.+. Begging, as offering an outlet for liberality; யாசிக்கை. வேளாண்வாயில் வேட்பக் கூறி (பொருந. 75). |
| வேளாண்வேதம் | vēḷāṇ-vētam n. <>id.+வேதம்1. Nālaṭiyār. See நாலடியார். |
| வேளாப்பார்ப்பான் | vēḷā-p-pārppāṉ n. <>வேள்-+ஆneg.+. Wordly-minded Brahmin, as not performing sacrifices; இலௌகிகப் பிராமணன். (அகநா. 24.) |
| வேளாரி | vēḷāri n. Jamaica switch sorrel. See விராலி. (L.) |
| வேளாவளி | vēḷāvaḷi n. <>vēlāvalī. 1. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) 2. (Mus.) A secondary melody-type of the cevvaḷi class; |
| வேளாவேளை | vēḷāvēḷai adv. Redupl. of வேளை1. 1. At one time or another, occasionally; சிற்சிலசமயத்தில். 2. At the proper time; |
| வேளாளர்செய்கை | vēḷāḷar-ceykai n. <>வேளாளன்+. See வேளாண்மாந்தரியல்பு. (பிங்.) . |
| வேளாளரறுதொழில் | vēḷāḷar-aṟu-toḻil n. <>id.+. The six occupations of the Vēḷāḷas, viz., uḻavu, pacu-k-kāval, vāṇipam, kuyiluvam, kārukaviṉai, irupiṟappāḷarkkēval-ceyal; உழவு பசுக்காவல் வாணிபம் குயிலுவம் காருகவினை இரு பிறப்பாளர்க்கேவல்செயல் என்னும் வேளாளர்க்குரிய அறுவகைத்தொழில். (திவா.) |
