Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேளாளன் | vēḷ-āḷaṉ n. <>வேள்+. 1. Liberal person; உபகாரி. வேளாளனென்பான் விருந்திருக்க வுண்ணாதான் (திரிகடு. 12). (பிங்.) 2. Vēḷāḷa, a caste; 3. A person of Vēḷāḷa caste; 4. Vaišya; 5. šūdra; |
| வேளான் | vēḷāṉ, n. <>id. 1. A caste title; ஒரு சாதிப்பட்டப்பெயர். மதுராந்தக மூவேந்த வேளான் (S. I. I. ii, 10). 2. A title of persons belonging to the Kuyavar caste; |
| வேளானுகூலம் | vēḷāṉukūlam adv. <>vēlā+anukūla. According to fate; விதிப்படி. Loc. |
| வேளிர் | vēḷir n. <>வேள். 1.A class of ancient chiefs in the Tamil country; தமிழ் நாடாண்ட ஒருசார் அரசர்குலத்தார். நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறநா. 201). 2. The Cāḷukyas; 3. Petty chiefs; |
| வேளுங்கு | vēḷuṅku n. 1. Tube-in-tube wood, 1. tr., Dalbergia paniculata; மரவகை. (மலை.) 2. Red creeper. |
| வேளூர் | vēḷ-ūr n. <>வேள்+. Vaittīcu-raṉ-kōyil, a šiva shrine in the Tanjore District; தஞ்சாவூர்ஜில்லாவி லுள்ள வைத்தீசுரன் கோயில் என்னுஞ் சிவதலம். வேளுர் வைத்தியநாதனை (குமர. பிர. முத்துக். 2). |
| வேளை 1 | vēḷai n. <>vēlā. 1. See காலம், 1, 2, 3, 6. . 2. Karma; |
| வேளை 2 | vēḷai n. 1. Black vailay. See தைவேளை. வேளை வெண்பூ (புறநா. 23). (சங். அக.) 2. A sticky plant that grows best in sandy places. |
| வேளைக்காரநாயகம் | vēḷaikkāra-nāyakam n. <>வேளைக்காரர்+. Leadership of the Vēḷaikkārar; வேளைக்காரர்களுக்குள் தலைமை. வேளைக்காரநாயகஞ் செய்வார்களில் ... காடவராயனேன் (S. I. I. V, 85). |
| வேளைக்காரர் | vēḷai-k-kārar n. <>வேளை1+காரன்1. Devoted servants who hold themselves responsible for a particular service to their king at stated hours and vow to stab themselves to death if they fail in that; அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்ய வியலாதபோது தம்ழயிரை மாய்த்துக்கெள்வதாக விரதம்பூண்ட பணியாளர். பூவேளைக்காரரைப் போலே... கைமேலே முடிவா ரொருவரிறே (ஈடு, 5, 1, 9) |
| வேளைக்காரன் | vēḷai-k-kāraṉ n. <>id.+id. Evil time, personified; தீமைவிளைக்குங் காலக் கடவுள். வேளைக்காரன் இப்படிப் படுத்துகிறான். Loc. |
| வேளைக்குறை | vēḷai-k-kuṟai n. <>id.+ Bad times; தீயகாலம். (W.) |
| வேளைப்பாசை | vēḷaippācai n. Rhomb leaved morning mallow, Sida rhombifolia; செடிவகை. |
| வேளைப்பிசகு | vēḷai-p-picaku n. <>வேளை1+. See வேளைக்குறை. . |
| வேளைப்பிழை | vēḷai-p-piḻai n. <>id.+ See வேளைக்குறை. (W.) . |
| வேளைபார் - த்தல் | vēḷai-pār- v. intr. <>id+. 1. To fix an auspicious hour; சுபகரமான முகூர்த்தம் பார்த்தல். பெண்ணை ஊருக்கனுப்ப வேளை பார்க்கவேண்டும். 2. To wait for an opportunity; |
| வேளைபூண்(ணு) - தல் | vēḷai-pūṇ- v. intr.<>id.+. To beseech ; மன்றாடுதல். (யாழ். அக.) |
| வேளையம் | vēḷaiyam n. cf. வடையம். [K. vīlaya.] Betel leaves and areca-nuts; வெற்றிலைபாக்கு. Loc. |
| வேற்காரன் | vēṟ-kāraṉ n. <>வேல்1+காரன்1. 1.Spearman; வேலாயுதத்தையுடைய வீரன். 2.Armed servant of a king; |
| வேற்கோட்டம் | vēṟ-kōṭṭam n. <>id.+கோட்டம்2. Temple of skanda; முருகவேள் கோயில். உச்சிக்கிழான்கோட்ட மூர்க்கோட்டம் வேற்கோட்டம் (சிலப். 9, 11). |
| வேற்றலம் | vēṟṟalam n. cf. vātula. Wind; காற்று. (பிங்.) |
| வேற்றவன் | vēṟṟavaṉ n. <>வேறு. 1. Stranger; அயலான். வேற்றவர்க் கெட்டா யோகர் (சேதுபு. தோத். 43). 2. Enemy; |
| வேற்றாள் | vēṟṟāḷ n. <>id.+ஆள்2. 1. Stranger; அன்னியமானவ-ன்-ள். வேற்றாளென்ன வொண்ணாதபடி (ஈடு, 5, 10, 2). 2. Pariah; |
| வேற்றான் | vēṟṟāṉ n. <>id. 1. See வேற்றவன், 1. வேற்றார்க டிறத்திவன் றஞ்சமென்வீரவென்றான் (கம்பரா. வாலிவ. 33). 2. See வேற்றவன், 2. |
